HOT

Samsung Galaxy S8 3D Samsung Galaxy S8 3D Samsung Galaxy S8 3D Samsung Galaxy S8 3D

2017-01-17 14:52:23 by Agnes Natalia

A5 2017 Samsung || Mobile Model A5 2017 Samsung  Mobile Model

2016-12-30 16:20:54 by Sandra Collins

விரைவில் உங்கள் செல்போன் எண் 11 இலக்கங்களைக் கொண்டதாக மாற உள்ளது..............??!!


புது தில்லி: இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்கங்களைக் கொண்ட செல்போன் எண்கள், விரைவில் 11 இலக்கங்களைக் கொண்டதாக மாற்ற மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் செல்போன் சேவை அறிமுகம் செய்யப்பட்ட போது, 2003ம் ஆண்டில் 10 இலக்க எண்களைக் கொண்ட செல்போன் எண்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

செல்போன் வாடிக்கையாளர்களின் அடிப்படையில் அப்போதைய கணிப்பின்படி இந்த 10 இலக்க எண் என்பதை அடுத்து 30 ஆண்டுகளுக்கு பராமரிக்க முடிவும் செய்யப்பட்டது.

ஆனால், இந்தியாவில் செல்போன் சேவையின் அசுர வளர்ச்சியும், வாடிக்கையாளர்களின் அதீத பயன்பாடு காரணமாக, பொருளாதார நிபுணர்களின் கணிப்பையும் மீறி செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதோடு, ஒருவரே பல எண்களைப் பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டது.

இதனால், செல்போன் நிறுவனங்களுக்கு 10 இலக்க எண்களை அளிப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாக உள்ளது. இந்த சிக்கலுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செல்போன் எண்களை 11 இலக்கங்கள் கொண்டதாக மாற்ற தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2016-10-13 13:35:08 by sekar
HOT

May be it will happen

May be it will happen

2016-05-09 12:00:16 by arul unique

Clash of clans addict

Clash of clans addict

2016-05-04 23:40:56 by arul unique

True fact of today modernism

True fact of today modernism

2016-04-29 22:26:56 by arul unique

That moment when you use your laptop to charge your phone

That moment when you use your laptop to charge your phone

2016-04-29 13:35:10 by arul unique
Back to Top

Popular Tufs

Memories are always special

Memories are always special

The Ashcovered spider web

The Ashcovered spider web

default thumb image

Good Evening SMS Good

The time the wind used

The time the wind used

Mobile Phones Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Mobile Phones category.