HOT

Why people long for their home bed
www.popsci.com/your-brain-stays-half-awake-when...

If you’ve ever slept in a hotel, gone camping, or even slept over at a friend’s pad, chances are you’ve woken up the next day feeling groggy and bleary-eyed. Even if you don’t remember tossing and turning, you probably felt pretty tired the next day. Well, that’s because nature dies hard......

2016-04-22 15:04:31 by Rajesh Kumar

Black holes dont really exist  Abhas mitra

Black holes don't really exist : Abhas mitra

2016-01-08 21:34:57 by Deepa
HOT

மின்னல் தாக்காமல் காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும்?


வானிலையைக் கவனியுங்கள். இடியுடன் கூடிய மழை பெய்யும்வாய்ப்பு இருந்தால் வெளி யில் செல்லும் பயணத்தை ஒத்திவையுங்கள், அல்லது வகைப்படுத்துங்கள். வீடுகளில் பாதுகாப்பாய் இருங்கள்.

பெரும்பாலான மின்னல் பாதிப்புகள் மழைவிட்ட பின்போ, மழை துவங்குவதற்கு முன்போ தான் நிகழ்கின்றன. எனவே, மழை விட்டபின் ஒரு அரைமணி நேரமாவது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதுபோலவே மழை வரும் வாய்ப்பு தெரியும் போதே கவனமாய் இருக்க வேண்டும்.

மின்னலை நாம் பார்ப்பதற்கும், தொடரும் இடிச் சத்தத்தைக் கேட்பதற்கும் இடையேயான நேரமே நமக்கும் மின்னல் தாக்கிய இடத்துக்கும் இடையேயான தூரத்தைச் சொல்கிறது. இந்த இடைவெளி அய்ந்து வினாடிகளை விடக் குறைவெனில் சுமார் ஒரு மைல் இடைவெளியில் எங்கோ மின்னல் தாக்கியிருக்க வாய்ப்பு உண்டு என கணித்துக் கொள்ளுங்கள்.

இடி மின்னல் வேளைகளில், உயரமான மரங்கள், கொடிக் கம்பங்கள், கைபேசிக் கோபுரங்கள், பேருந்து நிறுத்தங்கள், உலோகப் பொருட்கள் இருக்கும் இடங்கள் இவற்றின் அருகே நிற்காதீர்கள்.

அதே போலவே வெட்டவெளியிலோ, நீர் நிலைகளிலோ, கடற்கரை களிலோ, விளையாட்டு மைதானங்களிலோ நிற்காதீர்கள். அந்த இடங்களில் உயரமாய் இருப்பது நீங்கள் தான் என்பதால் நேர் மின்சாரத்தை மேகம் உங்கள் உடலிலிருந்து ஈர்க்கக் கூடும்.

ஒருவேளை வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால் தரையில் படுக்கவே படுக்காதீர்கள். குனிந்து வயல் வரப்பில் அமர்வது போல அமருங்கள். தலையைக் குனிந்து கால் முட்டி யில் வையுங்கள். தரைக்கும் உடலுக்குமான தொடர்பு எவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அவ்வளவு நல்லது.

சட்டென மயிர்க்கூச்செரிந்தாலோ, அதிர்வு உணரப்பட்டாலோ மின்னல் வெகு அருகில் தாக்கும் வாய்ப்பு உண்டு என உணர்ந்து கொள்ளுங்கள். குழுவாக இருக்காதீர்கள் பிரிந்து தனித்தனியே செல்லுங்கள். வீட்டுக்குள்ளே இருந்தால், அந்த நேரத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தாதீர்கள்.

தொலைபேசி அருகே இருப்பதைத் தவிருங்கள். தொலைக்காட்சி, கணினி உட்பட அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளையும் சற்று ஓய்வில் இருக்க விடுங்கள். மின் இணைப்பிலிருந்து அவற்றை துண்டித்து விடுங்கள். தொலைக்காட்சியின் இணைப்பை கழற்றிவிடுங்கள்.

காரில் சென்று கொண்டிருந்தால் காரின் கண்ணாடிகளை முழுவதுமாக மூடிவிட்டு ஓரமாக நிறுத்திவிட்டு அமைதியாய் இருங்கள். மரங்கள், கம்பங்கள் போன்றவற்றின் அருகே வண்டியை நிறுத்தாமல் கவனமாய் இருங்கள். வீடுகளில் அந்த நேரங்களில் சமையல் செய்வது, குளிப்பது போன்ற வேலைகளைச் செய்யாதீர்கள். குறிப்பாக திறந்த சன்னல் அருகே நின்று வானத்தை வெறிக்காதீர்கள்

2016-01-02 12:48:59 by muthu

அண்டார்டிகா பாதாள ஏரியில் நுண்ணுயிர்கள்


அண்டார்டிகா தென் துருவத்தில் அமைந்த பெரிய கண்டம். கெட்டியான தார் ரோடு போல எங்கு பார்த் தாலும் கெட்டியான உறை பனி. இந்த உறை பனி காரணமாக எங்கு பார்த்தாலும் உறைபனியின் வெண் மை செடி கொடி கிடையாது. ஆங்காங்குள்ள ஆராய்ச்சிக் குழுவினர் தவிர, வேறு யாரும் அங்கு நிரந்தரமாக வசிப்பது கிடையாது.

அண்டார்டிகா பல நூறு மீட்டர் ஆழத்துக்கு உறைபனியால் மூடப்பட்டிருந்தாலும் கெட்டியான உறை பனிக்கட்டிக்கு அடியில் பல ஏரிகள் உள்ளன என்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம் மொத்தம் 387 பாதாள ஏரிகள் உள்ளன.

லேக் விடா பகுதி சில ஏரிகள் மிக ஆழத்தில் உள்ளன. லேக் வோஸ்டாக், லேக் எல்ஸ்வர்த் ஆகிய பாதாள ஏரிகள் இப்படிப்பட்டவை. லேக் வில்லான்ஸ் என்னும் ஏரியும் ஓரளவு ஆழத்தில் உள்ளதே. ஆனால் லேக் விடா எனப்படும் ஏரி மிகக் குறைந்த ஆழத்தில் உள்ளதாகும். ஆகவே வழக்கமான முறையில் தரையில் துரப்பணமிட்டு அந்த பாதாள ஏரியின் நீரை எடுப்பதில் பெரிய பிரச்சினை இருக்கவில்லை லேக் விடா பகுதி மற்ற இடங்களைப் போலவே உறைபனிக்கட்டியால் ஆனதே.

அங்கு 60 அடி ஆழத்துக்கு அடியில் ஏரி உள்ளது. அந்த பாதாள ஏரியில் உள்ள தண்ணீரானது மைனஸ் 13 டிகிரி அளவுக்குக் கடும் குளிர்ச்சியானது. பாதாள ஏரி என்பதால் சுத்தமாக வெளிச்சம் கிடையாது. கும்மிருட்டு..அத்துடன் ஏரி நீர் கடும் உப்புக் கரிப்பதாகும். பொதுவில் கடல் நீரானது சுமார் 3. 5 சதவிகித அளவுக்கு உப்பு அடங்கியது. ஆனால் மேற்படி பாதாள ஏரியின் நீர் 20 சதவிகித அளவுக்கு உப்பு அடங்கியது.

இப்படியான பாதகமான சூழ்நிலைகளில் அந்த பாதாள ஏரியில் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்பது வியப்பளிப்பதாகும். அமெரிக்காவில் நெவாடாவில் உள்ள பாலைவன ஆராய்ச்சிக் கழகத்தின் நிபுணர்கள் இந்த கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர்.
இக்கண்டுபிடிப்பு பற்றிய விவரங்கள் அமெரிக்க அறிவியல் தேசிய அகாடமியின் ஏட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளன.                                                           387                                                      60           13                 5         20

2016-01-02 12:40:15 by muthu

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது ஹீலியம் வாயு



கிரேக்க மொழியில் ஹீலியம் என்பதற்கு சூரியன் என்பது பொருள். சூரியன் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பிறகு பூமியில் கண்டறியப்பட்ட முதல் தனிமம் ஹீலியம் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
தீப்பிடிக்காத தன்மையுடைய இந்த வாயு, பலூனை மிகவும் உயரமான பகுதிக்கு கொண்டுசெல்ல உதவுகிறது. ஹைட்ரஜன் வாயுவைப் போலவே ஹீலியம் வாயுவும் காற்றைவிட லேசானது. இந்த ஹீலியம் வாயு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல், பலரும் அறியாத ஒன்று.
சூரிய கிரகணத்தை ஆராய்வதற்காக இந்தியா வந்த பிரிட்டன் வானவியலாளர் ஜூலஸ் ஜான்சன், இங்கிலாந்து விஞ்ஞானி நார்மன் லாக்கியர் ஆகியோர் இணைந்து ஹீலியத்தை கண்டறிந்தனர்.
இயற்கை வளங்களில் ஒன்றான ஹீலியம் வாயு எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஹீலியம் வாயு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க பயன்படும் பெரிய கருவிகளின் காந்தங்களை குளிர்விப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இத்தகைய பயனுள்ள ஹீலியம் வாயுவை பலூன்களில் தேவையின்றி அடைத்து வீணாக்குவதை தவிர்க்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

2016-01-02 12:34:53 by muthu

Vaisheseka sutras

Vaisheseka sutras

2015-12-24 08:07:00 by Sasi

Ancient Indian knowledge on our planet

Ancient Indian knowledge on our planet

2015-12-24 08:00:56 by Sasi
HOT

Indian mythology vs modern science

Indian mythology vs modern science

2015-12-24 08:00:03 by Sasi

Marigolds Are The TemptressAssassins Of The Botanical WorldMarigolds are popular plants among city planners and commercial Theyre bright and cheery theyre easy to grow and when the bugs come calling they have a really nasty surprise hidden in their companies use ozone as a decontaminant and marigolds do as Ozone is an oxygen atom in triplicate it is whats known as reactive which means it reacts with other molecules the way a boxer reacts with his opponents At the very least ozone rearranges Often it rips them This is bad news for any animal but especially for small animals for whom a few molecules mean the difference between life and first got suspicious about marigolds when a group tested to the effects of heightened ozone on While some bedding plants and radishes produced far less biomass when exposed to ozone marigolds sailed through the experiment without any noticeable If anything the heightened levels of ozone may have taken the pressure off the marigolds to produce ozone of their Sink beneath the surface of the soil anywhere near a group of marigold and youll find it pumped full of The roots produce it to kill off any nematodes that get a little too close is fair Its only reasonable to expect something to push back against anything trying to make it a The roots arent content to only attack the predators that go after Marigold roots put chemicals that attract the very nematodes they kill They lure the worms in and then gas them to are some nasty Choe

Marigolds Are The Temptress-Assassins Of The Botanical World
Marigolds are popular plants among city planners and commercial landscapers. They're bright and cheery, they're easy to grow, and when the bugs come calling, they have a really nasty surprise hidden in their roots.
Some companies use ozone as a decontaminant, and marigolds do as well. Ozone is an oxygen atom in triplicate; it is what's known as "reactive," which means it reacts with other molecules the way a boxer reacts with his opponents' faces. At the very least, ozone rearranges molecules. Often, it rips them apart. This is bad news for any animal, but especially for small animals, for whom a few molecules mean the difference between life and death.
Scientists first got suspicious about marigolds when a group tested to the effects of heightened ozone on plants. While some bedding plants and radishes produced far less biomass when exposed to ozone, marigolds sailed through the experiment without any noticeable effect. If anything, the heightened levels of ozone may have taken the pressure off the marigolds to produce ozone of their own. Sink beneath the surface of the soil anywhere near a group of marigold, and you'll find it pumped full of ozone. The roots produce it to kill off any nematodes that get a little too close .
Which is fair enough. It's only reasonable to expect something to push back against anything trying to make it a snack. The roots aren't content to only attack the predators that go after them. Marigold roots put chemicals that attract the very nematodes they kill . They lure the worms in, and then gas them to death.
Those are some nasty flowers.
Image: Choe Kwangmo.

2015-12-24 07:18:39 by sundu
Back to Top

Popular Tufs

Norway

Norway

Believe it It is a

Believe it It is a

Life without the Internet in

Life without the Internet in

Be a good person but

Be a good person but

Scientific Messages Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Scientific Messages category.