Science News, Discoveries, Articles, Videos And Images

Breaking Science News and featured articles on new discoveries with videos and images. The most interesting science news and in-depth articles from around the world. Get the latest scientific breakthroughs and discoveries from around the world. Check out the videos for awesome science experiments. Science videos from all realms of science, including biology, genetics, medicine, stem cells, evolution, animals, climate change, the environment, physics etc., News and articles on global warming, extrasolar planets, stem cells, bird flu, autism, nanotechnology, dinosaurs, evolution etc. Get here the best science images of year. Explore the huge range of fun science pictures, images, photos, sketches and diagrams.

Beautiful adventure nature pictures Beautiful adventure nature pictures

2017-05-02 12:44:35 by guna

scientists find sniffing rosemary can increase memeory by 75

scientists find sniffing rosemary can increase memeory by 75 %

2016-01-12 09:19:07 by thulasi
HOT

மின்னல் தாக்காமல் காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும்?


வானிலையைக் கவனியுங்கள். இடியுடன் கூடிய மழை பெய்யும்வாய்ப்பு இருந்தால் வெளி யில் செல்லும் பயணத்தை ஒத்திவையுங்கள், அல்லது வகைப்படுத்துங்கள். வீடுகளில் பாதுகாப்பாய் இருங்கள்.

பெரும்பாலான மின்னல் பாதிப்புகள் மழைவிட்ட பின்போ, மழை துவங்குவதற்கு முன்போ தான் நிகழ்கின்றன. எனவே, மழை விட்டபின் ஒரு அரைமணி நேரமாவது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதுபோலவே மழை வரும் வாய்ப்பு தெரியும் போதே கவனமாய் இருக்க வேண்டும்.

மின்னலை நாம் பார்ப்பதற்கும், தொடரும் இடிச் சத்தத்தைக் கேட்பதற்கும் இடையேயான நேரமே நமக்கும் மின்னல் தாக்கிய இடத்துக்கும் இடையேயான தூரத்தைச் சொல்கிறது. இந்த இடைவெளி அய்ந்து வினாடிகளை விடக் குறைவெனில் சுமார் ஒரு மைல் இடைவெளியில் எங்கோ மின்னல் தாக்கியிருக்க வாய்ப்பு உண்டு என கணித்துக் கொள்ளுங்கள்.

இடி மின்னல் வேளைகளில், உயரமான மரங்கள், கொடிக் கம்பங்கள், கைபேசிக் கோபுரங்கள், பேருந்து நிறுத்தங்கள், உலோகப் பொருட்கள் இருக்கும் இடங்கள் இவற்றின் அருகே நிற்காதீர்கள்.

அதே போலவே வெட்டவெளியிலோ, நீர் நிலைகளிலோ, கடற்கரை களிலோ, விளையாட்டு மைதானங்களிலோ நிற்காதீர்கள். அந்த இடங்களில் உயரமாய் இருப்பது நீங்கள் தான் என்பதால் நேர் மின்சாரத்தை மேகம் உங்கள் உடலிலிருந்து ஈர்க்கக் கூடும்.

ஒருவேளை வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால் தரையில் படுக்கவே படுக்காதீர்கள். குனிந்து வயல் வரப்பில் அமர்வது போல அமருங்கள். தலையைக் குனிந்து கால் முட்டி யில் வையுங்கள். தரைக்கும் உடலுக்குமான தொடர்பு எவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அவ்வளவு நல்லது.

சட்டென மயிர்க்கூச்செரிந்தாலோ, அதிர்வு உணரப்பட்டாலோ மின்னல் வெகு அருகில் தாக்கும் வாய்ப்பு உண்டு என உணர்ந்து கொள்ளுங்கள். குழுவாக இருக்காதீர்கள் பிரிந்து தனித்தனியே செல்லுங்கள். வீட்டுக்குள்ளே இருந்தால், அந்த நேரத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தாதீர்கள்.

தொலைபேசி அருகே இருப்பதைத் தவிருங்கள். தொலைக்காட்சி, கணினி உட்பட அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளையும் சற்று ஓய்வில் இருக்க விடுங்கள். மின் இணைப்பிலிருந்து அவற்றை துண்டித்து விடுங்கள். தொலைக்காட்சியின் இணைப்பை கழற்றிவிடுங்கள்.

காரில் சென்று கொண்டிருந்தால் காரின் கண்ணாடிகளை முழுவதுமாக மூடிவிட்டு ஓரமாக நிறுத்திவிட்டு அமைதியாய் இருங்கள். மரங்கள், கம்பங்கள் போன்றவற்றின் அருகே வண்டியை நிறுத்தாமல் கவனமாய் இருங்கள். வீடுகளில் அந்த நேரங்களில் சமையல் செய்வது, குளிப்பது போன்ற வேலைகளைச் செய்யாதீர்கள். குறிப்பாக திறந்த சன்னல் அருகே நின்று வானத்தை வெறிக்காதீர்கள்

2016-01-02 12:48:59 by muthu

மிகப்பெரிய விண்மீன் திரள்களின் தொகுப்பு கண்டுபிடிப்பு


பாரிஸ், ஜன. 12- 400 கோடி ஒளி ஆண்டுகள் வயதுடைய இந்த பிரபஞ்சத்தில் விண்மீன் திரளில் ஒரு மிகப்பெரிய வடிவம் தென்படுவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதரைப் போன்று தென்படும் இந்த விண்வெளி விண்மீன் திரள்களின் மையத்தை சூப்பர்நோவா கறுப்பு துளைகள் உருவாக்கியிருக்கக்கூடும் என்று அவர்கள் அறிகின்றனர்.

பிரபஞ்சத்தின் ஆழத்தில் தென்படும் இந்த விண்வெளி விண்மீன் திரள்களின் கூட்டத்தை லார்ஜர் குவாசர் குரூப் என்று பிரிட்டன் ஜெரெமியா ஹாராக்ஸ் இன்ஸ்டிடியூட்டின் விஞ்ஞானி ரோஜர் க்ளோவ்ஸ் பெயரிட்டுள்ளார்.

இந்த விண்வெளி தொகுப்பின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு செல்ல 4000 மில்லியன் ஒளி ஆண்டுகள் தேவைப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த பிரபஞ்சம் (அண்டம்) பற்றிய தூரங்களை கொஞ்சம் தூரத்தில் வைத்து பார்த்தல் நல்லது என்று விண்வெளி ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

2016-01-02 12:24:17 by muthu

Everybody benefits when nature thrives

Everybody benefits when nature thrives

2015-12-23 22:02:16 by Sasi
HOT

According to BBC It rained fish in Thailand How will science and evolutionist explain this Instead of rain fell

According to BBC, It rained fish in Thailand today. How will science and evolutionist explain this? Instead of rain falling..fishes fell

2015-12-21 08:28:10 by Nithiya

Black hole devours star

Black hole devours star

2015-12-02 11:24:59 by Vinesh Kumar
Back to Top
tufing promo

Popular Tufs

default thumb image

Funny Fails of the Week

Superstar Rajinikanths Kaala First Look

Superstar Rajinikanths Kaala First Look

Arrest warrants against Tamil actors

Arrest warrants against Tamil actors

Fresh Clashes In UPs Saharanpur

Fresh Clashes In UPs Saharanpur

Science and Nature Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Science and Nature category.