HOT

  6

இன்று டிசம்பர் 6 !! பாபர் மசூதி இடிப்பு தினம் !!! வழக்கமாக இஸ்லாமியர்கள் கறுப்பு தினமாக கடைபிடித்து போராட்டங்களை முன்னெடுப்பது வழக்கம்.ஆனால் இன்று நடந்ததோ வேறு !! நம்முடைய முதலமைச்சர் காலமானதை அடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். திடீரென காவலர்கள் குவிக்கப்பட்டதால், துக்கத்திற்கு இடையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் சில சிரமங்கள் ஏற்பட்டது. இதையடுத்து ஒன்றுகூடிய இஸ்லாமிய இளைஞர்கள் பலர், காவலர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை வீதி வீதியாக எடுத்து சென்று விநியோகித்தனர்.

நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதால் ,திருவல்லிக்கேனி உள்ளிட்ட இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் , பிரத்யேகமாக வீடுகளில் உணவு தயாரித்து, போலீசார்களுக்கு விநியோகித்தது மட்டுமல்லாமல், உணவு தேவைக்கு தொலைபேசி எண்ணையும் கொடுத்திருக்கிறார்கள் !!!கடந்த ஆண்டு இதே டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்திலும் , இதே போல பல இஸ்லாமிய இளைஞர்கள் உதவியது மறப்பதற்கில்லை!!! நம்மில் பலர் அவர்களை பிரித்து பார்த்தாலும், நமக்கு ஏதாவது ஏற்பட்டால் முதலில் அவர்களே வந்து நிற்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது !!!

2016-12-07 09:42:30 by yamuna
HOT

This is True Face of India

This is True Face of India !!

2016-10-31 10:03:31 by arul unique
HOT

Abdul Raheem an afghan soldier who lost both his hands in war received a pair of hands from Joseph of Kerala who had a brain The wife and daughter of Joseph are looking at the hands that once caressed Surgery was performed by Dr Subramanian Iyer blue shirt of Amrita Hospital A Hindu doctor a Christian organ donor a Muslim recipient redefined

Abdul Raheem, an afghan soldier who lost both his hands in war, received a pair of hands from Joseph of Kerala who had a brain death. The wife and daughter of Joseph are looking at the hands that once caressed them. Surgery was performed by Dr Subramanian Iyer (blue shirt) of Amrita Hospital Kerala. A Hindu doctor, a Christian organ donor, a Muslim recipient ...

Humanity redefined !!!!

2016-03-18 16:57:39 by Sasi
HOT

One should learn from Indonesia on how to preserve traditional The Indonesia currency note showing the picture of Hindu God From Twitter

One should learn from Indonesia on how to preserve traditional values... The Indonesia currency note showing the picture of Hindu God Vinayaka.. From Twitter

2016-03-08 09:25:27 by Mohamed Youssef
HOT

We are all humans until races disconnected us

We are all humans until races disconnected us

2016-03-08 08:49:10 by Sasi
HOT

Temple has 6 letters so does mosque and church

Temple has 6 letters so does mosque and church

2016-02-10 08:39:11 by yamuna

உலகின் மிகப்பெரிய இந்துக் கோவிலுக்கு நிலத்தை நன்கொடையாக வழங்கிய பீகார் முஸ்லீம்கள்

2016-01-11 20:17:34 by Sasi

Nice kuttys

Nice kuttys

2016-01-05 14:36:59 by te ramesh raj
HOT

Religious

Religious harmony..

2016-01-05 14:04:28 by Sanju
Back to Top

Popular Tufs

Porn website uses crowdfunding to

Porn website uses crowdfunding to

default thumb image

Indian US Students combine to

  1300

1300

Mihir Goswami of AITC WINS

Mihir Goswami of AITC WINS

Unity in Diversity Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Unity in Diversity category.