Think and vote in next election

Think and vote in next election

2017-11-25 10:49:12 by SekarGV

நரிக்குறவர்கள் தியாகம் நச்...

ஊசி, பாசி,மாலை ஏன் சில நேரம் பிச்சையெடுத்தும் பிழைக்கிறோம்.

ஆனால் ஓட்டுக்கு பணம், எங்களுக்கு தேவையில்லை..

சில அரசியல் கட்சிகள் எங்களுக்கு பணம் தர. முன் வந்தனர். நாங்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டோம்...

இவர்கூட வாங்குவதில்லை.. ஆனால் நாகரிக மனிதர்கள் என தனை அடையாளப்படுத்தி கொண்டவர்கள் வாங்குகிறார்கள்.. எவ்ளோ கேவலம் தெரியுமா?

2016-05-23 07:12:24 by Vaishu

சுருக்கமா சொன்ன இந்த தேர்தல் முடிவு ஆண்களுக்கு குவாட்டர் பெண்களுக்கு ஸ்கூட்டர்

2016-05-19 15:40:54 by Sanju

அவ்வளோ தான்

2016-05-18 12:56:06 by Vishnu
HOT

உரிமை

2016-05-17 10:28:06 by Vaishu

பாமக பூத் ஏஜண்ட்டாக ஒருமுறை அமர்ந்தேன். கல்யாணத்திற்கு போனவன் மொய் எழுத உட்கார்ந்த மாதிரி.
பக்கத்திலிருந்த கழக உ.பி. இடையிடையில் சிரித்து விசாரித்து நெருங்கி விட்டார்.மாலை 4 ஆயிற்று. உ.பி. தேர்தல் அலுவலர்களிடம் சென்று பேசிவிட்டு முகம் வாடி வந்தார்.

"நண்பரே, போலிங் கம்மியா இருக்காம்..
.அதனால மேலதிகாரிகள் கேள்வி கேட்பார்களாம்.."

அப்படியா..

"நாம ஒண்ணு செய்வோமா.. போடாம இருக்கற ஓட்டை நாம 50 - 50 போட்றலாமா.."

"எனக்கு இதுல அனுபவமில்லை.. எங்க ஆளுங்களைக் கேட்டுச் சொல்றேனே.."

"டைம் இல்ல பாஸ்...இன்னும் 350 ஒட்டு இருக்கு.. முதல்ல நான் 150 போடறேன்.. நீங்க அதுக்குள்ள உங்க சைடை ரெடி பண்ணுங்க..."

தேர்தல் அலுவர் ரொம்ப பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு எங்களைப் பார்த்தார்.

வெளியே வந்தால் ஊர்க்காரன் ஒருத்தரையும் காணவில்லை. உ.பி. க்கள் கும்பலாக இருந்தனர். பள்ளி வளாகத்திற்கு வெளியே எப்படி செல்வது.. ஏஜண்ட் ஆச்சே..

கழகம் பம்பரமாக சுழல ஆரம்பித்தது. வெளியே ஓடி தேடுகிறேன்.. கொஞ்சம் ஆட்கள்தான் இருந்தனர்.

"போலிங் முடியற நேரமாச்சா.. எல்லாம் போய்ட்டாங்க.."

திட்டத்தைச் சொல்லி விளக்கி உள்ளே சென்றோம்..

ஒரு ஆளுக்கு ஒரு ஓட்டு என்றார் சனநாயக காவலராக பூத் ஆபிசர்.. நாங்கள் 10 ஓட்டு போட்டு முடிப்பதற்குள் கழகம் கோட்டாவான 150 ஐ தாண்டி விட்டது.

கள்ள ஓட்டு என்றால் கழகம் ஒரு நடமாடும் பல்கலை கழகம்.

படித்தது

2016-05-16 18:10:25 by Vaishu

நான் மதவாதம் பேசவில்லை, ஆனால் கிருத்துவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள், யாருக்கு ஓட்டு என முடிவு செய்வது போல், ஏதாவது கோயில்களிலும் நடக்கின்றனவா?

2016-05-15 14:40:39 by Vaishu

இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு

2016-05-15 12:34:15 by Vishnu
Back to Top

Popular Tufs

Related Tuf

Related Tuf

Water uses

Water uses

default thumb image

Indian Funny Videos Compilation 2015

So many suffer from hunger

So many suffer from hunger

Thamizhaga Therdhal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Thamizhaga Therdhal category.