பாமக தேர்தல் அறிக்கையும் குடிசை இல்லாத தமிழகமும்


சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்படும் - பாமக

#இது ஒரு மாநில அரசால் தீர்மானிக்கப்படக்கூடிய விசயமா? #டவுட்

லாபத்தில் இயங்கும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படும். - அறிக்கை.

இதெல்லாம் மத்திய அரசாலதானே செய்ய முடியும்?! இந்த தேர்தல்ல பாமக ஜெயிச்சு அன்புமணி இந்திய பிரதமரா ஆகப் போறார்போல.

குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். - பா.ம.க. தேர்தல் அறிக்கை

ஆமா. எல்லாத்தையும் கொளுத்தி விட்ருவோம்.

2016-04-20 18:46:28 by Vaishu
HOT

Mudhalaimachchar...

2016-04-15 10:02:45 by Sanju
HOT

Thanthai

Thanthai Periyar...

2016-04-15 10:01:44 by Sanju

Political

Political meme...

2016-04-14 19:33:22 by Sanju

Jayalalitha during TN floods time and during election

Jayalalitha during TN floods time and during election time...

2016-04-14 19:32:51 by Sanju

ADMK அதிமுக வேட்பாளர் பட்டியல் ADMK

2016-04-08 18:36:45 by Vaishu

இதை விட தமிழக இலவச அரசியலை யாராவது புரியும்படி சொல்ல முடியுமா?

2016-04-06 08:24:41 by Vaishu

அதிமுக 227 தொகுதிகளில் போட்டி.

கூட்டணி கட்சிகள்: மிச்சம் இருக்க 7யும் நீங்களே வச்சுக்கங்க, நாங்க சும்மா இருந்துட்டு போறோம்  227      7

2016-04-04 19:23:10 by Vaishu

SANKAR ANANTH: Tweets

கலைஞர்: காங்கிரஸ்க்கு 41 தொகுதிகள்.

ஸ்டாலின்: அத எதுக்கு காங்கிரஸ்க்கு குடுத்துகிட்டு? நேரா அதிமுகவுக்கே குடுத்துற வேண்டியதான?

*


காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கியது திமுக.

Simmonsக்கு கூட 2 No ball தானே?

நீங்க அதிமுகக்கு 41 No ball போட்டிங்களேப்பா? :(

2016-04-04 19:16:49 by Vaishu
Back to Top

Popular Tufs

Chiranjeet Chakrabarti of AITC WINS

Chiranjeet Chakrabarti of AITC WINS

Dhonis Quote  You dieyou

Dhonis Quote You dieyou

Cute baby   child

Cute baby child

Carey Mulligan

Carey Mulligan

Thamizhaga Arasiyal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Thamizhaga Arasiyal category.