15 Home Remedies for Irregular Periods - Natural Treatment For Cure drsuggests.com

Sometimes delaying timely menstruation causes Irregular periods/ menstruation. Check out 15 home remedies for irregular periods and stay fit.

www.drsuggests.com/home-remedies-for-irregular-...

2018-05-09 23:30:51 by DrSuggests5af33527f369e

1.இரவு சூரியன் மறைவதற்கு முன் உணவை முடித்துக் கொள்ளுதல். (தற்காலத்தில் உடன் அந்த பழக்கங்கள் முடியாவிடில் இரவு 8.30குள் உணவை முடிப்பது சிறப்பு)

2. இரவு கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதிருத்தல். (இரவு 8 மணிக்கு மேல் தொலைக்காட்சி, படிப்பு, கம்யூட்டர் பயபடுத்தல் கூடாது. தேவைஎனில் அதிகாலை 3 மணிக்கு மேல் படித்தல் நன்று.)

3.இரவு உணவை மிதமாக கொள்ளுதல் நன்று. ( சில நேரம் தவிர்க்கமுடியாத காரணத்தால் தாமதமாக சாப்பிட்டால் பழ உணவுகள் மட்டும் சாப்பிடலாம்.)

4. இரவு விரைவாக படுக்கைக்கு செல்லுதல் - தூங்குதல். (மனம் சமாதானம் அடைந்தால்தான் தூக்கம் வரும். எனவே இறைவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டால்- மன அமைதியுடன் நன்கு தூங்கலாம்)

5.அதிகாலை விரைவாக துயில் எழுதல் நல்லது.(அதிகாலை 3 மணிக்கு எழுதல் மிகச் சிறப்பான நன்மை தரும். காலையில் படித்தல் ஞாபகசத்தியை அதிகரிக்கும்)

6. காலைக் கடன்களை 6 மணிக்குள் முடித்துக்கொள்க. (இரவு பணியில் ஈடுபட்டு இரவு நீண்ட நேரம் தூங்காமலிருக்க நேர்ந்தாலும் கூட இது அவசியம் தேவைப்பட்டால் காலை உணவுக்குப் பின் சிறிது தூங்கிச் சமாளிக்கலாம்.)

7.பல் துலக்குதல், ஐயத்தூய்மை பழகுக. (வெறும் விரலால் - நன்கு ஈறுகளை மென்மையாக அழுத்தி விடுதல் நல்லது. பின், கைப் பெருவிரலால் உள்நாக்கிருக்கும் இடத்தில் மெல்ல சுழற்ற நன்கு சளி வெளியேறும். பின் மா,வேம்பு, ஆல் இவற்றின் குச்சிகள் அல்லது வெறும் பிரஸ் கொண்டு லேசாக பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கிக் கொள்க.)

8. நல்ல குளிர்ந்த நீரில் தலை முழுகுதல்-குளித்தல் வேண்டும்.(குளிர்நாடுகளில் உள்ளவர்கள் அறை வெப்பநிலையில் உள்ள நீரைப் பயன்படுத்துக.)

9. இயற்கையான நறுமணப்பொருள்களை பயன்படுத்தல் வேண்டும். (சோப்பு, சாம்பு, சிகைக்காய் இவை உடலைச் சூடாக்கும். மேலும் உடலில் உள்ள வியர்வைத் துளைகளை அடைத்து உடல் சுவாசிப்பதைத் தடுக்கும்- கழிவு வெளியேற்றத்தை தடுக்கும்.எனவே இவற்றைத் தவிருங்கள்.)

10. வாரம் இரு முறை எண்ணெய் குளியல் வேண்டும். நல்லெண்ணெய் சிறப்பு. பயன்படுத்திப் பாருங்கள்

11. காலை 7 முதல் 8.30 மணிக்குள் உணவு கொள்ள வேண்டும். (நமது உடற் கடிகாரத்தின் படி காலை 7 முதல் 9 வரை இரைப்பைக்கு சத்தி சிறப்பாக கிடைக்கும் நேரம். 9முதல் 11 வரை தண்ணீர் கூட கூடாது. அது மண்ணீரல் தன்னை முறைப்படுத்திக்கொள்ளும் நேரம்.

12. உணவுக்கு முன் இனிப்பான பழங்கள் சாப்பிடுதல் நல்லது. (மூன்று வேளையுமே உணவுக்கு முன் பழங்கள் சாப்பிடுவது நல்லது.)

13. மதிய உணவு பசி வரும் பொழுது எடுத்துக் கொள்க. (இரண்டு வேளை உண்பவன் போகி என்பர் சான்றோர். பசித்துப் புசிப்பதே சிறப்பு. மக்களின் பழக்கத்தை ஒட்டி எழுதுகிறேன்.)

14. பசியறிந்து உண்ணுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம்
-தாகம் உணர்ந்து தேவையான அளவு குளிந்த நீர் குடித்தல் வேண்டும். (எதிர்முறையர்களின் அளவுகள் மிகத் தவறானது நமது உடலுக்கு மதிப்பளிப்போம் படைப்பாற்றல் நமக்கு அளித்திருக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். உதாரணம் பசி, தாகம் போன்றன.)

15. கழிவுகளை கட்டுப்படுத்தல் கூடாது. காலை, மாலை கழிவு வெளியேற்றப் பழக்க வேண்டும்.
(உடலது தேவைகளுக்கு உதவவேண்டியது அறிவின் கடமை. அந்த அளவே நலவாழ்வுக்கு போதுமான அடிப்படை அறிவாகும்.)

16. 6 மாதம் ஓர் முறை பேதி மருந்துகள் எடுத்தல் நல்லது. ( இப்போதுள்ள உணவு மற்றும் சூழல் எதிர்முறையர்களின் வணிக அறிவால் மாசுபட்டுள்ளது. பேதிமருந்துகளால் உடல்தூய்மை செய்வது சிறப்பு. குடலைக்கழுவி உடலைத் தேற்றென்பர் பெரியோர்.

17. மாலையும் ஓர்முறை நன்கு தலைக்கு குளித்தல் மிகவும் நல்லது.
(இப்போதய சூழல் மாசிலிருந்து தப்ப - மாலை அல்லது இரவும் மீண்டும் ஓர்முறை குளிப்பது நல்லது.)

முன் கூறியபடி பழக்கவழக்கங்களைச் சீர்செய்து கொள்ள, உடலின் கழிவு வெளியேற்றம் சீராகி உடல் நலம் பெருகும்.

உடல்நலம் என்பது மிக எளிதான ஒன்று தான் நாம் நமது உடலியற்கையை அறிந்து உடலுக்கு உதவினால் எல்லாம் சுகமே

2017-03-21 16:33:16 by sekar
HOT

Super Foods That Can Solve Different Health Problems! Super Foods That Can Solve Different Health Problems Super Foods That Can Solve Different Health Problems Super Foods That Can Solve Different Health Problems Super Foods That Can Solve Different Health Problems Super Foods That Can Solve Different Health Problems

2017-03-17 10:13:12 by rajkumarr

Natural Remedies That Can Help You To Eliminate Pores And Acne Natural Remedies That Can Help You To Eliminate Pores And Acne Natural Remedies That Can Help You To Eliminate Pores And Acne Natural Remedies That Can Help You To Eliminate Pores And Acne Natural Remedies That Can Help You To Eliminate Pores And Acne

2017-03-08 09:48:16 by rajkumarr
HOT

Health Tip of The Day Health Tip of The Day

2017-02-18 10:17:49 by Navinkumarr
HOT

Cure Your Body Naturally With These Drinks Cure Your Body Naturally With These Drinks Cure Your Body Naturally With These Drinks Cure Your Body Naturally With These Drinks Cure Your Body Naturally With These Drinks Cure Your Body Naturally With These Drinks

2017-02-17 10:12:25 by rajkumarr

நெஞ்சுச்சளி உடனடியாக குணமாக மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளை நெருப்புல சுட்டோ இல்லை நல்லெண்ணையில் முக்கி நெருப்புலே சுட்டோ புகையை சுவாசிச்சா மூக்கடைப்பு தொடங்கி தலைவலி ஜலதோஷம் தும்மல் எல்லாம் சட்டுன்னு நின்னுரும்.

ஐம்பது மில்லி பாலை ஐம்பது மில்லி அளவு தண்ணீரைச் சேர்த்து
உரிச்ச வெள்ளைப் பூண்டை போட்டு நல்லா வேக வைக்கணும்.
பூண்டு நன்றாக வெந்து பால் பாதியானதும்
மஞ்சள்தூள் மிளகுதூள் பனங்கல்கண்டு சேர்த்து
அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறினதும் குடித்தால்
நெஞ்சுச்சளி மூக்கில் நீர்வடிதல் சளித்தொல்லை எல்லாம் சரியாகும்

2017-02-13 11:56:15 by sekar

Pathri ka ilaj : गुर्दे, किडनी के पथरी का देसी घरेलू इलाज hindigharelunuskhe.com

Pathri ka ilaj(पथरी का घरेलू इलाज) bahut saral hai magar thoda sa samay lag jaata hai. Dheeraj se kaam le aur pathri ka upchar kare.

Pathri ka ilaj

www.hindigharelunuskhe.com/nuskhe/pathri-ka-des...

2017-01-02 18:08:42 by sabanaaz

Best Home Remedy for Cough : खांसी के लिए घरेलू उपचार hindigharelunuskhe.com

Best Home Remedy for Cough, खांसी के लिए घरेलू उपचार adrak lehsun aur namak ye ek bahut hi asardaar gharelu upay hai for cough/khansi.

Best Home Remedy for Cough

www.hindigharelunuskhe.com/nuskhe/best-home-rem...

2017-01-02 17:43:50 by sabanaaz
Back to Top

Popular Tufs

Namitha taking selfie

Namitha taking selfie

Real truth of united states

Real truth of united states

Pink Sandy Beach In The

Pink Sandy Beach In The

Elderly woman attacks fellow passenger

Elderly woman attacks fellow passenger

Natural Medicine Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Natural Medicine category.