தமிழ்நாட்டை சீர்திருத்த வந்த யோக்கியர்கள் இவர்கள் தான்

திராவிட கட்சிகளை தாண்டி கேவலமான ஒரு கூட்டணி அமைத்து போட்டியிடும் மநகூ கேநகூ வை புறக்கணியுங்கள் மக்களே

2016-05-03 07:11:10 by Vaishu
HOT

பா .ம .க .ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து ..மது விலக்கு தான் ...ராமதாஸ்....

அய்யா மேடைல பேசிட்டு இருக்கும் போது ...தாகத்துக்கு பீர் குடிச்ச பெண்கள் அணி

2016-05-02 10:52:25 by Sanju

ஏய் தமிழா!
இதை கொஞ்சம் சிந்தித்துப் பார்!

காவிரி உன்னுடையது ஆனால் அதில் உனக்கு தண்ணீர் கிடையாது

பாலாறு உன்னுடையது ஆனால் அதில் இருந்து தண்ணீர் பெற முடியாது

முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் அதில் தண்ணீர் தேக்க முடியாது

நெய்வேலி உன்னுடையது ஆனால் அதில் முழு மின்சாரமும் கோர முடியாது

வங்கக்கடல் உன்னுடையது ஆனால் அதில் சுதந்திரமாக மீன் பிடிக்க முடியாது

கச்சதீவு உன்னுடையது ஆனால் அங்கு நீ செல்ல முடியாது

கோயில்களை உன்னுடையது. ஆனால் அங்கு உன்னால் தமிழில் வழிபட முடியாது.

நீதிமன்றங்கள் உன்னுடையது. ஆனால் உன்னால் தமிழில் வாதாட முடியாது.

பாடசாலைகள் உன்னுடையது. ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது.

தமிழ்நாடு உன்னுடையது. ஆனால் உன்னை ஒரு தமிழன் ஆள முடியாது.

நீயும் இந்தியன்தான் என்றால்,

ஏன் உன்னால் தமிழ் மீனவனைக் காக்க முடியவில்லை?

ஏன் ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதை தடுக்க முடியவில்லை?

ஏன் இலங்கை அரசுக்கு செய்யும் உதவியை நிறுத்த முடியவில்லை?

ஏன் சிறப்புமுகாம்களை மூடி அகதிகளை விடுதலை செய்ய முடியவில்லை?

ஏன் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற்றுக்கொடுக்க முடியவில்லை?

ஜெயா அம்மையாரும் கலைஞரும் மாறி மாறி ஆண்டதில் உன் தமிழ்நாடு; கண்ட நன்மைதான் என்ன?

கலைஞர் சம்பாதித்தது 50ஆயிரம் கோடி
ஜெயா அம்மையார் சம்பாதித்தது 30 ஆயிரம் கோடி
ஆனால் அப்பாவி தமிழ் மக்கள் தலையில் சுமத்தப்பட்டிருப்தோ 1.21 லட்சம் கோடி கடன் சுமை.

காவிரியில் கழிவுநீர் கலப்பது பற்றி பேச தமிழகத்திற்கு உரிமை இல்லை என்கிறார் கர்நாடக முதலமைச்சர்

கெயில் பைப்லைன் போடுவதை தடுக்க தமிழக அரசிற்கு உரிமை இல்லை என்கிறது உச்சநீதிமன்றம்.

பேரறிவாளன் உட்பட ஏழு தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசிற்கு அதிகாரம் இல்லை என்கிறது மத்தியஅரசும் உச்சநீதிமன்றமும்.

தமிழகத்தில் அணுக்கழிவுகளை புதைப்போம், அதைத் தடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறது மத்திய அரசு.

நச்சு தொழிற்சாலைகள் அனைத்தையும் தமிழகத்தில் அமைப்போம். ஆனால் அதன் பலன்களை தமிழகத்திற்கு தரமாட்டோம் என்கிறது மத்தியஅரசு.

தமிழா!
இந்தியனாய் சிந்தித்து அடிமையாக இருந்தது போதும்
தமிழனாக உணர்ந்து விடுதலை பெறுவாயா?

2016-05-02 08:17:15 by Sanju

                     Dharma Dharmarajmaraj

இந்த தேர்தல்ல நீ சிக்கி சின்னாபின்னமாகி, எலக்ஷன்லயே நிக்க முடியாம தலையில பச்ச துண்டு போடுற நிலை வரும்

அப்ப கபால்னு பொட்டிய திறந்து பாரு உனக்கு உதவும்?

Dharma Dharmarajmaraj

2016-04-29 20:53:50 by Vaishu

மாற்றம் முன்னேற்றம் பாமக....

2016-04-24 19:07:06 by arul unique

இது ஒலக மகா நடிப்பு டா சாமி

2016-04-24 18:11:34 by arul unique

தென்காசியை தாக்கிய இந்த புயல் அடுத்து திருச்செந்தூரில் நிலை கொண்டுள்ளது..

2016-04-23 20:15:18 by arul unique

அதிகாரத்துல இருந்தா அம்மாவுக்கு சோப்பு போட வேண்டியது தேர்தல் வந்தா மக்களுக்கு சோப்பு போட வேண்டியது....

2016-04-23 20:12:23 by arul unique

எங்க காசை வாங்கி எங்களால் செய்ய முடியாததை மட்டும் எங்களுக்கு செய்யுங்க..

மிச்சத்த நாங்க உழைத்து சம்பாதித்து வாங்கிக்கிறோம்..

2016-04-23 15:47:58 by arul unique
Back to Top

Popular Tufs

Now historians join the bandwagon

Now historians join the bandwagon

default thumb image

People Are Awesome

Tamil quotes

Tamil quotes

The National Library of China

The National Library of China

Thamizhaga Arasiyal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Thamizhaga Arasiyal category.