Funny Messages Related Sharing - Tufing.com

The sections shows you the funny messages to make you laugh hard and relax your stressful mind for sometime. Life is nothing without fun. We all know that ultimate goal of our life is happiness. Being funfilled, stress less is a best option to lead a healthier and happier life. You can browse here the funny images, videos, jokes and messages. Have some special time for yourself, have fun.

Girl Troll Memes || Just For Fun Girl Troll Memes  Just For Fun

2017-04-13 19:30:01 by Karthick

Power cuts are the only time
the whole family assembles together and members speak to each other. ...
as Wi-Fi also remains off...

Seeing this,
Electricity Board has decided to have a tagline called

"Connecting People by Disconnecting Power"!

...... Powerful Message

2017-04-12 17:38:20 by Kurt Sherwood

Funny Comments On Online Product Funny Comments On Online Product

2017-04-03 10:41:10 by Sharon

மூன்று குடிகாரர்கள் ஒரு வாடகை டாக்ஸியில் ஏறினார்கள்...,

அவர்கள் நல்லா குடிச்சி இருக்கறத தெரிஞ்சிகிட்ட டாக்ஸி டிரைவர் ,

என்ஜின் ஸ்டார்ட் செஞ்ச்சு ஆப் செஞ்சிட்டு நாம வர வேண்டிய இடம் வந்தாச்சுனு சொன்னாரு.

முதல் ஆள்: பணம் கொடுத்தான்...

இரண்டாம் ஆள்: Thank You சொன்னான்...

மூன்றாம் ஆள்: பளார் என்று ஒரு அறை கொடுத்தான்...!!!

டிரைவர்க்கு பயம்!!!
ஒரு வேளை இவனுக்கு புரிஞ்சிருக்குமோ?

மூன்றாம் ஆள்... ,

இனிமே இவ்வளவு வேகமா ஒட்டாதே...,
நீ வந்து சேரும் வரை எங்க உயிர் எங்க கிட்ட இல்ல...!!!

2017-04-03 10:40:56 by Harshath

அதிர்ச்சி தகவல்:
ஜெயலலிதா இறக்கவில்லை..உயிரோடு தான் இருக்கிறார்..ஆம் இது சசிகலாக்கு மட்டுமே தெரிந்த உண்மை.. தண்டனையை பெறாமல் இருக்கவும் கட்சியை காப்பாத்திக் கொள்ளவும் ராஜதந்திரமாய் ஜெயலலிதா சசியுடன் சேர்ந்து நடத்திய நாடகமே அப்பல்லோவில் நடந்தது.. அப்பல்லோவில் உள்ள கேமராக்கள் நீக்கப்பட்டதுக்கும் ஜெயலலிதாவை பார்க்க யாரும் அனுமதிக்காததுக்கும் இதுவே முக்கிய காரணம்.. ஜெ தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் அரசியலை மறைமுகமாக இயக்குகிறார்.. ஜெயலலிதா போல் ஒரு உருவத்தோற்றம் உள்ள பெண்மணியை மேக்கப் செய்து இறுதி ஊர்வலமே நடத்தி முடித்துவிட்டார்கள் சண்டாளர்கள்.. இப்போது பிணத்தை பிரேதபரிசோதனை பண்ண விடாமல் இருக்கவே சசிக்கலா தலைமையில் எடப்பாடியின் மறைமுக ஆட்சியும் நடக்கிறது...CBI விசாரணை வந்தால் மட்டுமே உண்மை உலகிற்கு தெரியவரும்..

படித்ததற்கு நன்றி...மீண்டும் இந்த மாதிரி வேறு எதாவது கதை சொல்றேன்.. அதையும் படிங்க....நன்றி வணக்கம்..

((அடப்பாவிகளா கதையா? நானும் இப்டி தான் டென்சன் ஆனேன்...)))))

April Fool Guyz...

2017-04-01 19:50:01 by Kurt Sherwood

What is Java??? || Funny Answer What is Java  Funny Answer

2017-03-27 09:40:01 by Li Xia

Smart Boy || Dad Son Funny Memes Smart Boy  Dad Son Funny Memes

2017-03-22 20:30:01 by Irene Fatima
HOT

Funny Query and Its Answer Funny Query and Its Answer

2017-03-21 17:11:45 by Matthew Aiden

மனைவி : என்னங்க window lock open ஆகமாட்டிகுது..!!

கணவன் : கொஞ்சம் எண்ணெய் சூடு பண்ணி ஊத்துமா open ஆகியும்..!!

மனைவி :அப்படியாங்க..?

கணவன் :try panni paaru ma..!!

After 10 min

கணவன் :open ஆச்சாம்மா..??

மனைவி :இல்லிங்க இப்ப laptop off ஆயிருசுங்க இன்னு கொஞ்சம் எண்ணெய் ஊத்தி பாக்கவாங்க..??

கணவன் : அடிப்பாவி எந்த windowனு ஒழுங்க சொல்ல மாட்டியா..!!

2017-03-20 03:40:01 by Krishna Kumar
HOT

HOW TO TAKE REVENGE ON YOUR ENEMIES

First, find out in which bank your enemy is having an account.

Then, deposit Rs 10 in cash a hundred times into his account.

Since only first four transactions are free, the bank will charge him Rs 150 for every subsequent transaction.

You may have lost a thousand rupees but your enemy will lose 13,400 Rs (96 transactions charged @ 150 Rs per transaction less the 1,000 Rs deposited by you).

In this way, you can have your revenge.

2017-03-16 10:15:34 by Agnes Natalia
Back to Top

Popular Tufs

Happy Navratri 1080p Desktop Background

Happy Navratri 1080p Desktop Background

Creative fashion designs by Armenian

Creative fashion designs by Armenian

default thumb image

This is the story of

duckling scam

duckling scam

Funny Messages Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Funny Messages category.