HOT

SOMALIA ....சோமாலியா

இன்றைக்கு என்ன Special. சிக்கனா,மீனா மீன் வாங்கிர்டுமா இல்ல இன்னைக்கு மட்டன் வாங்க்கிலாம் ஆமா இன்றைக்கு மட்டன் பிரியாணி பண்ணிடலாம்.
இப்படி சுகமான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கோம் நாம்.
ஆனா சோமாலியா நாட்ல உணவு பற்றாக்குறை.,சுகாதாரப் பற்றாக்குறை.,உடை பற்றாக்குறை.,தினமும் வறுமை.,கடும்பசி காரணமாக தினம் தினம் மரணம் ,அவர்கள் படும் துயரம் கணக்கில் அடங்காதவை.....
நாம் செய்ய வேண்டியது இந்த செய்தியை அனைவரிடமும் பரப்புவோம் .
ஏனென்றால் நமக்கென்ன என்று இருந்தால் கூடிய சோமாலியா என்ற நாடு இல்லாமல் போய்விடும். SOMALIA                       SOMALIA                       SOMALIA                       SOMALIA

2015-06-03 21:40:01 by Harshath
HOT

Digitize photographs in a home cooked from the negatives withfriendship.com

A video clip of Digitize photographs in a home cooked from the negatives

www.withfriendship.com/videos/Khwaja/digitize-p...

2015-06-03 20:30:01 by Patricia Madison
HOT

Our teachers ke famous dialogues.. Our teachers ke famous Our teachers ke famous Our teachers ke famous Our teachers ke famous Our teachers ke famous

2015-06-03 19:20:01 by Patricia Madison
HOT

List of Countries by Cigarette Consumption statsmonkey.com

Visualize and compare List of Countries by Cigarette Consumption.

List of Countries by Cigarette Consumption

www.statsmonkey.com/bar/20585-list-of-countries...

The report says about 5.8 trillion cigarettes were smoked worldwide in 2014. List of Countries by Cigarette ConsumptionThe report says about trillion cigarettes were smoked worldwide in

2015-06-03 18:59:34 by silvia
HOT

பொய் சொல்லி தப்பிக்காதே
உண்மையை சொல்லி மாட்டிக்கொள்
பொய் வாழ விடாது
உண்மை சாக விடாது
- விவேகானந்தர்

இதயம் சொல்வதை செய்
வெற்றியோ
தோல்வியோ
அதை
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு
-விவேகானந்தர்

தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்
-பகவத் கீதை

யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே
ஒரு சமயம் நீ மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்
-கண்ணதாசன்

வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
A .P . J . அப்துல்கலாம்

ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று யோசித்து பார்
நீ
ஜெயித்து விடுவாய்
-ஹிட்லர்

அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்
-A .R . ரகுமான்

தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்
-நெப்போலியன்

கோவம் என்பது
பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை
-புத்தர்

விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை.
-காரல் மாக்ஸ்

வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை
-பில்கேட்ஸ்

வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது
-விவேகானந்தர்

நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
-விவேகானந்தர்

தோல்விக்கு இரண்டு காரணம்
ஓன்று
யோசிக்காமல் செய்வது
இரண்டு
யோசித்த பின்னும் செய்யாமல் இருப்பது
-ஸ்ரீ கிருஷ்ணர்

பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை
-சார்லி சாப்பிளின்

உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு


வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி
சிரித்து மகிழ வைக்கும்
தோல்வி
சிந்தித்து வாழ வைக்கும்


சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க
கற்று கொண்டவர்கள்


பூக்களாக இருக்காதே உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்து கொண்டே இருப்பாய் !.
விவேகானந்தர்

எல்லோருக்கும் அன்பை கொடுத்து
ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை பெற்று
ஏமாற்றி விடாதே
-விவேகானந்தர்

2015-06-03 18:10:01 by Harshath
HOT

Whatsapp Status Whatsapp Status

2015-06-03 17:00:01 by Matthew Aiden
HOT

2015-06-03 16:48:16 by aldrin
HOT

'Va Va Thalaiva Vanakkam Vanakkam' - Tribute to Legend Kalaignar Karunanidhi youtube.com

வா வா தலைவா..! தலைவர் கலைஞர் 92வது பிறந்தநாளினை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள பாடல். Lyrics : Vaali Music : Harris Jayaraj Singers : Unni Menon, Tipp...

www.youtube.com/watch?v=jbt0vHC3NiM

2015-06-03 10:34:58 by yamuna
HOT

World Poverty Statistics | Percentage of Population Living in Poverty statsmonkey.com

Visualize and compare World Poverty Statistics | Percentage of Population Living in Poverty.

World Poverty Statistics

www.statsmonkey.com/bar/20582-world-poverty-sta...

Above statistics shows the list of countries by population living in poverty. Equatorial Guinea holds first place with 76.8%. World Poverty StatisticsAbove statistics shows the list of countries by population living in Equatorial Guinea holds first place with

2015-06-03 10:30:02 by Priyadharshini
HOT

Karunanidhi turns 92 today; DMK prepares for celebrations | Zee News india.com

DMK chief and five-time Tamil Nadu chief minister Muthuvel Karunanidhi's 92nd birthday will be celebrated on Wednesday as party workers from all parts of the state will converge here to wish the leader amidst a slew of welfare programmes being organised to mark the occasion.

Karunanidhi turns 92 today DMK prepares for celebrations Zee News

zeenews.india.com/news/tamil-nadu/karunanidhi-t...

2015-06-03 10:16:33 by yamuna
Back to Top

Popular Tufs

Ever Loved Someone So Much

Ever Loved Someone So Much

Stop this educated people

Stop this educated people

SuperbCute Pictures

SuperbCute Pictures

Thiyagam

Thiyagam

Hot Shares, Trending Topics

Tufing is a free social sharing and networking site. Its is the perfect destination to get infotained with the trending topics from time to time. Share interesting news, hot pictures, videos and create your most interesting time at tufing.com. You can also download images and videos for free.