Gail   30                       30                       share

Gail குழாய் வெடித்ததில் 30 மீட்டர் உயரத்திற்கு தீ பற்றி எரிந்திருக்கிறது. அருகில் இருந்த வீடுகள், கால்நடைகள், பறவைகள், தென்னை மரங்கள் என அரைக் கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்தும் தீயில் கருகிச் சாம்பலாயினமீத்தேன் குழாய் வெடித்ததில் 30 மீட்டர் உயரத்திற்கு தீ பற்றி எரிந்திருக்கிறது. அருகில் இருந்த வீடுகள், கால்நடைகள், பறவைகள், தென்னை மரங்கள் என அரைக் கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்தும் தீயில் கருகிச் சாம்பலாயின... இந்த செய்தியை அதிகம் /share செய்யுங்கள்...நண்பர்களே....

2016-03-04 10:32:40 by Sanju

எங்கள் ஊர் கோவை மாவட்டம் செட்டிபாளையம் கிராமம். GAIL pipeline எங்கள் விவசாய நிலம் வழியாக செல்கிறது. அந்த gas pipeஐ பதித்துவிட்டால் அந்த இடத்தில் 30 அடி அகலத்திற்கு எதுவுமே செய்ய முடியாது. அங்கே மரம் நடக்கூடாது, ஆழ உழவு செய்யக்கூடாது, வீடு கட்டக்கூடாது, bore well அமைக்கக்கூடாது, அந்த இடத்தை விற்கவோ வாங்கவோ முடியாது, அனுமதியின்றி எதுவுமே செய்யக்கூடாது. அந்த pipelineல் சேதம் ஏற்பட வாய்ப்பே இல்லையாம் ஆனால் ஏதோ ஒரு வகையில் சேதமோ, பாதிப்போ ஏற்பட்டால் விவசாயி சிறையில் அடைக்கப்படுவானாம்.

Cochinல் இருந்து Coimbatore வரை சாலையோரம் வரும் pipeline, Coimbatore முதல் Mangalore வரை விவசாய நிலத்தில் புகுந்து செல்வது ஏன்???. இங்கேயும் சாலையோரம் கொண்டுசெல்லலாமே. 40% சதம் இழப்பீடு என்ன? 400% இழப்பீடு தந்தாலும் எங்களுக்கு வேண்டாம். இத்திட்டத்தினால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. இந்த pipeline, Cochin to Mangalore point to point.

எங்களுக்காக குரல் கொடுப்பீர்களா?

We need support from you Chennai and city mates. Forwd 2 many groups

2016-02-09 09:34:39 by satheesh
HOT

இது தான் இந்தியாவின் நீதி யா?

2016-02-07 12:42:34 by francis

Oh why bother helping farmers After all they just grow the food we Not Lets build a pipeline on their lands

Oh why bother helping farmers? After all they just grow the food we eat... Not important... Let's build a pipeline on their lands instead...

2016-02-04 21:16:32 by Sasi

கெயில் திட்டம்...
கொடியை எரிக்கிறத பார்த்து
கொதிக்கிற யோக்கியனுவோ
கொஞ்சம், எங்கள் வயிறு எரியிறதையும் பார்த்து
கொதிங்கடா..........!!

2016-02-04 20:50:51 by Sasi

எல்லா அரசியல்வாதியு இதுக்கு நாங்க பொறுப்பில்லனு சொல்றாங்கலே தவிர போராட மாட்றாங்க யா!

2016-02-04 08:21:00 by Sasi

இது தான் இந்தியாவின் நீதி யா?

2016-02-03 22:14:18 by Sasi

பணம் கொடுத்தா, பிணத்துக்கு கூட உயிர் இருக்குனு சொல்வாங்க போல.!

2016-02-03 21:58:47 by francis

SC dismisses TN govt notification on GAIL pipelineThe Supreme court has cleared the path for the GAIL pipeline project in Tamil Nadu while dismissing the state governments plea to realign the The Rs 3400 crore KochiMangalore project passes through five districts in Tamil Nadu covering a distance of over 300 The SC has said that the TN government has no jurisdiction to order a

SC dismisses TN govt notification on GAIL pipeline
The Supreme court has cleared the path for the GAIL pipeline project in Tamil Nadu while dismissing the state government’s plea to re-align the pipeline. The Rs 3,400 crore Kochi-Mangalore project passes through five districts in Tamil Nadu, covering a distance of over 300 kms. The SC has said that the TN government has no jurisdiction to order a re-alignment.

2016-02-03 20:24:15 by Sasi
Back to Top

Popular Tufs

Happy Republic Day 2017 Logo

Happy Republic Day 2017 Logo

Related Tuf

Related Tuf

Hai

Hai

default thumb image

Related Tuf

GAIL Pipeline Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the GAIL Pipeline category.