Proudly to say Tamizhan

Proudly to say Tamizhan

2015-12-06 20:36:48 by rajkumarr

                     1400           60                           40      300    1000                    3

தமிழனின் சாதனை பட்டியல்கள்............

கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :-
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன்.

அங்கோர்வாட் கோயில் :-
உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.
திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-
எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகத

2015-12-04 16:59:58 by sundu

கர்நாடகா தண்ணி தர்லேன்னு திட்டற தமிழர்களே இத முதல்ல படிங்க...

ஆந்திரா அரசு செய்த சாதனை
கோதாவரி - கிருஷ்ணா நதி நீர் இணைப்பு திட்டம்
கால்வாய் நீளம் - 174 KM
திட்ட செலவு - 1300 கோடி
தொடங்கப்பட்ட ஆண்டு - மே மாதம் 2014
முடிக்கப்பட்ட ஆண்டு - செப்டம்பர் 2015

இது தமிழகத்தின் கதை
-------------------------------------------

காவிரி வைகை இணைப்பு திட்டம்
கால்வாய் நீளம் - 225 KM
திட்ட செலவு - 2800 கோடி
தொடங்கப்பட்ட ஆண்டு - 2008
முடிக்கப்பட்ட ஆண்டு - ??????? (முடிச்சா தான)

திட்டம் முடிக்கப்படாததிற்கு தமிழக அரசு சொல்லும் காரணம் நிதி இல்லை!

நிதி இல்லைனா திட்டம் போடறது எதுக்கு மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கவா?? கொஞ்சம் யோசிங்க!!

ஆனால் தமிழக அரசு 2012 -13 ஆம் ஆண்டு செலவிட்ட தொகைகள்

இலவச லேப்டாப் திட்டம் 10,000 கோடி ..

இலவச மின்விசிறி, கிரைண்டர் திட்டம் 1250 கோடி..

இலவச வேட்டி சேலை 300 கோடி..

சரி நம்ம மக்களும் அடுத்த தேர்தலுக்கு பிரிஜ், வாஷிங் மெசின் தருவாங்களான்னு வாய பொளந்து காத்துட்டு இருக்கற கூட்டம் தான !!

நதிய இனைச்சா என்ன?

விவசாயம் செத்தா என்ன ?

சிவகார்த்திகேயன அடிச்சுபுட்டாங்கலாம்ல ??

நயன்தாரா இப்ப யார காதலிக்கரா??

அது என்ன மேட்டர்ன்னு அலசி ஆராய்ச்சி மட்டும் பன்றாங்க.

தயவு செஞ்சு யோசிங்க மக்களே நாம் எதுக்காக ஓட்டு போடறோம்… ?

ஜெயிச்சதுக்கு பின் அரசியல்வாதி என்ன செய்யனும்?
அரசாங்கம் என்ன செய்யனும்?

அவுங்க யாரோட காச செலவு பன்றாங்க?
நம்மகிட்ட பல வழிகளில் பெறப்பட்ட வரிப்பணம்..

2015-11-27 17:58:12 by Matthew Aiden

Greatness of Tamil language

Greatness of Tamil language

2015-11-26 20:13:57 by Sasi
HOT

Tamil is Breath and Life

Tamil is Breath and Life

2015-10-30 18:23:02 by Sasi

I am

I am hulk...

2015-09-26 06:20:01 by Ganesh

பித்தகரஸ் தேற்றம் முதலில் சொன்னவர்கள் தமிழர்கள்!

பித்தகரஸ் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் தமிழர்களின் அறிவைப் பெற்றே அத்தேற்றத்தை கூறினார் என்று அப்போலாலியசு என்பவர் குறிப்பிடுகிறார்.

(ஆதாரம்: கடலடியில் தமிழர் நாகரிகம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு. பக்கம் 40)

ஆம். பித்தகரசுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் முக்கோணவியலின் தத்துவத்தைப் பாடலாக எழுதி வைத்தனர். அப்பாடல் இதோ:

"ஓடிய நீளந்தன்னை
ஓரெட்டு கூறாக்கி
 கூறதில் ஒன்றைத் தள்ளி
 குன்றத்தில் பாதி சேர்த்தால்
 நீடிய கர்ணந் தானே!”
- கோதையனார்

இதன் பொருள்:
முக்கோணத்தின் கர்ணம் கண்டுபிடிக்க, நீளத்தை எட்டால் வகுத்து, கிடைப்பதை நீளத்தில் கழித்து, செங்குத்து உயரத்தில் பாதியை இத்தோடு சேர்த்தால் கர்ணம் கிடைக்கும்.

எடுத்துக்காட்டு:

விடை:

நீளம் 4. அதில் எட்டில் ஒரு பாகம் 0.5. அதை நீளத்தில் கழித்தால் 3.5. இத்தோடு உயரத்தில் பாதி (1.5) சேர்க்க 3.5 + 1.5 = 5. ஆக BC (கர்ணம்) = 5.

பிதாகரஸ் தேற்றப்படி கர்ணம் காண சூத்திரம்

AB2 + AC2  = BC2

42 + 32 = 16 + 9 = 25 = 5

BC = 5

தமிழர் பெருமைக்கு ஆதாரம் கேட்பவர்கள் ஆதாரத்திற்கு இதை புரிந்து கொள்ளட்டும்.

2015-09-04 13:00:01 by Matthew Aiden

Head Of American medical association: normal human being needs 70% carbohydrates and 30% protein in his BreakFast.

Head of Murugan Idly Shop Madurai -- Adapaavigala idhaye ippo thaan kandu pidikireengala. Moonu pangu arisi(carbohydrates) and Oru pangu paruppu(proteins) pottu idly dosai ya naanga kandupidichu 113 varsham aachu !!!

Tamizhan da

2015-07-07 11:30:01 by Matthew Aiden

2015-06-06 14:12:26 by Ganesh
HOT

சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?
7 hrs ·
உலகின் தலைசிறந்த 10 அறிஞர்களுக்கு சிலைவைத்துள்ள சிங்கப்பூர் MDIS பல்கலை கழகத்தில், பத்து அறிஞர்களில் ஒருவராக நம் திருவள்ளுவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தமிழா பெருமைக் கொள்

தமிழன்டா....    7 hrs  10  MDIS

2015-04-29 12:10:52 by Sanju
Back to Top

Popular Tufs

True

True

ZIM 1252 200

ZIM 1252 200

default thumb image

Vinod Prasad Yadav of JDU

Happy Republic Day Quotes for

Happy Republic Day Quotes for

tamilanda Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the tamilanda category.