HOT

Diwali Decorations | Diwali Rangoli Diwali Decorations  Diwali Rangoli

2016-10-31 10:02:06 by Deepika123

தீபாவளி , தீப ஒளித்திருநாள்

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும்.

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலை 3 மணிக்கு எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர்.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம்.                                                            3

2016-10-28 16:37:55 by Vaishu

May the divine light of Diwali Spread into your Life..Happy Diwali.. May the divine light of Diwali Spread into your

2016-10-28 16:29:14 by Nithiya

Have a Cracking Diwali Have a Cracking Diwali

2016-10-28 16:24:08 by Nithiya

Safety tips for a safe and peaceful damakka diwali Safety tips for a safe and peaceful damakka diwali

2016-10-28 16:16:18 by Nithiya

Happy and Sparkling Diwali to everyone... Happy and Sparkling Diwali to

2016-10-28 16:13:54 by Nithiya

Diwali Message...

Light a lamp of love!
Blast a chain of sorrow!
Shoot a rocket of prosperity!
Fire a flowerpot of happiness!
Wish u and your family SPARKLING DIWALI............

Another year of Diwali is here
Another year to Enjoy Happiness!
To banish worry, doubt, and fear,
To love and laugh and give!
Happy Diwali to my little brother.......

2016-10-28 16:02:11 by Deepika123

wish you and your family a crackling fun and sparkling happiness!!! wish you and your family a crackling fun and sparkling happiness

2016-10-28 15:59:42 by Nithiya

Diwali Rangoli Kolam | Diya Kolam Diwali Rangoli Kolam  Diya Kolam

2016-10-28 15:25:04 by Deepika123

Diwali Kolam

Welcome Diwali with the attracting Rangoli kolam........ Diwali KolamWelcome Diwali with the attracting Rangoli

2016-10-28 15:21:38 by Deepika123
Back to Top

Popular Tufs

Beautiful eye painting

Beautiful eye painting

Tamil Messages

Tamil Messages

Original human being

Original human being

Related Tuf

Related Tuf

Diwali 2016 Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Diwali 2016 category.