2  1  1   2  2   2    100  1  50      5

இஞ்சி பொங்கல்

இஞ்சி பொங்கல் சுவையில் மிகவும் சிறந்தது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஏற்படும் உபாதைகள் வயிற்று போக்கு, வயிற்று வலி, அஜீரண கோளாறு போன்ற அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் டாக்டர் இஞ்சி பொங்கல் என்றால் மிகையில்லை.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 டம்ளர்
பாசிப் பருப்பு - 1 டம்ளர்
இஞ்சி துருவியது - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி - 2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 1 கப்
முந்திரி - 50 கிராம்

செய்முறை:

* குக்கரில் பச்சரிசி, பாசிப்பருப்பு, துருவிய இஞ்சி, பெருங்காயத் தூள், உப்பு, தண்ணீ­ர் 5 டம்ளர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவேண்டும்.

* வாணலியில் நெய், எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், முந்திரி மற்றும் மிளகு சீரகப் பொடி போட்டு வறுத்தெடுத்து கறிவேப்பிலையை கடைசியாகச் சேர்க்கவும்.

* பத்தே நிமிடத்தில் இஞ்சி பொங்கல் ரெடி.

* இதைச் சுடச்சுட பறிமாற நாவில் நீர் சுரக்கும்.

2015-12-22 22:56:04 by yamuna

Related Tufs

Related Tuf

Related Tuf

something Behind this statement

something Behind this statement

  1

1

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

Related Tuf

Good morning Images

Good morning Images

Gujarat barber beaten up for

Gujarat barber beaten up for

user

Popular Tufs

Wazuma bike

Wazuma bike

Related Tuf

Related Tuf

Rare photos of Indian History

Rare photos of Indian History

Amy Jackson

Amy Jackson

Tufing.com

Submit and share your interesting website links in our online social networking site.