Amma vandi ready for election campaign

Amma vandi ready for election campaign

2016-03-04 21:02:52 by Sasi

Sticker boys doing a great job

Sticker boys doing a great job

2016-02-29 19:30:37 by Sasi

தமிழ்நாட்டிலேயே இல்லையாம்

2016-02-29 10:23:23 by Vaishu

       Dmk admk                                                                   Fb Wall

சின்னவயதில் தேர்தல் வரும்சமயம் எல்லார் வீட்டு சுவற்றிலும் சின்னதாய் Dmk admk அப்படினு நோட் செய்து இருப்பாங்க..

அது புரியாது. அடுத்த சிலநாட்களில் அந்த சுவற்றில் உதயசூரியன், இரட்டைஇலை, பம்பரம் இருக்கும்.சிலஇடங்களில் ஒரு கை மட்டும் போதும் னு சொல்வது போல இருக்கும்.

அதுமட்டுமில்லாம சேவல்,கதிரருவாள் கூட இருக்கும்..

அடுத்த தேர்தல் வந்ததும் அதே போல நோட் பார்த்ததும், பல வீடுகளில் இப்போ தானே புதியதாய் சுண்ணாப்பு அடித்தார்கள்.அதை வரைந்த அசிங்கப்படுத்துவாங்களே னு எண்ணம் வந்தது.

அடுத்த தேர்தலில் வாக்குரிமை வந்துவிட்டது. என்ன செய்யணும் ஒரே பதற்றம். அப்பா அம்மா கூட வரகூடாது னு சொல்லிட்டாங்க. தனியாதான் போடணும்..

டீவியில் எப்படி பட்டன் அழுத்தணும்,என்ன வரும் னு அத்தனை முறை பார்த்துவிட்டு வாக்குசாவடி போனேன்.

இப்போ மக்கள் எந்த சுவற்றை பார்க்கிறார்கள் என அரசியல்வாதி தெரிந்துகொண்டார்கள்.

வேறேன்ன Fb Wall தான்.

இங்கயும் ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. முடியலை..

2016-02-29 07:38:41 by Vaishu

Tamil Political Leader Anbmanis Election

Tamil Political Leader Anbmani's Election Manifesto..

2016-02-27 08:43:26 by Sasi

Karunanidhi meme

Karunanidhi meme

2016-02-26 22:42:20 by Sanju
HOT

Enna polappu da

Enna polappu da idhu...

2016-02-24 18:01:15 by Sanju

தலைமை அனுமதித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவேன்....கலைஞர்
.
.
ஆட்சிக்கு வந்ததும் மது முழுதும் தடை செய்யப்படும்....கனிமொழி.
.
.
.மீதேன் திட்டத்தில் தெரியாமல் கையெழுத்திட்டேன்...ஸ்டாலின்
.
.
.
.இதையெல்லாம் கேள்விப்பட்ட ஒரு மானமுள்ள திமுக தொண்டரின் தற்கொலை முயற்சி

2016-02-09 22:28:31 by francis
Back to Top

Popular Tufs

State of emergency declared in

State of emergency declared in

Rajendran R of DMK WINS

Rajendran R of DMK WINS

earth day quotes and sayings

earth day quotes and sayings

default thumb image

Related Tuf

Thamizhaga Arasiyal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Thamizhaga Arasiyal category.