ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள்: அய்யனார் கோயிலுக்கு விரதமிருக்கும் முஸ்லிம்கள்- சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் மதுரை கிராமங்கள்

ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள்: அய்யனார் கோயிலுக்கு விரதமிருக்கும் முஸ்லிம்கள்- சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் மதுரை கிராமங்கள் thehindu.com

இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து ரம்ஜான் பண்டிகையையும், அய்யனார் கோயில் திருவிழாவையும் ஒற்றுமையாகக் கொண்டாடுகின்றனர்.

2016-07-06 17:36:28 by Li Xia
HOT

1895        8                     Shivkar Bapuji Talpade                18 2004           100 8 500 3000                Mercury           Mercury Vortex Principle  Ion Mercury Vortex Engine NASA    The History Channel    Ancient Aliens      40000  1500                     Pandit Shri Subbaraya                    Josyer    David Hatcher Childress                                 9000

1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில,....!!

இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும் கற்பனைகளாகவுமே கருதப்பட்டது. ஆனால் அன்று மாலை, விமானம் என்றால் என்னவென்று நிகழ்லுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது. நான் கூறும் நிகழ்வு ஏதோ மனிதன் வாழாத கண்டத்திலோ அல்லது கற்காலத்திலோ அல்ல.

1895 ஆம் ஆண்டு சிவ்கர் பாபுஜி தால்பேட் (Shivkar Bapuji Talpade) என்ற இந்திய விஞ்ஞானியும், அவரது மனைவியும் இணைந்து, மும்பாயின் சௌபதி கடற்கறையில் ஒரு ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு அதிசயித்தனர். இதுவே தற்போதிய காலத்து முதல் விமான கண்டுபிடிப்பு. நான் கூறும் இந்த செய்தி ஏதோ உளறல் போல் தோன்றினால் வலைதளத்தில் தகவல்களைத் தேடவும். மேலும் அக்டோபர் 18, 2004ல் வெளிவந்த டைம்ஸ் ஒஃப் இந்தியா நாளிதழின் செய்தியை இங்கே காணவும் (articles.timesofindia.indiatimes.com/…/27162445_1_pl…)

இவர்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் பழங்கால ரிக் வேதங்களில் தெரிவித்துள்ள முறைப்படி அந்த விமானத்தை வடிவமைத்தனர். விமான சாஸ்த்திரம் குறித்து 100 தொகுப்புகளில், 8 பகுதிகளாக, 500 விதிகளில், 3000 ஸ்லோகங்களாக ரிக் வேதம் விளக்குகிறது. இன்றைய அறிவியலுக்கு புலப்படாத பல விஷயங்கள் அதில் புதைந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர், மேலும் இவர்கள் பரத்வாஜ முனிவரால் இயற்றப்பட்ட விமானம் செய்யும் வழிமுறைகள் அடங்கிய பழங்கால ஏடுகள் மூலம் இதை சாதித்தனர். உலகில் முதல் முதலில் பாதரசத்தை (Mercury) எரிவாயுவாக பயன்படுத்தியது இந்தியர்கள் தான். பாதரசத்தை எரிவாயுவாக பயன்படுத்துவது எவ்வாறு என்று இன்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த விமானம் முழுக்க முழுக்க பாதரசத்தை பயன்படுத்தும் Mercury Vortex Principle அடிப்படையைக் கொண்டது. இந்த Ion Mercury Vortex Engine ஆனது NASA வின் தீவிர ஆய்வில் உள்ளது.
இதைப்பற்றி தி ஹிஸ்டரி சேனல் (The History Channel) என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஏன்ஸியன்ட் ஏலியன்ஸ் (Ancient Aliens) என்ற ஆவணப்படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது…
இவர் உருவாக்கிய அந்த ஆளில்லா பறக்கும் விமானம் மணிக்கு சுமார் 40000 கிமீ வேகத்தில் 1500 அடி சென்று விண்ணை முட்டி எந்த பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது. பொது மக்களோடு மக்களாக பரோடாவின் மகாராஜர், சர் சயாஜிராவ் கேக்வாட் அவர்களும் ஜஸ்டிஸ் கோவிந்த் ரானடே அவர்களும் அதை கண்டு வியந்தனர். இந்த செய்தி அப்போதிய “கேசரி” நாளிதழிலும் வெளியானது.

இவரது ஆய்வுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கிய பரத்வாஜ முனியின் பழைய குறிப்புகளை கொடுத்துதவியது பண்டிதர் ஸ்ரீ சுப்பராய சாஸ்த்ரி (Pandit Shri Subbaraya Shastri). இவரது தூண்டுதலின் பேரில் தான் தால்பேட் அவர்கள் ஆய்வை தொடங்கினார். தற்போதிய பொறியியல் வரைபடம் போல மிக எளியதாகவும், விமான கட்டுமானத்திற்கு தேவையான வடிவமைப்பு, இயந்திரங்கள், முதலிய அனைத்தின் வரைபடங்கள் மற்றும் விமானிகளின் உடைகள், அவர்களின் உணவு முறைகள் முதற்கொண்டு அதில் அனைத்தும் இடம் பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது பின் நாளில் திரு ஜோஸ்யர் (Mr. Josyer) மற்றும் திரு டேவிட் ஹேட்சர் சில்ட்ரஸ் ( Mr. David Hatcher Childress) ஆகியவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தால்பேடுக்கு தேவையான நிதியுதவியை மகாராஜ சயாஜிராவ் வழங்கினார். www.puradsifm.com

இத்தனை கண்டுபிடிப்புகளுக்கு பின் தால்பேடுக்கு கிடைக்கப்பட்ட வெகுமதி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைது நடவடிக்கை. அவருடன் சாஸ்த்ரியும் கைது செய்யப்பட்டார். மகாராஜா பிரிட்டிஷ் அரசினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். பின் சில நாட்களில் தால்பேடின் மனைவி இறந்த பின் ஆய்வில் இருந்து ஓய்வு கொண்டார் தால்பேட். அவரும் இறந்த பின்னர் அவரது மிக முக்கிய குறிப்புகளை, அதன் மதிப்பறியாமல் சில ஜெர்மானியர்களிடம் விற்றுவிட்டனர் அவரது உறவினர்கள்.

இப்போதும் இதை வெளிப்படுத்த இந்திய அரசாங்கம் தவறிவிட்டது. இப்போது நீங்கள் சொலுங்கள் விமானம் கண்டுபிடித்தது யார்?
(பின் குறிப்பு :- பரத்வாஜ முனிவர் வாழ்ந்த காலகட்டம் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு, இராமாயண காலம்)
--------------------------------------------------------------------------------------

2016-07-01 12:05:58 by Naveenk218

57  40              57       84              1957 1991     29     700                     57  7  7 1997   40

57 ஆண்டுகளாக மலையைக் குடைந்து 40 கி.மீ. சாலை அமைத்து சாதித்த மகாராஷ்டிராவின் ‘மலை மனிதர்’

மகாராஷ்டிராவில் அகமது நகர் மாவட்டத்தில் சண்டோஷா மலைத்தொடரில் ஏழு மலைகளைக் குடைந்து 40.கி.மீ தொலைவுக்கு ஒரு சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தச் சாலையை ஓர் அரசாங்கமோ எந்தவொரு அமைப்போ ஏற்படுத்தவில்லை. தனியொரு மனிதரின் 57 ஆண்டு கால முயற்சியில் இது சாத்தியமாகியிருக்கிறது.

பாப்கர் குருஜி. அப்படித்தான் ராஜாராம் பாப்கரை அந்த கிராம மக்கள் அன்போடு அழைக்கிறார்கள். தற்போது 84 வயதாகும் பாப்கர் வெள்ளை நிற சட்டையும், பைஜாமாவும், காந்தி குல்லாயும் அணிந்து எளிமையாக இருக்கிறார். கடினமான ஏழு மலைகளை உடைக்கும் வலிமையைக் கொண்டிருந்தது இந்த எளிமையான உருவம்தான்.

பாப்கர் ஏழாவது வரை படித்திருக்கிறார். கொலேகான் என்ற கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் 1957 முதல் 1991 வரை ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.

குண்டேகான் கிராமத்திலிருந்து தீயல்கான் வழியாக கொலோகானுக்கு வர வேண்டுமெனில் 29 கி.மீ. சுற்றிவர வேண்டும். குண்டேகான் கிராமத்தினர் அருகிலுள்ள கிராமங்களைச் சென்றடைய மிகுந்த சிரமம் அடைந்தனர்.

அதற்காக, 700 மீட்டர் உயர முடைய மலையைக் குடைந்து பாதை அமைத்துத் தரும்படி சுதந்திர இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர் கிராம மக்கள். அரசாங்கம் வழக்கம்போல் மக்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. வெளியிலிருந்து உதவி கிடைக்கவில்லை. எனவே, தனி நபராக தனக்குக் கிடைத்த சம்பளத்தில் பாதியை சாலை அமைக்க பயன்படுத்தினார் பாப்கர்.

சொந்தப் பணத்தில் கூலி

தனக்கு உதவி புரிந்தவர்களுக்கு தன் சொந்தப் பணத்திலிருந்து கூலி கொடுத்தார் அவர். மொத்தம் 57 ஆண்டுகள் உழைப்பில், 7 மலைகளைக் குடைந்து 7 சாலைகள் அமைக்கப்பட்டன. 1997-ம் ஆண்டு கற்சாலைகள் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

மொத்தம் 40 கி.மீ. தொலைவுக்கு அந்தப் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. அவரது கிராமத்திலிருந்து கொலேகானுக்கு இன்று 10. கி.மீ. தொலைவுக்குள் சென்றடைய முடியும்.

“சுதந்திரத்தின்போது குண்டே கானில் இருந்து பக்கத்து கிராமத்துக்கு செல்ல ஒற்றையடிப்பாதை கூட இல்லை. அரசு அதிகாரிகளிடம் கேட்டும் பயனில்லை. எனது ஊதியத்திலிருந்து பாதியை எடுத்து கூலி கொடுத்தேன். அரசாங்கம் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை” என நினைவுகூர்ந்தார் பாப்கர்.

“1968-ல் சைக்கிள் கூட இந்த வழியாக செல்ல முடியாது. இப்போது, பெரிய பெரிய வாகனங்கள் பறக்கின்றன” என்கிறார் குண்டேகான் கிராமவாசி ஒருவர்.

ஓய்வு பெற்ற பின் கிடைத்த நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றையும் சாலை அமைப்பதற்காக பாப்கர் செலவிட்டுள்ளார். மண்வெட்டி போன்றவற்றை மட்டுமின்றி, கனரக வாகனங்களையும் வாடகைக்கு எடுத்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார் பாப்கர்.

மலை மனிதன்

தன் அன்புக்குரிய மனைவிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் அவர் உயிரிழந்ததைப் போன்று மற்றவர்களுக்கு நேரக் கூடாது என்பதற்காக பிஹாரைச் சேர்ந்த தஸ்ரத் மாஞ்சி தனி நபராகப் போராடி மலையைக் குடைந்து சாலை அமைத்தார்.மாஞ்சியின் புகழ் இன்று சினிமாவாக வெளிவந்துள்ளது. அவரைப் போன்றே தனி நபராகப் போராடி சாலை அமைத்த பாப்கரை, மகாராஷ்டிராவின் ‘மலை மனிதன்’ என அப்பகுதி மக்கள் கொண்டாடுகின்றனர்.

2016-05-08 00:43:06 by Vishnu

மக்கள் யாரு முதலமைச்சர் யாருன்னு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மக்களுக்காக ஆட்சி செய்தவர்

- பெருந்தலைவர் காமராஜர்

2016-04-27 17:23:56 by arul unique

சகாயம் ஐயாவை போல தமிழகத்தில் சில அரசு அதிகாரி இருக்கிறார்கள்...

வாழ்த்துக்கள் ..!

2016-02-04 19:49:17 by Sasi
HOT

                        6

தெரிந்த நடிகர் தெரியாத விவசாயி-

("வில்லன்")கிஷோர்...............#

தான் சம்பாதிச்ச பணத்தில் பெங்களூர் அருகே நிலம் வாங்கி, தானே கெமிக்கல் உரங்கள் இன்றி இயற்கை விவசாயம் செய்கிறார் நம்ம தமிழ் சினிமா வில்லன் கிஷோர்.விதைக்கிற மற்றும் அறுவடை சீசனில் சினிமா வாய்ப்பு வந்தால் எனக்கு வேறு பட வேலைகள் இருப்பதாகச் சொல்லி சினிமா வாய்ப்பை தள்ளி விட்டு விவசாயம் செய்கிறார்,தன் மனைவி தனக்கு விவசாயத்தில் பேருதவி செய்வதாகச் சொல்கிறார்.#

கம்பு, தினை,சாமை போன்ற சிறு தானியங்கள் பயிடுகிறார் 6 ஏக்கரில் பழமரங்கள் வைத்துள்ளார்.வாழை மட்டும் பயிரிடுவதில்லை,வாழைப் பழங்களின் வாசனைக்கு யானைகள் வந்து பயிர்களை அழித்துவிடுமாம்.கிஷோர் இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் தீவிர ரசிகர்.
#விவசாயத்திற்கு_உயிர்கொடுப்போம்
விஷ குளிர்பானத்தை வேரறுப்போம்

#சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்)

2016-01-08 08:39:06 by Naveenk218

Manithaneyam saahavillai

Manithaneyam saahavillai

2015-12-18 17:14:23 by prathap
Back to Top

Popular Tufs

India Won By 190 Runs

India Won By 190 Runs

New Troll Political Undertaker

New Troll Political Undertaker

Viber users in India crosses

Viber users in India crosses

find this song name

find this song name

Mahathana Manithargal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Mahathana Manithargal category.