Marriage Meme
*10 செகண்ட் கதைகள்:*
*ஸீட்*
தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட் வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் தந்தை!
=============
*தமிழன்டா*
சென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்..."அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா!"
===============
*திருட்டு*
"பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க" எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், "திருடுறது தப்பு...'பென்சில் வேணும்'னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொண்டு வந்திருப்பேன்ல!" என்றார் அப்பா.
===============
*பணம்*
பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்....இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத ஆசிரியை!
=============
*பழ(ங்)கதை* "தம்பிதானே....விட்டுக்கொடுப்பா" என மகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் பழநி மலைக்கோயில் வரிசையில் நின்றிருந்த தந்தை!
===============
*அக்கறை*
கோயில் திருவிழாவில் தன் குழந்தையைத் தவறவிட்டு 'காணவில்லை' என அழுதபடி தேடிக்கொண்டிருந்தவளின் இடது கையில் பத்திரமாக இருந்தது கைபேசி!
===============
*விதி*
"துப்பாக்கியில் சைலன்ஸர் இருந்தும் எப்படி மாட்டிக்கிட்ட?" என்றான் சக கைதி. "செத்தவன் கத்திட்டானே!" என்று சோகமாகச் சொன்னான் கொலைகாரன்!
=============
என்ன டின்னர்?
மதியம் மிச்சமான சோத்துல முட்டையை, மிளகு போட்டு தாளிச்சு வச்சு இருக்கேன்.
எனக்கு பசிக்கலை.!
காட்சி-2:
என்ன டின்னர்?
பெப்பர் எக் ஃப்ரைட் ரைஸ்
அட சூப்பர்.!
நீதி:
சோறு வைக்கிறது பெருசு இல்லை...
அதுக்கு பேரு வைக்கணும்.!
*இன்னைக்கு காலைல மனைவி ஃபோன் பண்ணினா..*
*அவ அழுதிட்டு இருந்தா. என்ட்ட மன்னிப்பு கேட்டா.*
*அழும் போதே, இனி வாழ்நாள் முழுவதும் உங்கள்ட்ட சண்டையே போட மாட்டேன்னு சொன்னா. இனிமே நீங்க என்ன சொன்னாலும் கவனிப்பேன், என்ன சொன்னாலும் கேட்பேன்னு சொன்னா.*
*நான் அப்படியே ரொம்ப உணர்வுப்பூர்வமா கேட்டுட்டே இருந்தேன்...*
*யாரோட மனைவின்னு தெரியல..*
*அது ஒரு ராங் நம்பர்..*
*ஆனா, ரொம்ப பிரமாதமா இருந்தது அந்த உணர்வு!*
Senthil Kavundamani comedy..
இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிநவீன ஏவுகணை விண்ணில் ஏவப்பட உள்ளது .
ஊழியர் : முதலாளி, நான் வேலையை விட்டு நின்னுடுறேன்.
முதலாளி : ஏன்?... என்னாச்சி?
ஊழியர் : எனக்கு வேற வேலை கிடைச்சிடுச்சி
முதலாளி : எங்கே?
ஊழியர் : பஜாஜ் அல்லையான்ஸ்
முதலாளி : என்ன சம்பளம்?
ஊழியர் : மாதம் 3000 ரூபாய் மட்டும்.
முதலாளி : பைத்தியமா உனக்கு... இப்போ நீ மாதம் 30000 ரூபாய் வாங்கிகிட்டிருக்க.
ஊழியர் : பணம் மட்டுமே ஒருவனுக்கு திருப்தியை தந்துவிடாது முதலாளி. இந்த படத்தை பாருங்க... நீங்களே புரிஞ்சிப்பீங்க!!!
நகைச்சுவை என்பது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கூர்மையான வாள். | RAJENDRAN SIVARAMAPILLAI எண்ணம் eluthu.com
நகைச்சுவை என்பது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கூர்மையான வாள். . RAJENDRAN SIVARAMAPILLAI எண்ணம் .
....லவ் ,பண்றதுலாம் ரொம்ப கஷ்டம் பாஸ் ......!!
.
அவங்ககிட்ட ...
பேசிடே இருந்தா ,போடா " torcher " னு ,சொல்வாங்க...
பேசாம இருந்தா ,போடா " waste "ன் வாங்க ...!
.
*.மொரச்சா ,"கெட்டவன் "...
.சிரிச்சா ,"பல்"ல காட்றவன் ..
.
*. Di .. போட்டு ,பேசுனா .."limit ha cross panravan "..
...பேசாம ,இருந்தா .." டம்மி " பீஸ் " ...
.
*..தப்பா ,பேசுனா ," கெட்டவன் " ...
.." decent" ,ha ..பேசுனா .." tube light "....
.
*..சண்டை ,போட்டதும் ..போனாபோதுனு ,நம்பளே ,போய் ...பேசுனா .. " சொரனகெட்டவன்" ...
..பேசலனா .." Ego "..பிடிச்சவன்...
.
*..பையன் ..வேற பொண்ணுகிட்ட ,,பேசுனா .."துரோகமாம்" ..
..அதே ..பொண்ணுங்க ,வேற .பசங்க ,கிட்ட ..பேசுனா ... "Just friend" .. ஆம்....
..
.. ..பசங்கள... ஆண்டவன் .தான் ,,காபாத்தணும் ....
..........................................
பொது நலன் ..கருதி வெளியிடுபவர்.... BEEP SONG BOYZ..
Popular Tufs
Nagaichuvai Related Sharing
Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Nagaichuvai category.