1.கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்
உயிரிழந்தார்..?
பதில்;- அவரது கடைசி போரில்..!

2.கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..
பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட
்டது..?
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!

3.கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..
வாழை மரங்கள் எதற்காக
கட்டப்படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல்
இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!

4.கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய
காரணம் என்ன..?
பதில்;- திருமணம் தான்..!

5.கேள்வி;- இரவு- பகல்..
எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..
மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..
உதிப்பதாலும் இரவு- பகல்
ஏற்படுகிறது..!

6.கேள்வி;- மகாத்மா காந்தி..
எப்போது பிறந்தார்..?
பதில்;- அவரது பிறந்த நாளன்று..!

7.கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதா..?
பதில்;- இல்லை.. திருமணங்கள்
செய்யும் அவரவர் வீட்டில்..!

8.கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்
கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..
கொத்தனார்களால் கட்டப்பட்டது..!

9.கேள்வி;- 8மாம்பழங்களை.. 6
பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்
சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!

மாணவன் சரியாக
தானே பதிலளித்துள்ளான்..???

2014-12-22 15:15:47 by satheesh

Sachin Tendulkar becomes ICC ambassador for World Cup 2015 indianexpress.com

As the ambassador, Sachin will promote a variety of ICC initiatives to enhance the profile of WC.

Sachin Tendulkar becomes ICC ambassador for World Cup 2015

indianexpress.com/article/sports/cricket/icc-na...

2014-12-22 14:57:13 by Rajesh Kumar

Religious conversion issue continues to rock Rajya Sabha india.com

With just two days remaining in the ongoing Winter Session of Parliament, the fate of the government's economic reform agenda, particularly the Insurance Bill, hangs in the balance.

Religious conversion issue continues to rock Rajya Sabha

zeenews.india.com/news/india/live-religious-con...

2014-12-22 14:48:32 by Rajesh Kumar

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்..
முட்டை மதிப்பெண் கிடைத்ததால்
பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்
அவன் அனைத்து கேள்விகளுக்கும்..
சரியாக பதிலளித்திருப்ப
தாகவே நம்பினான்..!

சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன்
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..
வாதாடினான்..!
சரி.. அப்படி என்ன தான்
கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..!

2014-12-22 14:48:00 by satheesh
HOT

3 unbelievably simple parenting ideas that work

1. Children need a minimum of eight touches during a day to feel connected to a parent.

If they’re going through a particularly challenging time, it’s a minimum of 12 a day. This doesn’t have to be a big deal; it could be the straightening of a collar, a pat on the shoulder or a simple hug.

2. Each day, children need one meaningful eye-to-eye conversation with a parent.

It is especially important for babies to have that eye contact, but children of all ages need us to slow down and look them in the eyes.

3. There are nine minutes during the day that have the greatest impact on a child:

the first three minutes right after they wake up
the three minutes after they come home from school
the last three minutes of the day before they go to bed
We need to make those moments special and help our children feel loved.
These are simple, right? Nothing really earth-shattering here.

But try it.
 Whenever u feel like scolding or beating your child, take a deep breath, or count 1-10 and then act.
 Let's ask them to study their favorite subject on their own..
 Send them to one paper without studying at all..
 Remember what our kids are learning in 5th std is taught to 7th std abroad..
 Lets keep our kids out of unwanted competition.
 80% of what kids are learning ,won't be useful to them in future..
 Our kids can really afford to do whatever they want to do in future .
 Higher degrees don't guaranty success and happiness..
 Not all the highly educated people do well professionally.
And not all those who do well professionally are the happiest ones..

2014-12-22 14:42:39 by Rajesh Kumar

Country Guessing Game Online funmin.com

Let's Explore the World Countries

Are you worth your Salt? Let's find out how many countries you can identify?

funmin.com/online-games/country-guess/index.php

2014-12-22 12:24:08 by geethaa

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற
இன்னும் 10 நாட்களே அவகாசம்இந்தியாவில் 2005ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை
வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள இன்னும் 10 நாட்களே கால அவகாசம் உள்ளது.

2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் சேதமடைந்து கிழிந்த நிலையில் இருப்பதால் அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

முன்னதாக அதற்காக குறிப்பிட்ட கால அவகாசமும் ரிசர்வ் வங்கி வழங்கி உத்தரவிட்டது.

மேலும், ரூபாய் நோட்டுகளில் ஆண்டு இல்லாத ரூபாய் நோட்டுகளையும்,
கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளையும்,
2005க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய்களையும்
வரும் ஜனவரி 1ஆம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

எனவே அவ்வாறு உள்ள நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்னும் 10 நாட்களே உள்ளன.
அதன்பிறகு அவற்றை செல்லாததாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.

2014-12-22 11:16:45 by sekar
Back to Top

Popular Tufs

True

True

Soon free WiFi at Taj

Soon free WiFi at Taj

Happy Birthday Vijay  Ilayathapathy

Happy Birthday Vijay Ilayathapathy

Anthony Geary poses in the

Anthony Geary poses in the

Latest Sharing

Share stunning images, videos and other interesting news feeds here.