வாங்க சார்! என்ன வேணும் ?

ஃபிரிட்ஜ் வேணும்

என்ன ரேட்ல சார் வேணும் ?

12 ல இருந்து 15 ஆயிரத்தில்

இந்தா இருக்கு பாருங்க சார்

இதையே எடுத்துக்கிறேன்... ஆனா என்கிட்டே 1300 ரூபாய்தான் இருக்கு.

பரவாயில்ல சார்! இன்ஸ்டால் மெண்ட்ல கட்டலாம் சார். நீங்க என்ன வேலை பார்க்கிறிங்க?

இப்போதைக்கு வேலை இல்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன். ஆனா அடுத்த மாதம் ஃபுல்லா செட்டில் பண்ணிருவேன்.

என்ன சார் நீங்க! பணமும் இல்லை, வேலையும் இல்லை, உங்களை நம்பி எப்படி சார் கொடுக்கிறது.

சார் எங்க வீட்டில 6 பேர் இருக்கோம்.
நான் இருக்கிறது ஆர் கே நகர் தொகுதி.

என்னாது! ஆர் கே நகர் தொகுதியா! இதை வந்தவுடனே சொல்லக்கூடாதா சார்... முதல்ல உக்காருங்க சார்!

ஃபிரிட்ஜ் மட்டும் போதுமா... இல்லை
வேற ஏதாவது வேணுமா சார்

இப்போதைக்கு இது போதுங்க... அடுத்து பொது தேர்தல் வரும்போது...

ஓ கே சார்!
டேய் தம்பி... சாருக்கு கூல்ட்ரிங்ஸ் கொண்டு வா

2017-11-28 11:20:06 by SekarGV

New sister for stalin

New sister for stalin

2016-05-28 18:20:07 by GJSenthil

Forwarded :
----—-----------

"எதுக்குண்ணே ஓட்டுக்கு போய் ஐஞ்சாயிரம் தர்றீங்க? வாங்கிட்டு ஓட்டு போடலன்னா?"

"அட...விடுறா...வாங்குன பணத்தை வச்சு என்ன செய்வான்? குடிப்பான்.

அவன் குடிக்குற பார் நம்மளது.

ஓவரா குடிச்சா-குடல் வெந்து ஆஸ்பித்திரில சேர்வான்.

ஆஸ்பித்திரியும் நம்மளது.

அதுவும் இல்லாட்டி--ஸ்கூல்-காலேஜ் பீஸ் கட்டுவான்.இது ரெண்டுமே நம்மளது...

கவலப்படாத-எங்க சுத்துனாலும்,நம்ம பணம் நம்மட்ட வந்துரும்...நடுவுல ஒரு ரெண்டு நாளு அவன் பாக்கெட்ல இருக்கும்... அவ்வளவு தான்...

2016-05-17 22:03:34 by Vaishu

Voters...

2016-05-17 13:54:40 by Sanju

படுக்கையிலே பூ இருந்தால்
வாழ்க்கை துவங்குகிறது என்று அர்த்தம் ...

படத்திலே பூ இருந்தால்
வாழ்க்கை முடிந்தது என்று அர்த்தம் ...

கழுத்திலே பூ இருந்தால்
வேட்பாளர் என்று அர்த்தம் ...

காதிலே பூ இருந்தால்
வாக்காளர் என்று அர்த்தம் ...

2016-05-11 07:52:21 by Vaishu

Absolutely

Absolutely

2016-05-09 21:31:43 by arul unique
HOT

          47 40 13

அமெரிக்காவில் யார் ஆட்சி அமைக்கப்போவது? என்ற தந்தி டிவி சர்வே முடிவுகள்

ஜெயலலிதா 47%
ஹிலாரி 40%
ட்ரம்ப் 13%

2016-05-09 16:05:14 by Vaishu

அரசியல் உண்மைகள்

2016-05-09 13:14:36 by arul unique

வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் லாரி ஏற்றிக் கொலை செய்வோம் என அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் - தமிழிசை சௌந்தர்ராஜன்

2016-05-09 12:33:31 by arul unique
Back to Top

Popular Tufs

default thumb image

Look Up Your Birthday And

default thumb image

In Switzerland the mountain road

Jquery Mobile Collapsible  Expand

Jquery Mobile Collapsible Expand

Mahesh Kumar Goyal of BJP

Mahesh Kumar Goyal of BJP

Arasiyal Nagaichuvai Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Arasiyal Nagaichuvai category.