HOT

Voter List -ல உங்க பெயர் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

electoralservicessearch.azurewebsites.net/searc...

என்னுடைய பெயர் இருக்கு.
இந்த நல்ல தகவலை உடனே கண்டிப்பாக ஷேர் செய்து. உங்க நண்பர்களுக்கு தெரியபடுதவும்!

2016-05-09 15:05:23 by Sanju
HOT

Your vote Your right

Your vote Your right

2016-05-09 13:01:38 by Sasi

என்னால் உழைத்து சம்பாதித்து கரண்ட்பில் கட்டமுடியும்,வீட்டிலுள்ள பெண்களுக்கு இருசக்கரவாகனம் வாங்கமுடியும்,செல்போன் வாங்கமுடியும்,வாங்கிய கடனை கட்டமுடியும் .

ஆனால்

தரமான சாலைகள் போடுவது,
தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்குவது,
பாலங்கள் கட்டுவது,
ஊழலை லஞ்சத்தை ஒழிப்பது,
தரமான பேருந்துகள் பராமரிப்பது,
தடையில்லா மின்சாரம் உற்பத்தி செய்து தருவது,
அரசாங்க அலுவலகங்கள் சிறப்பாக இயங்குவது,
சிறந்த கல்வி இலவசமாக தருவது,
சிறந்த மருத்துவத்தை இலவசமாக வழங்குவது,
ஆறுகளை இணைப்பது,
ஏரி,குளங்களை தூர்வாருவது,
அணைகள் கட்டுவது, காவல்துறையை நவீனப்படுத்துவது,
தொழிற்துறைகளுக்கு முதலீடுகள் கவர்வது,
தொழிற்துறைக்கு. அடிப்படை கட்டமைப்புக்கள் அமைப்பது.
தொழிற்வளர்ச்சிக்கு திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல்.
மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்றுவது..

இதுபோல் அரசாங்காத்தால் மட்டும் செய்யகூடிய வேலைகள் ஆயிரம் இருக்கிறது.

இதையல்லாம் நாம செய்யமுடியுமா?

இதையெல்லாம் செய்வதற்கு நிதியை பயன்படுத்தாமல் இலவசமா கொடுக்கறாங்களாமா...

இது ஒரு அரசாங்கமா?
இதுக்கு ஓட்டுவேற போடனுமா?

என் வேலையை அரசாங்கம் செய்தால்,
அரசாங்க வேலையை யார் செய்வது?

என் வீட்டுச்செலவுகளை அரசாங்கம் செய்தால், அரசாங்க செலவுகளுக்கு என்ன செய்வார்கள்? கடன் வாங்குவார்களா? இன்னும் அதிகமா வரிவசூல் செய்வார்களா?

2016-05-09 11:27:00 by Vaishu

நம்ம தொகுதிக்கு வர ஆட்களை பாருங்கள்.

2016-05-08 15:01:04 by Vaishu

யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டது தமிழ்நாட்டில்.
வந்த ஜனாதிபதி அதிரடியாக சில காரியம் செய்தார். அதில் ஒன்று; தமிழ்நாடு அரசு பேரில் இருக்கும் மொத்த கடனையும் கணக்கிட்டு பார்த்து அதை தமிழ்நாட்டின் மக்கள் ஒவ்வொருவருக்கும் சமமாக பிரித்தார்.
ஒவ்வொரு தலைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வந்தது. அதை மக்கள்தான் கட்டவேண்டும் என்றார். மக்கள் எல்லோரும் அலறினார்கள். 'உங்களை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்களால் உங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்களாலும் இலவசங்களாலும்தான் இந்த கடன் வந்தது. இலவசங்களுக்கு ஆசைப்பட்டு ஆட்சியை அவர்கள் கையில் கொடுத்தது உங்கள் தப்பு. நீங்கள் செய்த தப்புக்கு தண்டனை அனுபவித்துதான் ஆகவேண்டும். அதனால் உங்களுக்காக வாங்கிய கடனை நீங்கள்தான் அடைக்கவேண்டும். மீறினால் உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப உங்கள் வீட்டில் உள்ள பொருட்களோ, சொத்துக்களோ ஜப்தி செய்யப்படும்' என்றார். அனைவரும் வேறு வழியின்றி கட்ட துவங்கினர். கட்ட மறுத்தவர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டது.
சில மாதங்களில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த முறையும் ஒவ்வொரு கட்சியும் இலவச தூண்டிலை போட்டு தேர்தல் அறிக்கை வெளியிட்டது. ஆனால் அந்த அறிக்கைகள் சுண்டல் மடிக்கவே பயன்பட்டது.
இப்படி ஒரு கனவு ராத்திரி. பதறியபடி எழுந்தேன். விடிஞ்சிருச்சா என்று பார்த்தேன். இருட்டாகவே இருந்தது. விடியவே இல்லை. மீண்டும் தூங்க ஆரம்பித்தேன்.
#கனவுத்துவம்

2016-05-06 22:41:49 by Vaishu
HOT

27

27 பைசாவுக்கு விலை போகாதீங்க..

2016-04-29 10:28:33 by arul unique

திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு என்ன செய்தது? என்பதற்கு ஒரே பதிவில் பதில் அளிக்க இயலாது. எனவே ஒரு பகுதியான பொறியியல் மாணவர்களுக்கு என்ன செய்தது என்பதை இப்பதிவில்.....
--------------------------------------------------------------------------------------
1.முதலில் எல்லாரால்லாம் மிகவும் கடினமாகவும் உணரப்பட்ட பொறியியல் நுலைவுத்தேர்வை ரத்து செய்தது திமுக..

2.பொறியியல் கலந்தாய்வில் பங்கு பெறும் ஒவ்வொரு மாணவ,மாணவிகளுக்கும் பயணக்க கட்டணத்தில் 50% அரசு ஏற்றுக்கொண்டது.

3.பொறியியல் கலந்தாய்வில் எல்லா வகுப்பை சார்ந்த மாணவர்களுக்கும் 5% இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது திமுக..

4.பொறியியல் பாடப்பிறிவுகளில் இயந்திரவியல் மற்றும் மின்னனுவியல் போன்ற துறைகளை தமிழ்வழி கல்வியில் படிக்கலாம் என்று அறிமுகப்படுத்தியது.இதன் மூலம் தாய் மொழி கொள்கையை வழுப்படுத்தியது திமுக.

5.உயர்கல்வியில் தமிழ் வழி கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 20% தனி இட ஒதுக்கீடை தந்தது திமுக.

6.பொறியியல் படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு 20000 என்று வீதம் நான்கு ஆண்டுக்கு 80000 ரூபாயை அரசு ஏற்றுக்கொண்டது திமுக.

7.பொறியியல் பல்கலைகழகங்களை பிறித்து சென்னை,கோவை,திருச்சி,மதுரை போன்ற இடங்களில் பல்கலைகழகங்களை உருவாக்கி திறம்பட செயல்பட வழி செய்தது.

8.பொறியியல் படித்தால் மட்டும் போதாது அதற்கு ஏற்ப வேலை வாய்ப்பை உருவாக்கியது இந்த திமுக தான் எப்படி என்றால் sipcot,sidco,போன்ற தொழில் பூங்காக்களை உருவாக்கி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியது திமுக.

9.தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் மட்டுமே திட்டங்களை செயல்பட வேண்டாம் என்று கருதி எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் என்று தத்துவத்தின் படி முதற்படியாக நான்கு பெரு நகரங்களில் சென்னை,கோவை,மதுரை,ஓசூர் போன்ற இடங்களில் டைடல் பார்க்(Tidel park) என்று சொல்லக்கூடிய தகவல் தொழிநுட்ப பூங்காவை அமைத்தது திமுக.

10.மாவட்டம் தோறும் E-governance என்ற பொது சேவையை அறிமுகப்படுத்தி அதில் வேலை வாய்ப்பை உருவாக்கியது திமுக.

2016 தேர்தல் அறிக்கையில் கல்விக்கடன் தள்ளுபடி செய்ய #நடவடிக்கை எடுக்கப்படும்..

இவ்வாறாக முதல்வர் ஜெயலாலிதா ஆட்சியில் எதாவது புதிய திட்டங்கள் பொறியியல் மாணவர்களுக்கு நிறை வேற்றப்பட்டுள்ளது.. எண்ணத்தால் சிந்தியுங்கள் மாணவர்களே!! கைவண்ணத்தால் வாக்களியுங்கள் #உதயசூரியன் சின்னத்தில்.

Narasimman Naresh

2016-04-19 22:20:26 by Sanju

மக்கள் நல கூட்டனி தேர்தல் அறிக்கை.
‡********************"******

வை.கோ- மது விலக்கு கொண்டு வரப்படும்

விஜய்காந்த்- யார் வச்சிட்டு என்ன பேச்சி பேசுறிங்க வேற சொல்லுங்க.

வை.கோ- குடும்ப அரசியல் முற்றிலும் இருக்காது.

விஜய் காந்த் - என் மச்சான் மயிரயா புடுங்க போவான் வேற சொல்லுங்க.

வை.கோ- அனைவருக்கும் கல்வி இலவசம் ஆக்க படும்.

விஜய்காந்த்- உங்கள நம்பி கூட்டனி வச்சி என் ரெண்டு MLA 8 மாவட்ட செயலாளர் இழந்துட்டு நிக்குறேன் .இப்ப ஆண்டாள் அழகர் கல்லுரி மூட ப்ளான் பண்றிங்களா கொல விழும் வேற சொல்லுங்க.

வை.கோ- அனைவருக்கும் இலவச இன்டர்னெட் சேவை

விஜய் காந்த் -ஏண்ணே கொஞ்மாச்சும் கூர் இருக்கா எல்லா பயலும் அங்கதா நம்மள கழுவி ஊத்துறான் அத போய் ப்ரின்னு சொல்ற வேற சொல்லுண்ணே

வை.கொ- ச்ச்ச்ச்ச்ப்பாபா கட்ச தீவை போராடி மீட்போம்

விஜய்காந்த்- நீங்க பண்ண போராட்டம் எதாச்சும் வெளங்கி இருக்கா கூடன்குளம் ,ஸ்டெர்லைட் எல்லா வெளங்காம தா போய் இருக்கு.வேற சொல்லுங்க

வை.கோ- என்னாடா இது..... ஊழ்லற்ற ஆட்சியை வழங்குவோம்.

விஜய் காந்த்- கமிசன் வாங்கிதான் கட்சியே நடத்துறோம் எல்லா பயலும் சொல்லிட்டு திரிறான் வேற சொல்லுண்ணே.

வை.கோ - ஜாதி முற்றிலும் ஒழிப்போம்

விஜய்காந்த் - திருமாவளவன் வச்சிட்டு என்ன பேசிறிங்க எல்லா பயலும் சிரிக்க மாட்டான்.

வை.கோ- தேவை இல்லாமல் வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

விஜயகாந்த்- கம்யூனிஸ்ட் கட்சியே உண்டியல் வசூல தா ஓடுது அவிங்க பொழப்புல ஏன் மண்ண அள்ளி போடுற வேற சொல்லுண்ணே.

வைகோ- மேலவை மன்றம் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது.

விஜயகாந்த்- வாசன் கட்சில தொண்டன் விட தலைவர்கள் அதிகம் அவங்கள எல்லாம் எப்படி திருப்தி படுத்துறது. வேற சொல்லுங்க.

வைகோ - புகையிலை இல்லாத மாநிலம் ஆக்குவோம்

விஜயகாந்த்- உங்க பையந்தான் ITC கம்பெனி ஒனர் அவனுக்கு வெட்டு வைக்க போறிங்களா.

வை.கோ- மறந்துட்டேன் தம்பி.....நீங்களே சொல்லுங்க தம்பி எனக்கு பட படன்னு வருது.

விஜயகாந்த்- இந்தா பாருங்கப்பா நாங்க எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு நல்லது எதாச்சும் பண்ணுவோம் கெளம்புங்க அறிக்க அம்புட்டுத்தான்.

எப்புட்ண்ண சரியா சொன்னேனா......

வைகோ -இதுக்காடா என்ன இம்புட்டு கத்து கத்த விட்ட இத முதல்ல செஞ்சி இருக்கலாம்ல...

2016-04-17 11:10:30 by Sanju
HOT

Innovative election campaign

Innovative election campaign

2016-04-16 13:57:35 by Sasi
HOT

Kadaisi

Kadaisi therdhal...

2016-04-15 09:56:24 by Sanju
Back to Top

Popular Tufs

Awesome Pink Natural

Awesome Pink Natural

Romantic Beach Side Dinner At

Romantic Beach Side Dinner At

Happiness is meeting best friends

Happiness is meeting best friends

Meaning of lovely mother

Meaning of lovely mother

Thamizhaga Therdhal Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Thamizhaga Therdhal category.