Karthik Kumar

துணை தூதர் : தோழர், நம் மீது படையெடுக்க இந்தியா ஆயத்தமாகி வருகிறதாம்.
தூதர் : ஐயோ.... நினைச்சேன். போன வாரம் அவனுங்க நம்ம எல்லைக்குள்ள வந்தப்பவே நினைச்சேன். இப்ப இஸ்ரேல் நட்பு வேற இருக்கு. என்னென்ன திட்டம் இருக்கோ? எப்படி தெரிஞ்சுக்கறது? என்ன பண்ணலாம்..?
அலுவலக உதவியாளர் : உங்களை சந்திக்க தலைமை ஒற்றர் பப்பு வந்திருக்கிறார்!
து. தூ : ஆ...! பிரமாதம்! உடனடியாக செய்தி வந்து விட்டதே?!!!!
தூ : அவன் நம்ம ஒற்றர் அல்லவா!!!? அப்படித்தான் சாமர்த்தியமாக இருப்பான்! தோழரே, அவனை நாம் நன்கு கவனிக்க வேண்டும்!
து தூ : அதாவது அவரை அடுத்த பிரதமர் ஆக்க போகிறீர்கள் அப்படித்தானே?
தூ : க க க போ!
பப்பு : செவ்வணக்கம் தோழர்!
தூ : வாரும் தலைமை ஒற்றரே, துணை தூதரே எந்திரியுமய்யா, பப்பு உட்காரட்டும்.
ப : உட்கார நேரமில்லை தோழர். அவசரமான செய்தி கொண்டு வந்திருக்கிறேன். பெரும் ஆபத்து வர இருக்கிறது!
தூ : அப்படியா!!! என்ன அது?!!
ப: மோடி அமெரிக்கா போய் விட்டு வந்தாரல்லவா?!
தூ : ஆமாம்...
ப : வந்த கையோடு உடனடியாக இஸ்ரேல் செல்லவிருக்கிறார்!!!!
தூ : மோடி.....?
ப : ஆமாம்!
தூ : இஸ்ரேலுக்கு....?
ப : ஆமாம் தோழர்!
தூ : எப்போது செல்லவிருக்கிறார்....?
ப : எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.... ஏன் இன்று இரவே கூட செல்ல.....
தூ : அள்ளக்கை முண்டமே! புதிய செய்தி கொண்டு வா என்றால் இறந்து புதைத்த செய்தியையா சொல்கிறாய்!! உண்மையை சொல்லு! எங்கே போயிருந்தாய்?!!
ப : மன்னித்து விடுங்கள் தோழர், வரும் வழியில் இத்தாலியில் என் பாட்டி வீட்டில் பீட்ஸா வெட்டி விருந்து வைத்தார்கள். நான் சென்று, உண்டு பீட்ஸா விருந்தை பிரமாதப்படுத்தி விட்டு வந்தேன்.
தூ : ஓ.... பீட்ஸாவை பிரமாதப்படுத்தினாயா? இப்போது நான் உன்னை பீஸ் பீஸாக பிரமாதப்படுத்துகிறேன் பார்!
ப : தோழர்.....தோழர்!!!

2017-07-11 23:17:35 by Vaishu

Tamizhisai Soundarrajan Memes | Funny Memes Tamizhisai Soundarrajan Memes  Funny Memes

2017-02-23 15:55:54 by Karthick

அதிமுக பொதுசெயலாளர் பதவிக்கான தகுதிகள்
1. 3 வகுப்பு தேர்வு
2. வீட்டில் எடுபிடி வேலை அனுபவம் 33 வருடங்கள்
3. மேடையில் பேசவே தெரியாது
4. கண்டிப்பாக மாபியா குயினாக இருக்க வேண்டும்
5. கண்டிபாக ஒரு vip யாவது உடன்இருந்து சாவடிக்க வேண்டும்
6. ஊழல் செய்வதில் குறைந்தது 20 வருட அனுபவம் வேண்டும்
7. சொந்தங்கள் கொள்ளை கூட்டமாக இருக்க வேண்டும்
8.சாதி என்ற பெயரில் ரவுடிகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்
9. பதவிக்காக கொலை ரவுடிசம் செய்ய தயங்க கூடாது
10. வருமானவரி ரெய்டு, ஊழல் குற்றச்சாட்டு, கொலை முயற்சி போன்ற பல குற்றச்சாட்டுக்காக போலிஸ், CBI, Court judgment எல்லாம் தேடி கொண்டு இருக்க வேண்டும்
இந்த எல்லாம் சசிகலா அவர்களிடம் மிகவும் சரியாக உள்ளது அதனால் நாங்கள் அவர் காலில் விழுந்து பொதுசெயலாளர் பதவி கொடுப்போம்

2016-12-30 10:19:04 by Mohamed Youssef
HOT

அதான... டலீவர் சீக்கிரம் காம்பீரம வருவாரு.. போங்கப்பா...

2016-12-19 17:46:58 by yamuna

People reaction for Tamil isai statement

People reaction for Tamil isai statement

2016-12-14 19:46:03 by yamuna
HOT

"ஜெ. வளர காரணமே நாங்கள்தான்"
- சசிகலா புருசன் நடராஜன்

# அண்ணே.. நடராஜண்ணே.. கடைசியா, அம்மா உன்ன ஜெயில்ள தூக்கிபோட்டப்போ பார்த்தது.. இப்போ நீ பதிலுக்கு அம்மாவ போட்டுட்ட அப்படிதானே?! நீ இல்லனு சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்லே..

"ஜெ. முகத்துக்காக யாரும் ஓட்டு போடவில்லை. கட்சியையும் சின்னத்தையும் பார்த்தே மக்கள் வாக்களித்தனர்" - ஆவடி குமார்

# அண்ணே.. குமாரண்ணே.. எப்படின இருக்க.. எப்பவுமே அம்மா கால்லயே விழுந்து கிடப்ப.. இப்ப என்னமோ புதுசா சூடு சுரனை வந்தமாதிரி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம பேசுர..

ஜெ. என்னை குடியரசு தலைவராக்க விரும்பினார் - சும்பிரமனிய சுவாமி

# அண்ணே.. சுப்பண்ணே.. எதுக்குண்ணே, இப்ப சம்பந்தமே இல்லாம பீலா வுடுற? இப்ப எங்கண்ணே ஒத்து ஊதற.. ஜெ. செத்ததா 5.30 மணிக்கே டிவிட்டர்ல் போட்டியாமே.. பலே கில்லாடிண்ணே நீ.. யாரு சொன்னா, மோடியா?

"வெளியூர் ரசிகர் கேட்டார் என்பதற்காக செல்பி எடுக்க அனுமதித்தேன்." - கருணாஸ்

# அண்ணே.. கருணாஸ் அண்ணே.. சாதி கட்சி நடத்திட்டு இருந்தியே என்னன்னே ஆச்சு? ரசிகன் கேட்டானு போட்டோக்கு போஸ் கொடுத்த.. சரி, ஆனா என்ன #%@%5க்கு சிரிச்ச?

"ஜெ. மரணத்தில் எந்த மர்மமும் இல்லை." - சி.ஆர்.சரஸ்வதி

# அக்கா.. சரஸக்கா. எப்படிக்கா இருக்க.. மண்சோரு தின்னப்ப பார்த்தது.. மண்சோரு தின்னதுக்கே அத்தனை கேமிரா வச்சியேக்கா.. ஹாஸ்பிடல்ல ஒரு சிசிடிவி கேமிரா'ல கூடவா அம்மா முகம் இல்ல? எந்த தப்பும் இல்லனா அதை காட்டுறது?

யாரோ.. ஒருத்தர் குறையுறாங்களே

"யக்கா.. வளர்மதி யக்கா.. பதவி பிரமாணம் அப்போ மேடையில தேம்பி தேம்பி அழுதியேக்கா.. ஆனா, ராஜாஜி மண்டபத்துல குஷியா சிரிச்சுட்டே திருஞ்சியேக்கா.. அம்மா இல்லன உடனே ரொம்ப செழிப்பா இருக்க போல?

2016-12-12 10:34:07 by yamuna

2016 சட்டமன்ற தேர்தல் நேர்மறை முடிவுகள்.
பணநாயகம் என வாய் கிழிய கூவினாலும் மக்கள் மிகச்சிறந்த தீர்ப்பையே வழங்கியிருக்கிறார்கள்.
தீர்ப்பு 1:
இரண்டாம் முறையாக வாய்ப்பளித்தன் மூலம் சென்ற ஆட்சி விட்டுச்சென்ற நிதிச்சுமையை காரணம் காட்டி எந்த கட்டணங்களையும் உயர்த்த இயலாது.
தீர்ப்பு 2
சாத்தியமாக்க இயலாத தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்தையும் சாத்தியப்படுத்தியே ஆகவேண்டும்
தீர்ப்பு 2016 - 3
மின்மிகை மாநிலமாக்கப்பட்ட தமிழ்நாடு என கூறப்பட்டு விட்டதால் மின்வெட்டு செய்ய இயலாது.
தீர்ப்பு 4
சென்ற ஆட்சியின் பாதகத்தால்தான் இப்படி என இனி சட்டமன்றத்தில் எதனையும் சொல்ல இயலாது.
தீர்ப்பு 5
கடந்த 30 ஆண்டுகளாக மாற்றி மாற்றி வாய்ப்பளித்ததால் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்லுதல் பழி வாங்குதல் என காலத்தை கடத்தினர். இந்த முறை மக்கள் அந்த தவறை செய்யவில்லை.

இவைகளை விட சாதி மத இன கட்சிகளை தோற்கடித்ததன் மூலம் பிரிவினைகளை வளர்க்கும் சக்திகளை வெறுத்து மக்களின் ஒற்றுமை வென்றுள்ளது.
இவைகள் அனைத்தையும் விட மிகப் பலமான எதிர்க் கட்சி;
அத்தனையும் பார்க்கும் போது முதலமைச்சர் பதவி முள் கிரீடமே.
தேர்தல் முடிவுகள் ஜனநாயகம் காப்பாற்றப் பட்டது. நேர்மறை எண்ணங்களுடன் புதிய ஆட்சியை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்....

2016-05-27 08:16:05 by Sanju

Funny election result meme

Funny election result meme

2016-05-20 08:56:30 by Sasi

சட்டசபையில் இனி...

2016-05-19 21:26:31 by Vaishu

Who will win

Who will win?

2016-05-18 21:32:00 by Sanju
Back to Top

Popular Tufs

Be kind to your mother

Be kind to your mother

Tholvigal

Tholvigal

ZIM 1706 200

ZIM 1706 200

Amazing photography

Amazing photography

Arasiyal Naiyaandi Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Arasiyal Naiyaandi category.