Current situation

Current situation

2016-05-23 00:36:42 by arul unique

அமைச்சர்: மன்னா நீங்கள் பதவியேற்ற பின்னர்
மக்களுக்கு பக்தி அதிகமாகி விட்டது…!

மன்னன்: எதனால் அப்படி?

அமைச்சர்: ஆம் மன்னா, இனி கடவுள் தான் தங்களை
காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான்…!

(படித்ததில் சிரித்தது)
(நன்றி : ஓனர்)

2016-05-21 12:48:32 by Vaishu
HOT

Customer care only

Customer care only

2016-05-20 09:05:18 by yamuna

தாலியை முதல் முடிச்சு
போட்ட உடனேயே
நம்மிடம் இருந்து பிடுங்கி
பின்னால் இருக்கும் பெண்கள்
மீதி முடிச்சு போடும் போதே
ஆண் அந்த நிமிடத்திலிருந்தே
அடக்கப்பட்டு விடுகிறான்...

2016-05-17 22:41:11 by Sasi

அம்புட்டுதான்..

2016-05-15 22:49:24 by Vaishu

தலைவர் பெண்களுக்கு ஒத்தைக் கொலுசை குடுத்து
ஓட்டு கேட்கிறாரே..?

அவர் படு விவரம், அவரை ஜெயிக்க வச்சாதான
இன்னொரு காலுக்குண்டான கொலுசை குடுப்பாராம்!

வி,சகிதா முருகன்

2016-05-12 14:29:24 by Vaishu

Fine vs Tax

Fine vs Tax

2016-05-11 22:51:00 by satheesh

படுக்கையிலே பூ இருந்தால்
வாழ்க்கை துவங்குகிறது என்று அர்த்தம் ...

படத்திலே பூ இருந்தால்
வாழ்க்கை முடிந்தது என்று அர்த்தம் ...

கழுத்திலே பூ இருந்தால்
வேட்பாளர் என்று அர்த்தம் ...

காதிலே பூ இருந்தால்
வாக்காளர் என்று அர்த்தம் ...

2016-05-10 22:22:21 by Vaishu

ஹாஹாஹா

2016-05-09 13:48:08 by Vaishu

வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் லாரி ஏற்றிக் கொலை செய்வோம் என அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் - தமிழிசை சௌந்தர்ராஜன்

2016-05-09 03:03:31 by arul unique
Back to Top

Popular Tufs

default thumb image

ISIS Pakistan Flags waved in

default thumb image

April Birthdays Celebrities Born

default thumb image

SL 204 50

Happy mothers day

Happy mothers day

Nagaichuvai Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Nagaichuvai category.