2016 calendar

2015-12-31 09:57:09 by Ramesh

HappY NeW YeaR
HappY NeW YeaR

2015-12-31 09:42:40 by Ramesh

Fun society think Fun society think

2015-12-18 10:34:42 by Ramesh

Beautiful Red Rose

Beautiful Red Rose

2015-12-04 20:18:27 by Ramesh

2015-12-02 14:23:40 by Ramesh

ஒர் பெரும் பணக்காரனின், பெரும் பந்தா என்பது பொது இடத்தில் மிக எளிமையாக வலம் வருவது! - சாரே

2015-11-30 18:42:32 by Ramesh

தன் மனைவி பிரசவத்தின் போதும் தன் பிள்ளை
விபத்தில் உயிருக்கு போராடும் நிலை வரும் போதும் கடவுளை திட்டாதவனும் வணங்காதவனுமே உண்மையான நாத்திகன்...

2015-11-30 18:40:24 by Ramesh

ஒரு நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது என்பது அந்நாட்டு மக்கள் உணவுக்காகத் தற்கொலை செய்து கொள்ளப் போவதற்கான முன்னோட்டம் தான்.

2015-11-30 18:39:12 by Ramesh

இன்று ஆயிரம் போட்டோ எடுத்துக்
கொண்டாலும்..
அன்று ஐந்துருபாய் இல்லாமல்
வாங்கமுடியாத பள்ளி வகுப்பு குரூப்
ஃபோட்டோ கிடைக்காத பொக்கிஷம்

2015-11-30 18:38:50 by Ramesh

தந்தை சம்பாதித்ததை செலவு செய்வதில் மகனுக்கு இருக்கும் சுதந்திரம் மகன் சம்பாதித்ததை செலவு செய்யும் எந்த தந்தைக்கும் இருப்பதில்லை......!

2015-11-30 18:38:14 by Ramesh
Back to Top