We need new party on  TN How many of u wants new party

We need new party on TN!!!

How many of u wants new party???

2015-12-05 23:11:25 by Sasi

ஐயா ஊரூராக நமக்கு நாமே னு போன உங்க பையன் இப்போ எங்க ???
தண்ணியில கண்டமா???

2015-12-05 21:17:09 by Sasi

Those who agree make a comment

Those who agree make a comment

2015-12-05 21:15:56 by Sasi

ஒருபக்கம் உதவி பண்றவங்கள
பார்த்த பெருமையா இருக்கு.
அரசியல்வாதிகளை பார்த்தா
எருமைகளா இருக்குங்க. ச்சை கேவலமா இருக்கு நினைக்கவே.

2015-12-05 13:46:24 by prathap

"காசு வாங்காமல் ஓட்டு போடுங்க..!!
அப்புறம்,
மக்களாட்சி ன்னு ஊரை ஏமாத்துரவங்களை கேள்வி கேக்கலாம்..!!?

2015-12-05 13:43:10 by prathap

அடுத்தவன் பிள்ளைக்கு உங்க இனிஷியலை போட்டுக்கறதும், அடுத்தவன் பணத்துல பண்ற நல்ல விஷயத்துல உங்க ஃபோட்டோவை ஒட்டறதும் ஒன்னுதான்டா ஈனப்பிறவிகளா.

2015-12-05 05:55:16 by myilsamy

Jayalalitha Meme

Jayalalitha Meme

2015-12-04 16:16:04 by sundu

ஸ்டேட்டஸில் சிலர் அரசியல்வாதிகளை விட கேவலமாக அரசியல் நோக்கோடு ஸ்டேட்டஸ் போடுவது கேவலத்தின் உச்சம்.

#ChennaiFloods

2015-12-04 13:37:28 by prathap

இலவசம் இலவசம் இலவசம்

2015-11-26 20:27:37 by Sasi
Back to Top

Popular Tufs

default thumb image

GST cannot be explained better

Nagma and Kushboo

Nagma and Kushboo

Olympia Tech Park  Heavy

Olympia Tech Park Heavy

Cyclone Vardah wreaked havoc in

Cyclone Vardah wreaked havoc in

Thamizhaga Arasiyal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Thamizhaga Arasiyal category.