HOT

A mammoth tusk being unearthed from the ground A mammoth tusk being unearthed from the ground

2018-01-12 21:50:01 by Zhang Wei
HOT

14000         14000         Tultepec         3                       14000

14000 ஆண்டுகள் பழமையான மம்மூத் இன யானையின் படிமங்கள் கண்டுபிடிப்பு

மெக்ஸிகோ நகரில் 14000 ஆண்டுகள் பழமையான மம்மூத்தின் எஞ்சிய படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோ நகரில் உள்ள Tultepec கிராம பகுதியில் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டிய போது, பணியாளர்கள் 3 அடி நீளமுள்ள மம்மூத் இன யானையின் மண்டை ஓட்டை தோண்டி எடுத்துள்ளனர்.மேலும் மம்மூத் இன யானையின் கால் எலும்புகள் , இடுப்பு எலும்புகள் உள்ளிட்ட ஏனைய படிமங்கள் எடுக்கப்பட்டுள்ளது. படிமங்களை சோதனை செய்ததில், 14000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மம்மூத் இன யானை சேற்றில் சிக்கி இறந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளன

2016-06-29 10:23:25 by yamuna
Back to Top

Popular Tufs

default thumb image

Related Tuf

default thumb image

Jallikattu issue Youngsters protest

Cauvery Issue Tamil Meme

Cauvery Issue Tamil Meme

Related Tuf

Related Tuf

Mammoth Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Mammoth category.