Unmai..

2016-07-24 18:37:05 by harishankar_710

அருமை...

மணமேடையை தூக்குமேடையாகவும்..
மண வாழ்க்கையை
நரகமாகவும்..
மனைவியை பேய் பிசாசாகவும்..
கணவனை கண்கொத்திப்பாம்பாகாவும்
திருமணத்தில் பின் வாழ்கையே தொலைந்ததென்றும்...
நினைத்து வாழ்ந்துகொண்டும்
வாழப் பயந்துகொண்டும்
தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு
பயத்திலும்... வெறுப்பிலும்
இருந்துகொண்டிருக்கும்..
ஆண்கள்.. பெண்கள்...
இரு தரப்பினருமே
ஒன்றை உணர்ந்து கொள்ளவேண்டும்
திருமணத்தின் பின்தான்
வாழ்க்கையின் உண்மையான சுவையுண்டு..

அன்பாக வாழ்ந்துபாருக்கள்
வாழ்க்கை இன்னும் நீடிக்க இறைவனை நாடுவாய்.!

தவறேதும் பேசியிருந்தால் மன்னிக்கவும்
இது எனது கருத்து மட்டுமே.

நன்றி #கவிரசிகன் பவி

2016-05-16 17:44:53 by Vaishu

திருமணம்

2016-05-13 00:09:11 by Vaishu

பெற்றோருக்கு எவரோ ஒரு
கல்யாண தரகரிடம் இருக்கும் நம்பிக்கை
தன் மகன், மகளிடம் இருப்பதில்லை...!

2016-04-23 15:39:07 by arul unique

திருமண சம்பிராதாயம்

2016-02-05 23:44:49 by Vaishu

Arunthati nakshatra

Arunthati nakshatra

திருமணம் முடிந்து மணமக்களை காண செய்தல்

2016-02-05 23:40:52 by Vaishu

tamil comedy

tamil comedy

2015-12-04 11:17:13 by prathap
Back to Top

Popular Tufs

Beauty of a girl gets

Beauty of a girl gets

Dont focus on bring up

Dont focus on bring up

Childhood memories

Childhood memories

A heart touching picture

A heart touching picture

Thirumanam Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Thirumanam category.