Indians Vs Snapchat App || Funny Memes Indians Vs Snapchat App  Funny Memes

2017-04-18 13:47:34 by Priyadharshini

`ஏழை இந்தியா தேவையில்லை’: ஸ்நாப்சாட் சிஇஓ கருத்துக்கு கண்டனம்

இந்தியா போன்ற ஏழை நாடுகளில் ஸ்நாப்சாட் செயலியை விரிவாக்கம் செய்ய திட்டமில்லை என அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி இவான் ஸ்பீகல் கருத்து கூறியதாக செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த செயலிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு உருவாகி வருகிறது. `ஆப் ஸ்டோரில்’ ஐந்து நட்சத்திர குறியீட்டில் இருந்த இந்த செயலிக்கு பல முதலீட்டாளர்கள் தகுதியை குறைத்ததால் ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு சரிந்துவிட்டது.

#Boycott Snapchat

2017-04-17 09:47:12 by sekar
Back to Top

Popular Tufs

Picture of the National Library

Picture of the National Library

Pk only for educated

Pk only for educated

default thumb image

Amazing Videos Best Of The

2017 5 Series  BMW

2017 5 Series BMW

SnapChat App Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the SnapChat App category.