ஊழியர் : முதலாளி, நான் வேலையை விட்டு நின்னுடுறேன்.

முதலாளி : ஏன்?... என்னாச்சி?

ஊழியர் : எனக்கு வேற வேலை கிடைச்சிடுச்சி

முதலாளி : எங்கே?

ஊழியர் : பஜாஜ் அல்லையான்ஸ்

முதலாளி : என்ன சம்பளம்?

ஊழியர் : மாதம் 3000 ரூபாய் மட்டும்.

முதலாளி : பைத்தியமா உனக்கு... இப்போ நீ மாதம் 30000 ரூபாய் வாங்கிகிட்டிருக்க.

ஊழியர் : பணம் மட்டுமே ஒருவனுக்கு திருப்தியை தந்துவிடாது முதலாளி. இந்த படத்தை பாருங்க... நீங்களே புரிஞ்சிப்பீங்க!!!             3000    30000

2017-06-29 10:19:02 by SekarGV

Interesting..

2017-06-27 10:09:15 by SekarGV

Ippa theridha

Ippa theridha

2016-11-09 19:14:54 by Rajesh Kumar

இன்றைய இளைஞர்களின் ஓட்டம்...

2016-09-06 08:22:15 by yamuna
HOT

 1860Rockfort

திருச்சி மலைக்கோட்டை 1860
Rockfort

2016-08-01 12:49:59 by Vaishu
HOT

இது காரா..? பைக்கா..?

2016-08-01 12:18:03 by arul unique
HOT

   7  12           7   12

உலகின் மிக பெரிய நாய்? - 7 அடி உயரம் , 12 கல் எடையுள்ள கிரேட் டேன் நாய்

விரைவில் உலகின் உயரமான நாயாக முடிசூடப்படும் மிகப்பெரிய கிரேட் டேன் நாய். மூன்று வயதுடைய இந்த கிரேட் டேன் நாய், அதன் பின்னங்காலை தூக்கினால் 7 அடி உயரத்திற்கு மேலாகவும் மற்றும் 12 கல் எடையுள்ளதாகவும் உள்ளது.

2016-07-29 10:07:01 by yamuna

வண்டிக்கு நம்பர் வாங்கினா இப்படி வாங்கனும்
சேலம் நண்பர்களுக்கு வாழ்த்துகள்
நட்பின் வெளிப்பாடு

2016-07-05 20:03:27 by Sasi

சிக்னல் தொல்லை தீர்க்கும்
சிம்கார்டு கணேசன்

2016-06-13 22:24:58 by Vaishu
Back to Top

Popular Tufs

Man set on fire for

Man set on fire for

default thumb image

Lets salute the pure soulThat

Humanity

Humanity

Beachy Head Cliffs in England

Beachy Head Cliffs in England

Swarasyamana Pugaipadangal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Swarasyamana Pugaipadangal category.