Narendra Modi Government News, Quotes, Speech, Images, Photos and Videos

Narendra Damodardas Modi is the 14th Prime Minister of India. Modi, a leader of the Bharatiya Janata Party (BJP), a Hindu nationalist and member of the Rashtriya Swayamsevak Sangh (RSS) was the Chief Minister of Gujarat from 2001 to 2014 and is the Member of Parliament from Varanasi. Modi remains controversial personality both domestically and internationally. Find here interesting collection of government news, quotes, speeches, images, photos and videos of Narendra Modi.

Song of a Comman Man about Modi's government withfriendship.com

Song of a Comman Man about Modi's government

2017-09-27 10:40:47 by SekarGV

*#மூன்றாண்டு_பாஜக_சாதனைகள்*

*பா.ஜ.க நண்பர்கள் .. பா.ஜ.க மூன்றாண்டு ஆட்சி நிறைவு பற்றி எதுவும் பாராட்டி எழுத முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பு பார்க்க சிரிப்பாக உள்ளது..!*

*தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா & ஸ்மார்ட் சிட்டி லாம்* *அவங்களுக்கு கூட நியாபகம் வரவில்லை, எதுனா செய்ஞ்சு இருந்தா தானே நியாபகம் வரும்.. எல்லாம் பேரு வச்சதோட சரி, அதுக்கப்புறம் ஒன்னும் நடக்கல.. அவர்கள்* *எழுத்தாட்டி என்ன நமக்கு எழுத ஆசை, கீழ்காணும் அத்தனையும் பற்றி விரிவாக எழுத ஆசை. ஆனால் திட்டமிட்டு நேரம் ஒதுக்க வேண்டும்.*

*#aபெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு*
*#மருந்து பொருள் விலை உயர்வு*
*#ரயில் கட்டண விலை உயர்வு*
*#கேஸ் விலை உயர்வு*
*#புதிய வரிகள்*
*#பெரு_முதலாளிகளின்* *வாராக்கடன்*
*#வெளிநாட்டு* *கருப்பு பண* *முதலீட்டாளர்கள்பெயர் வெளியிட மறுத்தல்*
*#ரூ500_1000 தடை மற்றும் வேலை இழப்புகள்*
*#இந்திய ரூபாயின் மதிப்பு*
*#மோடி வெளிநாட்டு பயணங்கள்*
*#வெளியுறவு கொள்கை*
*#ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்*
*#உதய் மின்திட்டம்*
*#தமிழ்நாடு வறட்சி* *நிவாரணம்*
*#தபால் திறை வழியாக கங்கை நீர் விநியோகம்*
*#காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு*
*#அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு*
*#ராணுவத்திற்காண உணவில்* *முறைகேடு*
*#சீனபட்டாசிற்கு* *எதிரான தேர்தல் நேர பேச்சு*
*#பலுசிஸ்தான் தலையீடு*
*#இட_ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்*
*#பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்*
*#மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்*
*#ஜிடிபி குளறுபடி*
*#புதியவங்கி* *கட்டணங்கள்*
*#ஆதார்*
*#அந்நிய நேரடி முதலீடு*
*#தூய்மை இந்தியா திட்டம்*
*#மேக் இன்* *இந்தியா*
*#டிஜிட்டல் இந்திய திட்டம்*
*#அணு உலை*
*#புல்லட் ரயில்*
*#நில கையகப்படுத்தும் மசோதா*
*#ஸ்மார்ட் சிட்டி*
*#ஹிந்தி திணிப்பு*
*#காவேரி நீர்மேலாண்மை* *ஆணையம்*
*#நீதிபதிகள்* *நியமனம் தாமதம்*
*#ஜிஎஸ்டி*
*#சரிந்து வரும்* *வேலை* *வாய்ப்புகள்*
*#ITஊழியர்கள்* *பணி நீக்கம்*
*#காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு*
*#கல்புர்கி கொலை*
*#ரோஹித் வெமுலா*
*#ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்*
*#வருண்காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்*
*#ரகுராம் ராஜன் மாற்றம்*
*#ஜல்லிக்கட்டு*
*#உத்திரகாண்ட்* *சீனா ஊடுருவல் 15 கிமீ*
*#எல்லை தாண்டிய தாக்குதல்* *உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி*
*#ஜியோ_சிம் விளம்பரம்*
*#லலித் மோடி*
*#வியாபம்*
*#கிரண்ரிஜ்ஜு 450 கோடி ஊழல்*
*#சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா*
*#தனிவிமானம் 2000 கோடி*
*#பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை*
*#15லட்சம் ஆடை*
*#பாகிஸ்தான்* *திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்*
*#பள்ளிபாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு*
*முக்கிய பிரச்சனைகளில் மௌனம்*
*-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின்வெடி தயாரிப்பு* *செயல்பாடுகள்*
*-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம்* *பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான* *கருத்துக்கள்.*
*-சஹாரா* *நிறுவன* *லஞ்சம் - மோடி* *முதலமைச்சராக இருந்த போது*
*-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM*
*-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்*
*-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி* *கல்வி தகுதி*
*-மத்திய மந்திரி* *நடிகையுமான ஸ்மிருதி இராணியின்* *கல்வி தகுதி சர்ச்சை*
*-தேச பக்தி நாடகங்கள்*
*-மேகாலயா* *கவர்னர் காம லீலை*
*-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி*
*-பாபா ராம்தேவ் -* *நில ஒதுக்கீடு*
*-சமஸ்கிருதம்* *திணிப்பு*
*-புதிய கல்வி* *கொள்கை*
*-பொது சிவில் சட்டம்*
*-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்*
*-மாட்டு கறி தடை*
*-மாட்டு கறி* *கொலைகள் - அக்லாக்,* *உனா(குஜராத்)*
*-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்* *மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்*
*-அயோத்தி ராமர் கோவில்*
*-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு*
*-கட்டாய சூரிய வணக்கம் /* *யோகா*
*-காவிரி நதி நீர்* *மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை*
*-டெல்லி விவசாயிகள் நிர்வான* *போராட்டம்*
*-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்*
*-SBI மினிமம்* *பேலன்ஸ் 5000*
*-மாட்டு அரசியல்*
*-நீட் தேர்வு*
*-ரேஷன் மானியம் நிறுத்தம்*
*வருடம் 1 லட்சம் வருமானம் இருந்தால் ரேசன் பொருள் நிருத்தம்*
*5 ஏக்கர் மேல்நிலம் இருந்தால் ரேசன் கட்*
*மாதம் 4 ரூபாய் கேஸ் விலை ஏற்றி கொள்ள அனுமதி*.
*கேஸ் மானியம் நிருத்தம்*,
*நீட் தேர்வு கொண்டு வந்து தமிழக மாணவர்களை பாதிப்படைய செய்தது*
*தமிழகத்தில் மேலும் 45 மண்டலங்களில் மீத்தேன் செயல்படுத்துதல்*


*(அதிக நண்பர்களை கொண்டவர்கள் பகிர்ந்தால் தகவல் பலரை சென்றடைய உதவும்)*

*குடந்தை*
*ராமகிருஷ்ணன்*

2017-08-02 10:35:18 by SekarGV

The longest bridge

The longest bridge, India..

2017-07-17 11:22:11 by SekarGV
HOT

AIB founder booked for defamation, obscenity for meme on Narendra Modi newsreporter.in

AIB founder booked for defamation obscenity for meme on Narendra Modi

The cyber crime cell of Mumbai Police on Friday, registered an FIR against Tanmay Bhat, founder of comic group All India Bakchod (AIB), for tweeting a meme on Prime Minister Narendra Modi by using the Snapchat dog filter.

He has been booked for defamation (IPC section 500) and publishing/ transmitting obscene material in electronic form (Section 67 of IT Act). Tanmay was summoned to the police station, where he recorded a statement saying he tweet the meme in the spirit of comedy and it was not intended to offend anyone.

2017-07-15 14:01:34 by Zhang Wei

PM Modi begins the day with a yoga session in Lucknow PM Modi begins the day with a yoga session in Lucknow

2017-06-21 11:40:23 by Zhang Wei

Modi Facebook Troll Memes || Just For Fun Modi Facebook Troll Memes  Just For Fun

2017-04-20 14:50:08 by Sandra Collins
HOT

Farmers Vs Modi || Cartoon Picture Farmers Vs Modi  Cartoon Picture

2017-04-11 14:03:59 by Karthick
HOT

Donald Trump invites PM Modi to Visit Washington this Year: White House newsreporter.in

Donald Trump invites PM Modi to Visit Washington this Year White House

US President Donald Trump is looking forward to hosting Prime Minister Narendra Modi later this year, told White House in a statement today over the indication of the continuing bonhomie between the two nations under the new administration despite the recent unease over visa curbs. With no specific date mentioned, a statement from the White House today said, "President Trump also said he looks forward to hosting Prime Minister Modi in Washington later this year."

PM Modi had two telephonic conversations with President Trump since his inauguration in January. The conversation took place on Monday when President Trump called the Prime Minister to congratulate him on his recent state election victories, expressing “support” for his economic reforms and “great respect” for Indians.

2017-03-29 10:12:14 by Thomas Oliver

PM Modi greets people on Gudi Padwa, Cheti Chand newsreporter.in

PM Modi greets people on Gudi Padwa Cheti Chand

Extending his greetings to the people of Maharashtra on the special occasion of Gudi Padwa, Prime Minister Narendra Modi on Tuesday said may the coming year bring happiness, good health and prosperity.

"People across India are celebrating the start of the new year. New year greetings to everyone. May the year bring peace, joy & prosperity," Prime Minister Modi tweeted.

2017-03-28 10:22:59 by Matthew Aiden
Back to Top

Popular Tufs

Nalanda Elderly Man thrashed forced

Nalanda Elderly Man thrashed forced

Related Tuf

Related Tuf

default thumb image

Jimikki Kammal Song Russia

default thumb image

Sketch Official Teaser Vikram

Narendra Modi Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Narendra Modi category.