Tamil Messages

Tamil Messages

2015-12-12 12:49:18 by DINESH PARTHI

Quote by Bharathiyar

Quote by Bharathiyar

2015-12-10 19:24:14 by Sasi

சென்னை நகரம் வாழ்வதற்கு தகுதி இல்லை என்று வெளி நாட்டு பத்திரிக்கைகள் சாடல் ! சுற்றுலாபயணிகள் செல்லவேண்டாம் என்று அறிவிப்பு !

இதற்க்கு முழு முதற்காரணம் தமிழக அரசியல் கொள்ளையர்கள் தான் ..
ஏரி ஆக்கிரமிப்பு செய்யும் ரியல் எஸ்டேட் தரகர்களுக்கு துணை புரிந்த தமிழக அரசியல்கட்சியினார் தான் சென்னையின் தற்போதைய நிலைமைக்கு காரணம் ....

ஏரி ஆக்கிரமிப்பு தடுத்தல் ,வடிகால் வசதி செய்து தராமல் ஏமாற்றி ,ஓட்டுக்கு பணம் ,இலவசங்கள் தந்து மக்களை ஏமாற்றும் தமிழக அரசியல் கொள்ளையர்கள்....

2015-12-09 21:59:46 by Sasi

மழை வேண்டி யாகமும்
மழை நிற்க வேண்டுதலும்
பிரித்தறியும் திறனின்றி
இயற்கையும்.!!!
பழ.சக்திவேல்

2015-12-06 13:08:16 by prathap

True

It's. True

2015-12-05 05:29:40 by myilsamy

கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!
டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!

2015-12-05 01:02:20 by myilsamy

Hai

Hai

2015-12-04 12:40:07 by DINESH PARTHI

தவறி விழும் போதெல்லாம் எழுந்துவிட முடிகிறது...
தள்ளிவிடும்போது தான் சிரமப்படுகிறேன்...

2015-12-03 15:21:50 by prathap

நம்பியவர்களை கஷ்டப்படுத்தியவர்கள்/நம்பிக்கை துரோகம் செய்தவர்களது இறப்புக்கள் பெரும்பாலும் பார்த்து பரிதாபப்படும்படியானதாகவே அமையும் போல.

2015-12-03 14:59:34 by prathap

கோடி கணுக்குல பணம் இருந்து என்ன பயன்..?
ஆபத்தில் பணமா கப்பாத்தது..
நல்ல குணம் தான் காப்பாத்தது ..!

2015-12-03 13:09:30 by prathap
Back to Top

Popular Tufs

RenaultNissan to hit one million

RenaultNissan to hit one million

Coal case Four years jail

Coal case Four years jail

IndianAmerican Democrat Raja Krishnamoorthi today

IndianAmerican Democrat Raja Krishnamoorthi today

Colourful Pathways Looks Amazing

Colourful Pathways Looks Amazing

Thaththuvam Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Thaththuvam category.