HOT

காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை, காங்கிரசுக்காக பிரச்சாரமும் செய்ய மாட்டேன் என சபதம் செய்துவிட்டு இப்போது ஒரே மேடையில் நிற்கும் மானங்கெட்ட இந்தக் கருமங்களுக்கா உங்கள் ஓட்டு சிந்தியுங்கள் மக்களே

2016-05-11 19:30:09 by Vaishu

ஸ்டாலினுக்கு கேள்வி?
சொல்ல முடியுமா?

2016-05-09 13:15:53 by arul unique

அரசியல் உண்மைகள்

2016-05-09 13:14:36 by arul unique

       5

தயவு செய்து இலவசங்களை பார்த்து பல் இழிக்காதிங்க மக்களே..!
பிறகு மீண்டும் 5 வருடங்கள் கண்களை கசக்க வேண்டும்..!

2016-05-09 12:46:56 by arul unique

பாமக ஆட்சி அமைத்ததும் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் - அன்புமணி ராமதாஸ்

2016-05-09 12:33:03 by arul unique

என்னால் உழைத்து சம்பாதித்து கரண்ட்பில் கட்டமுடியும்,வீட்டிலுள்ள பெண்களுக்கு இருசக்கரவாகனம் வாங்கமுடியும்,செல்போன் வாங்கமுடியும்,வாங்கிய கடனை கட்டமுடியும் .

ஆனால்

தரமான சாலைகள் போடுவது,
தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்குவது,
பாலங்கள் கட்டுவது,
ஊழலை லஞ்சத்தை ஒழிப்பது,
தரமான பேருந்துகள் பராமரிப்பது,
தடையில்லா மின்சாரம் உற்பத்தி செய்து தருவது,
அரசாங்க அலுவலகங்கள் சிறப்பாக இயங்குவது,
சிறந்த கல்வி இலவசமாக தருவது,
சிறந்த மருத்துவத்தை இலவசமாக வழங்குவது,
ஆறுகளை இணைப்பது,
ஏரி,குளங்களை தூர்வாருவது,
அணைகள் கட்டுவது, காவல்துறையை நவீனப்படுத்துவது,
தொழிற்துறைகளுக்கு முதலீடுகள் கவர்வது,
தொழிற்துறைக்கு. அடிப்படை கட்டமைப்புக்கள் அமைப்பது.
தொழிற்வளர்ச்சிக்கு திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல்.
மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்றுவது..

இதுபோல் அரசாங்காத்தால் மட்டும் செய்யகூடிய வேலைகள் ஆயிரம் இருக்கிறது.

இதையல்லாம் நாம செய்யமுடியுமா?

இதையெல்லாம் செய்வதற்கு நிதியை பயன்படுத்தாமல் இலவசமா கொடுக்கறாங்களாமா...

இது ஒரு அரசாங்கமா?
இதுக்கு ஓட்டுவேற போடனுமா?

என் வேலையை அரசாங்கம் செய்தால்,
அரசாங்க வேலையை யார் செய்வது?

என் வீட்டுச்செலவுகளை அரசாங்கம் செய்தால், அரசாங்க செலவுகளுக்கு என்ன செய்வார்கள்? கடன் வாங்குவார்களா? இன்னும் அதிகமா வரிவசூல் செய்வார்களா?

2016-05-09 11:27:00 by Vaishu

Think before your nail inked Think before your nail inked

2016-05-08 23:31:41 by Vishnu

Thamizhar

Thamizhar katchi...

2016-05-08 21:19:12 by Sanju

Ivargal theavaiya

Ivargal theavaiya???

2016-05-08 07:10:46 by Sanju

Amma

Amma scooter...

2016-05-08 07:09:22 by Sanju
Back to Top

Popular Tufs

Cute siblings

Cute siblings

default thumb image

Php Function Get Calendar Information

default thumb image

Britain UK Billionaires List by

default thumb image

January Birthdays Celebrities Born

Thamizhaga Arasiyal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Thamizhaga Arasiyal category.