Azhagu..

2017-02-24 12:29:53 by priyaganesh
HOT

பழகும் விதத்தில் பழகிப் பார்த்தால்
பகைவன் கூட நண்பனே !
பாசம் காட்டி ஆசை வைத்தால்
மிருகம் கூட தெய்வமே !!

2016-10-13 10:20:44 by arul unique

Anbum

Anbum Azhagum..

2016-07-27 23:19:10 by harishankar_710
HOT

பிஞ்சுபாதம் பேரழகு

2016-07-23 17:20:12 by Vaishu
HOT

பெண் குழந்தை,
சேலை கட்டும் அழகில்,
சொக்கித் தான் போனார்கள்,
உலகின் அனைத்து,
பெண் தெய்வங்களும்...!!!

2016-07-09 14:29:36 by Vaishu

அழகனுக்கு இலக்கணம் என்ன?

பார்க்கிற நிகழ்வுகளில் எல்லாம் பார்க்கிற மனிதர்களில் எல்லாம் எவனொருவனால் அழகைப் பார்க்க முடிகிறதோ,
அவனே திரிலோக சுந்தரன்.

2016-05-13 00:11:26 by Vaishu

தோகை மயிலின் அழகை கான தொன்னூரு கண்கள் வேண்டும்......

2016-05-11 21:52:43 by Vaishu

அப்பாக்களுக்கு எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள்?

* பிறந்தவுடன் கைகளில் சுமக்கையில் அழகு..
* முகம் பார்த்து சிரிக்கையில் அழகு...
* கை பிடித்து நடக்கையில் அழகு...
* தரை கூட்ட பட்டுப்பாவாடை கட்டி தத்தி தத்தி நடக்கையில் அழகு...
* ரெட்டை சடையிட்டு துள்ளி துள்ளி வருகையில் அழகு...
* தவறு செய்துவிட்டு தன் சிரிப்பால் தவறை மறைக்கையில் அழகு...
* தாவணி கட்டியபோது வந்த நாணத்திலும் அழகு...
* கைகளை சுட்டுக்கொண்டு எனக்காக சமைக்கையில் அழகு...
* என் மகளாய் இருந்து வேறொருவர் மனைவியான போதும் அழகு...
* என் மகள் என்னும் குட்டி தேவதை அவளின் குட்டி தேவதையை பெற்றெடுத்தபோதும் அழகு...
அப்பாக்களுக்கும் மகள்கள் என்றுமே அழகு தான்.

2016-04-29 10:43:07 by arul unique

ஆன்டி..அங்கிள்....எப்படி இருக்கு எங்க வீட்டு...நீச்சல் கு(க)ளம்....!!

2016-04-28 21:44:45 by Vaishu

கள்ளம் கபடம் இல்லா மழலையின் சிரிப்பு

2016-04-24 17:40:04 by arul unique
Back to Top

Popular Tufs

default thumb image

Bulls Demolishing People 2016

default thumb image

Do You Have Enough Food

Ctc pongal dinner 2014

Ctc pongal dinner 2014

Related Tuf

Related Tuf

Azhagu Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Azhagu category.