HOT

Trick to make someone tell the truth Trick to make someone tell the truth

2019-09-19 12:28:24 by geethaa

Oviya Vs Julie | When the truth was revealed Oviya  Vs Julie  When the truth was revealed

2017-07-29 18:57:44 by Zhang Wei
HOT

The truth about Another scam like religion that humans cooked

The truth about patriotism.. Another scam like religion that humans cooked up..

2017-02-11 16:06:13 by Sasi
HOT

Truth Has Been Spoken About JalliKattu Truth Has Been Spoken About JalliKattu

2016-12-28 18:37:45 by Thomas Oliver

வாட்ஸ் அப் பார்வாட்.. பட் சிந்திக்க வேண்டியது..
****************************
500,1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பாரத பிரதமருக்கு ஏதிராக களம் கண்டு இருக்கும் அரசியல் வாதிகளுக்கும் அனைவருக்கம் ஒரு சாதாரண இந்தியனின் சில கேள்விகள்

நாங்கள் (பொது மக்கள் )தினமும் பயணிக்கும் மோசமான சாலையை சீரமைக்க கோரி எப்போதாவது போராடினீர்களா ?

நாங்கள் (பொது மக்கள் )தினமும் பயண்படுத்தும் பேருந்தின் நிலை குறித்து எப்போதாவது போராடினீர்களா ?

நாங்கள் (பொது மக்கள் )தினமும் நல்ல குடி தண்ணிருக்காக போராடுகிறோமே அதற்காக எப்போதாவது போராடிணீர்களா ?

நாங்கள் (பொது மக்கள் )தினமும் பல லஞ்சம் வாங்கும் அதிகாரிகளிடம் எங்களுடைய வருமானத்தை இழக்கின்றோமே அதற்காக
எப்போதாவது போராடினீர்களா ?

நாங்கள் (பொது மக்கள் )தினமும் தனியார் பள்ளிகள் கல்லுரிகள் என்னும் போர்வையில் ஒளிந்து கொண்டு எங்கள் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளை எதிர்த்து எப்போதாவது போராடனீர்களா ?

ஆற்று மணலை திருடும் திருடர்களை எதிர்த்து எப்போதாவது போராடினீர்களா ?

முறையான வருமான வரி செலுத்தும் மக்களுக்கு இன்ன இன்ன வசதிகள் தரவேண்டும் என்று எப்போதாவது போராடினீர்களா ..

ஆனால் இன்று போராட்டம் நடத்தும் நீங்கள் யாருடைய பணத்தை காப்பாற்ற போராடுகிறீர்கள்? மக்கள் பணத்தையா இல்லை மக்களை ஏமாற்றி சேர்த்த உங்கள் கருப்பு பணத்தையா ?????????

2016-11-24 08:10:17 by Vaishu

//இதை விட தெளிவாக யாராலும் புரிய வைக்க முடியாது //

தண்ணீர் குறைய குறைய (#நாள் நெருங்க நெருங்க)

பெரிய_மீன்களின் (#கருப்பு_பணவாதிகளின் )

துடிப்பு (#ஆர்ப்பாட்டம்) இருக்கத்தான் செய்யும்.

#இறுதியில் தனியாக மாட்டிக் கொள்வார்கள்.

சிறிய மீன்கள் (#நல்லப்பண_சாமானியர்கள் ) சுத்தமான நீரில்.
.
.
ஒரு #சிறு_பிள்ளைக்குப் புரிந்தது நமக்குப் புரியாதா என்ன!!!!

2016-11-22 08:53:22 by Vaishu
HOT

அம்பானி, அதானி வரிசையில் நிற்க வில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.. அவர் வரிசையில் நின்றா பணம் மாற்றினார்...

சினிமா பிரபலங்கள் ஒருவரும் பணம் மாற்ற வங்கி வரவில்லை...

ஏன் சின்னத்திரை நடிகர்கள் கூட வரவில்லை..

தந்தி டிவியில் கேள்வி கேட்கும் பாண்டே வந்தாரா? இல்லை..

மற்றவர்களை குறை கூறும் மம்தா பானர்ஜி வந்தாரா? வரவில்லை...

நாட்டின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வந்தாரா?

பாஜக தலைவர் அமித்ஷா வந்தாரா?
கருணாநிதி வந்தாரா?
ஸ்டாலின் வந்தாரா?

பன்னீர் செல்வம் வந்தாரா?

சசிகலா வந்தாரா?

ரஜினி வந்தாரா?

விஜய் வந்தாரா? விக்ரம் வந்தாரா? வடிவேலு வந்தாரா? சிவ கார்த்திக்கேயன் வந்தாரா?

த.பாண்டியன் வந்தாரா?

தமிழிசை சவுந்தரராஜன் வந்தாரா?

யெச்சூரி வந்தாரா?

சோனியா காந்தி வந்தாரா?

திருநாவுக்கரசர் வந்தாரா?

கம்யூனிஸ்ட் தோழர் களோ, அரசியல் தலைவர்களோ வங்கிக்கு வந்தார்களா? வரவில்லையே...

இவ்வளவு ஏன் ஒரு கோயில் குருக்கலோ, பாதிரியார் களோ வரவில்லையே...

See...

அம்பானி, அதானி வரிசைக்கு வரவில்லை என்று கூறும் ஒருவனும், அவர்கள் பணத்தை மாற்ற வங்கிக்கு வரவில்லை...

காரணம் என்ன? இவர்கள் பணப்புழக்கம் இல்லாதவர்களா? இல்லை.. பிறகு ஏன் வரவில்லை..

காரணம் இவர்கள் தெருவோர ஓட்டல்களில் சாப்பிடுவதில்லை.. அதனால் சில்லறை தேவையில்லை, ஆகையால் வங்கிக்கு வரவில்லை...

இவர்கள் மார்க்கெட்டில் சென்று காய்கறி வாங்குவது இல்லை.. அதனால் சில்லறை தேவையில்லை.. ஆகையால் வங்கிக்கு வரவில்லை...

இவர்கள் தெருவோர டீக்கடையில் டீ குடிப்பதில்லை... அதனால் சில்லறை தேவையில்லை.. ஆகையால் வங்கிக்கு வரவில்லை...

இவர்கள் மளிகைக் கடையில் பால், பலசரக்கு வாங்குவதில்லை.. அதனால் சில்லறை தேவையில்லை.. ஆகையால் வங்கிக்கு வரவில்லை..

இவ்வளவு ஏன்... இவர்கள் டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்குவதில்லை.. அதனால் சில்லறை தேவையில்லை.. ஆகையால் வங்கிக்கு வரவில்லை...

ஏன் என்றால் இவர்கள் புழங்குவது எல்லாம், ஐந்து நட்சத்திர ஓட்டலிலும், சூப்பர் மார்க்கெட்டிலும், டிஸ்கோ பார்களிலும் தான்.. இங்கே சில்லறை வாங்குவது இல்லை... இங்கே எல்லாம் கார்டு மட்டுமே போதுமானது...

அஞ்சும், பத்தும் நிதி வாங்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களூம், செயலாளரும், மாவட்ட தலைவர்களுக்கமே இந்த நிலையில் உள்ளனர் என்றால்.... 5000 கோடி, 6000 கோடி சம்பாதிக்கும் அம்பானி, அதானி எப்படி சார் வங்கிக்கு வரிசையில் வருவார்?...
இவர் வரி செலுத்தியதால்தான் நாட்டின் முதல் பணக்காரர். இவர் பணம் வேள்ளையாக வங்கியில் உள்ளது.

இவர்கள் எல்லாம்
ஏழை மக்கள் வரிசையில் நிற்கின்றனர்... என்று கதறூம் போது... ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலை பட்டதாம் என்ற பழமொழியே நினைவுக்கு வருகிறது...

எனவே எனதருமை மக்களே.. மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், என கவலைப் படும் ஒருவரும் வரிசையில் வங்கிக்கு வந்து பணம் வாங்கப் போவதில்லை.. இவர்களின் வேலை எல்லாம் எதை வைத்து அரசியல் செய்வது என்பதே... மக்களின் உணர்வுகளோடு விளையாடி அரசியல் செய்வதே...
அம்பானின் பணம் வங்கியில் உள்ளது..
இதை எதிர்க்கும் அரசியல் வாதிகள் , நடிகர்கள் பணம் வீட்டில் உள்ளது.
தன்னிடம் உள்ள கருப்பு பணத்தை மாற்றுவதற்க்கு மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்வது....
ஜாதி கலவரத்தை தூண்டிவிட்டு வருமாணம் பார்ப்பதுதான் வேலை என்பதை உணர்ந்து கொண்டு,
அரசின் இந்த நடவடிக்கைக்காக நம்மால் ஆன ஒத்துழைப்பை அளிப்போம்.... இதனை மறுப்பவர்கள் சரியான காரணம் கூறுங்கள்...

நன்றி...

2016-11-21 17:10:56 by Vaishu

Is This Truth Or Not Is This Truth Or Not

2016-11-11 10:45:13 by rajkumarr
HOT

Wow, this just hit me so hard Wow this just hit me so hard

2016-09-24 14:20:01 by Krishna Kumar
HOT

Interesting Myth and Truth

Interesting Myth and Truth

2016-08-19 18:44:08 by Nithiya
Back to Top

Popular Tufs

Happy Monday Motivational Quotes

Happy Monday Motivational Quotes

ENG 1102 200

ENG 1102 200

alugai

alugai

Beautiful Places In The World

Beautiful Places In The World

Truth Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Truth category.