மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....
சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.
வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.
ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது.
டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது.
டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது
கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது
செருப்பு கடைக்காரர்: செம்ம அடி அடிக்கிது
மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது,
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது
WIFE: செம அடி அடிக்குது.
HUSBAND: வாங்கு வாங்குன்னு வாங்குது..

2015-11-26 11:22:16 by Hari

கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை!!!

2015-11-26 10:09:53 by Sasi

thuppaaki...

2015-03-20 10:53:14 by Sanju

பேமலி மேன் குறிப்பு வரைக;-

கல்யாணத்திற்கு முன்பு தான் உண்டு தன் வேலை உண்டு என முழித்துக்கொண்டிருந்த மேன் திருமணத்திற்கு பின்பாக
பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல் "பேய்" முழி முழிக்கும்
மேனை தான் "பேய் முழி மேன்" "பேய் முழி மேன்" என்கிறோம்
இதுவே காலப்போக்கில் மருவி பேமிலி மேன் ஆனது ....

2015-03-20 03:21:01 by Sanju

manushan.. purushan..

2015-03-17 07:21:15 by Sanju
Back to Top

Popular Tufs

IND 230 50

IND 230 50

India Won By 7 Wickets

India Won By 7 Wickets

Love quotes

Love quotes

default thumb image

Grand Alliance win in Bihar

Nagaichuvai Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Nagaichuvai category.