If you are not listening to your dad
you are an Akhilesh,

if you are still listening to your mom,
you are a Rahul

but if you are not listening to anybody
you are...Narendra Modi

And if no body is listening to you... you are Kejriwal

2017-08-16 10:45:16 by SekarGV

Before you quit your job, always ensure that you have your next job in hand...  
Be in touch with your previous employers also... ‎‎

Lessons from...
*Nitish Kumar ‎*

2017-07-31 10:03:12 by SekarGV

A man dies.. In heaven he sees a large Wall full of Clocks..!!
He asks angel: "What are these for?"
Angel answers: "These are Lie Clocks, every person has lie clock!
Whenever u lie on earth, clock moves..!!"
The man points towards a clock n asks:
"Whose clock is this??"
Angel says:
its Swamy Vivekanand's. .. It never moved,
showing that he never told lie...
then The man asks:
Where are Jayalalitha & karunanidhi clocks???
Angel replies:
Those 2 are in our office ... We use them as TABLE FANS..!

2016-05-08 21:18:11 by Sanju

Political

Political jokes...

2016-05-08 07:12:29 by Sanju

மக்கள் நல கூட்டணி வேட்பாளரும்... விஜயகாந்த் ஆதரவு பெற்ற வேட்பாளரும்... அண்ணன் திருமா அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளரும்... புரட்சி புயல் வைகோ அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளரும்... கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளரும்... கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் வேட்பாளர்... உங்கள் வீட்டு பிள்ளை.... அண்ணன்.................... அதுக்குள்ள ஆட்டோ தெரு முக்கத்தை தாண்டி போய்டுச்சு...
...
...
யோவ் வேட்பாளர் பேர சொல்லிட்டு போங்கையா ;)

2016-05-05 20:26:52 by Vaishu

சிரிப்போ சிரிப்பு

சிரிப்பு சேனல் பாக்குறவன்
செய்தி சேனல் பாக்குறான்..
தலைவருங்க காமெடிய
தாறுமாறா ரசிக்கிறான்!

விவசாயி நெலத்தை எல்லாம்
கவர்மென்டே வாங்குமாம்..
அரசாங்க ஊழியரா
அவுங்களையும் மாத்துமாம்!

மேம்பாலங்கள் அத்தனையும்
புல்டோசர் உடைக்குமாம்...
ஒட்டுமொத்த சென்னையையும்
சுரங்கப்பாதை இணைக்குமாம்!

விலைவாசி அத்தனையும்
ரிவர்ஸ் கியரில் இறங்குமாம்...
மக்கள்கிட்ட பணப்புழக்கம்
மடிநெறைய இருக்குமாம்!

செல்போனு இலவசமா
எல்லோருக்கும் கிடைக்குமாம்..
பல்லு போன எல்லாருக்கும்
மாசத் தொகை உறுதியாம்!

கவுண்டமணிய வடிவேலுவ
எலெக் ஷன் வரை மறக்கலாம்...
தலைவருங்க பேச்சக் கேட்டு
சந்தோஷமா சிரிக்கலாம்!

2016-05-03 17:58:11 by Vaishu

சன்னுக்கு ஏது சண்டே?

'நான் எனக்காக முதலமைச்சர் ஆக ஆசைப்படவில்லை. உங்களுக்காகவே ஆசைப்படுகிறேன்’- மு. கருணாநிதி
நானும் உங்களுக்காக திமுக தலைவராகிடுறேனே. ஓகேவா?!

உங்களுக்காக உழைக்க எனக்கு உத்தரவிடுங்கள் - கருணாநிதி
உடைச்ச வரைக்கும் போதாதா? பர்னிச்சர் மேல கைய வச்ச மொமண்ட்

'உங்களை விட்டுச் செல்ல மனமில்லை' - தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதி உருக்கம்.
அப்போ நாங்கதான் போகணுமா தலைவரே?!

103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன்: கருணாநிதி
யார் பெத்த மக்களுக்குன்னு தெளிவா சொல்லிருங்க!

93 வயது அல்ல 103 வயதானாலும் உங்களுக்காக ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டே இருப்பேன் - கலைஞர்.
SUN-க்கு ஏது SUNDAY , all day working day.

2016-04-30 18:22:30 by Vaishu

தென்காசியை தாக்கிய இந்த புயல் அடுத்து திருச்செந்தூரில் நிலை கொண்டுள்ளது..

2016-04-23 20:15:18 by arul unique

Mutton Biriyani vs Curd rice Mutton Biriyani vs Curd rice

2016-04-23 18:04:24 by sekar
Back to Top

Popular Tufs

Happy Monday Motivational Quotes

Happy Monday Motivational Quotes

Public phones are outdated due

Public phones are outdated due

Related Tuf

Related Tuf

Thala Ajiths unseen school day

Thala Ajiths unseen school day

Political Jokes Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Political Jokes category.