27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரும் அனிய வேண்டிய ருத்ராட்ச முகங்கள்

1. அஸ்வினி – ஒன்பது முகம்.

2. பரணி – ஆறுமுகம் / பதிமூன்று முகம்.

3. கார்த்திகை – பனிரெண்டு முகம்.

4. ரோஹிணி – இரண்டு முகம்.

5. மிருகசீரிஷம் – மூன்று முகம்.

6. திருவாதிரை – எட்டு முகம்.

7. புனர்பூசம் – ஐந்து முகம்.

8. பூசம் – ஏழு முகம்.

9. ஆயில்யம் – நான்கு முகம்.

10. மகம் – ஒன்பது முகம்.

11. பூரம் – ஆறுமுகம் / பதிமூன்று முகம்.

12. உத்திரம் – பனிரெண்டு முகம்

13. ஹஸ்தம் – இரண்டு முகம்.

14. சித்திரை – மூன்று முகம்.

15. ஸ்வாதி – எட்டு முகம்.

16. விசாகம் – ஐந்து முகம்.

17. அனுஷம் – ஏழு முகம்.

18. கேட்டை – நான்கு முகம்.

19. மூலம் – ஒன்பது முகம்.

20. பூராடம் – ஆறுமுகம் / பதிமூன்று முகம்.

21. உத்திராடம் – பனிரெண்டு முகம்.

22. திருவோணம் – இரண்டு முகம்.

23. அவிட்டம் – மூன்று முகம்.

24. சதயம் – எட்டு முகம்.

25. பூரட்டாதி – ஐந்து முகம்.

26. உத்திரட்டாதி – ஏழு முகம்.

27. ரேவதி – நான்கு முகம்.

2016-02-15 04:09:53 by yamuna
Back to Top

Popular Tufs

amazing food facts you probably

amazing food facts you probably

Funny management joke

Funny management joke

funny baby water pumping

funny baby water pumping

default thumb image

Jquery Rotate Text Script

Thamizh Jothidam Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Thamizh Jothidam category.