HOT

Modi பதவியேற்று 700 நாட்களுக்கு மேலாகிவிட்டது.. மத்திய அரசின் சாதனைகளை சற்று திரும்பி பார்ப்போம்

* 3 ரூபாய் இருந்த பிளாட்பார்ம் டிக்கட் இன்று 10 ரூபாய்

* ஐந்து முறை இரயில் கட்டணம் உயர்வு

* 98 ரூபாய் இருந்த நெட்பேக் (data pack) இன்று 246 ரூபாய். 30 பைசா இருந்த கால் ரேட் (call rate) இன்று 1 ரூபாய்

* கச்சா எண்னையின் விலை பேரலுக்கு $ 119 இருந்த போது பெட்ரோல் விலை 67. ஆனால் பேரல் $ 30 என்ற போதும் பெட்ரோல் 65 ரூபாய்

* 70 ரூபாய்க்கு விற்ற பருப்பு இன்று 200ரூபாய், இருந்தும் இது விவசாயிக்கு கிடைக்கவில்லை

* 12.36% இருந்த சேவை வரி தற்போது 14.50%

* 10% இருந்த கலால் வரி தற்போது 12.36%

* 58.50 என்று இருந்த டாலர் மதிப்பு இன்று 68.50

* எரிவாயு மானியத்தில் கிடைத்த லாபம் சுமார் 100 கோடி ஆனால் அதற்கு விளம்பர செலவு 250 கோடி

* க்ளீன் இந்தியா செலவு 250 கோடி, ஆனால் துப்புறவு தொழிலாளிகளுக்கு இன்னும் சம்பளம் பாக்கி

* RSS மேற்பார்வையில் நடக்கும் கிசான் டிவிக்கு ஆண்டுக்கு 100 கோடி

* யோக தினத்திற்கு 500 கோடி செலவு. அரியானா மாநில பள்ளிகளுக்கு 700 கோடி ரூபாயில் பாபா ராம்தேவின் யோகா பயிற்சி

* பட்ஜெட்டில் கல்வி துறைக்கு 20% வெட்டு

* கார்ப்ரேட் கம்பனிகளின் 64000 கோடி வராக் கடன் தள்ளுபடி

* தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு வெறும் 15000 கோடி தள்ளுபடி இல்லை

* 2014 முதல் 2016 வரை விளம்பரச்செலவு மட்டும் 1100 கோடி ரூபாய். அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 1.5 கோடி

* வெறும் 75000 டாலராக இருந்த Liberalised Remittance Scheme (LRS) 250000 டாலராக மாற்றி சுமார் 30,000 கோடி வெளிநாட்டில் பதுக்க உதவியது

* இறுதியாக ஒன்று மட்டும்,
ஆக்ரா பேரணியில் பங்கேற்க நேரம் இருந்தது.. ஆனால் அங்கிருந்து சில தூரமே இருக்கும், வெறும் 144 பேர் மட்டுமே பலியான கான்பூரை வந்து பார்க்க நேரமில்லை

* மோடி ஒண்ணுமே செய்யலைன்னீங்க...!!!

இவ்ளோ செஞ்சிருக்கார்........
நன்றிகெட்ட மக்களே..

இனியும் செய்வார்.
இப்ப தானே 500, 1000 ஒழிஞ்சுருக்கு....

போகப் போகப் பாருங்க

2017-01-11 04:39:31 by Harini
HOT

Beautiful lines... Worth In Reading...

எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!

எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்.

ஜெயிக்கிறதுங்கிறது
வாழ்க்கையில்
ஏழைமக்களுக்கு ஒரு வேளை சாப்பாடாகவும்,
பணக்காரனுக்கு பல கோடி
சொத்தாகவும் உள்ளது.

பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது :-))

குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது

கூகுளில் எதை தேடினாலும் கிடைக்கும்...!
உண்மைதான்...!
ஆனால் 2G யில் தேடாதீர்கள்...!
கூகுளே கிடைக்காது.!

உலகினில் எவருமில்லை-சைவமென!
தாய்ப்பாலென்ன தாவரத்திலிருந்தா கிடைக்கிறது ?

தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!!

சிறகுகள் இல்லாமலேயே, பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை புடவைகளுக்கு உண்டு!

விலைவாசி - பெயர் சரியாத்தான் வச்சிருக்காங்க , சில இடங்களில் விலை வாசிக்க மட்டுமே முடியும். !

'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !

உன் இறுதிவரை நீ இழப்பதற்கு ஏதாவது ஒன்று மிச்சமிருக்கும் கவலைகொள்ளாதே!!

இந்த படிப்ப கண்டுபுடிச்சது எவன்டா" என ஆரம்பித்து...
"இந்த பணத்த கண்டுபுடிச்சது எவன்டா" என விடையில்லா கேள்விகளோடு முடிகிறது வாழ்க்கை.. !

வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !

ஒரு முதலாளியை ''வேலையை விட்டுட்டு போயிடுவேன்''னு மிரட்டுர அளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை! !

அடுத்த வாக்கியம் பொய்.
முந்தய வாக்கியம் உண்மை.
இதுல எது உண்மை?எது பொய்?...அதுதான் கடவுள்.

இன்றைய தலைமுறை இளைஞர்கள் அப்பாவிடம் அதிகம் பேசலனாலும் அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்து வைத்துள்ளனர்.!

500 ரூபாயை எண்ணினாலும் ,50000 ரூபாயை எண்ணினாலும் ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும் ஏடி எம் மெசின் .,..ஏன்னா அது மெசின்,மனிதன் இல்லை.

அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!

என்னதான் பெரிய மனுஷனா இருந்தாலும் ஐஸ்கிரீம் மேல இருக்கற அட்டைய ஒரு தடவ நக்கிட்டு தான் தூக்கி போட்றாங்க!

இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்

சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும், ஆனால் வாய்ப்பு நிச்சயம் இருக்காது !

இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

250 ரூபாய்க்கு பளிச்சென்றும், 100 ரூபாய்க்கு சுமாராகவும், இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!

மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

தூக்கம் வராமல்
முதலாளி...
தூங்கி வழியும்
வாட்ச்மேன.........முரண்.

கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள்,டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் சேர்த்து டீ சொல்லும் தினக்கூலியின் வள்ளல்தனத்துக்கு கீழேதான்.!

கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!

கொட்டும் "மழையில்" இரண்டு விதமான பிள்ளைகள்
1.மாம்.!
இட்ஸ் ரைனிங்..ஏசியை கம்மி பண்ணுங்க

2017-01-11 04:34:21 by Li Xia
HOT

Swetha Prabakaran || Michelle Obama Selects her For Education Campaign in US

2017-01-07 03:59:46 by Kurt Sherwood
HOT

Five Rules for Men to Follow for a Happy Life... Five Rules for Men to Follow for a Happy

2016-12-24 06:29:13 by Kurt Sherwood
HOT

My life is more interesting my head

My life is more interesting my head

2016-12-16 07:02:37 by JothiS
HOT

Hilarious Urban Dictionary Meanings Of Bollywoods Most Common Names  Priya

Hilarious Urban Dictionary Meanings Of Bollywood's Most Common Names - Priya

2016-12-09 05:37:02 by Nithiya

Love

Love

2016-12-08 12:03:37 by Somdutt

Interesting

Interesting

2016-12-07 23:00:57 by Somdutt
HOT

Donald Trump past wife picture who was a porn star

Donald Trump past wife picture who was a porn star

2016-11-19 08:15:42 by Rajesh Kumar
HOT

Interesting

Interesting

2016-11-18 08:14:33 by thulasi
Back to Top

Popular Tufs

Related Tuf

Related Tuf

In case of any flood

In case of any flood

Patel Nitinbhai Ratilal of BJP

Patel Nitinbhai Ratilal of BJP

Modi in Chennai and while

Modi in Chennai and while

Interesting Messages Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Interesting Messages category.