HOT

                                           850    4 850

மிரட்டி இருக்கிறார் அப்துல் கலாம் !
என்னது ?
மிரட்டலா ?
அதுவும் அப்துல் கலாமா ?
ஆமாங்க ... அதுவும் ஒரு பிரபல கிரைண்டர் கம்பெனியை !
நம்ப முடியாத இந்த செய்தியை இன்று ஒரு நாளிதழில் வாசித்தேன்...
ஈரோட்டில் அப்துல் கலாம் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி....
விழா மேடையில்...
அப்துல் கலாமுக்கு நினைவுப் பரிசாக , ஒரு வெட் கிரைண்டரை அந்த கம்பெனிக்காரர்கள் வழங்கி மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால்..அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
அன்பளிப்பாக எதையும் ஏற்றுக் கொள்ளாத உறுதியான குணம் கலாமுக்கு உண்டு. ஆனால் ... சொந்த உபயோகத்துக்கு ஒரு கிரைண்டரும் அவருக்கு தேவைப்பட்ட நேரம் அது.
பார்த்தார் அப்துல் கலாம். கிரைண்டரை வாங்கிக் கொள்ள முடிவு செய்து விட்டார்..
ஆனால் ... கலாம் போட்ட ஒரு கண்டிஷன் : “இந்த கிரைண்டருக்கு உண்டான விலையை நீங்கள் வாங்கிக் கொண்டால் மட்டுமே , இந்த கிரைண்டரை நான் வாங்கிக் கொள்ள முடியும் .”
பரிசாகக் கொடுக்க முடியவில்லையே என்று கம்பெனிக்காரர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். சரி. பரவாயில்லை.
“4 ஆயிரத்து 850 ரூபாய்” என்று கிரைண்டரின் விலையைச் சொன்னார்கள் .
அடுத்த நொடியே 4 ஆயிரத்து 850 ரூபாய்க்கான செக்கும் , கிரைண்டரும் கை மாறின.
ஆனால்...
அடுத்து நடந்தது .... அப்துல் கலாம் எதிர்பாராதது.
அந்த கிரைண்டர் கம்பெனி , அவர் கொடுத்த செக்கை வங்கியில் செலுத்தி பணம் எடுக்கவே இல்லை.
“அப்துல் கலாம்” என்ற அபூர்வ மனிதர் கையெழுத்து போட்ட அந்த செக்கை , அரிய பொக்கிஷமாக நினைத்து பத்திரப்படுத்திக் கொண்டு விட்டார்கள். இரண்டு மாதங்களாகியும் கலாமின் கணக்கில் இருந்து, பணத்தை எடுக்கவே இல்லை.
இது கலாம் கவனத்துக்கு வந்தது.
அடுத்த நிமிடம் அப்துல் கலாம் அலுவலகத்திலிருந்து , அந்த கிரைண்டர் கம்பெனிக்கு போன் வந்தது. “உடனடியாக செக்கை வங்கியில் செலுத்தி , கிரைண்டருக்கான பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது...”
“அல்லது..?”
“ நீங்கள் கொடுத்த அந்த கிரைண்டர் உடனடியாக உங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் ..”
அப்துல் கலாமின் இந்த அதிரடி அன்பு மிரட்டலை , அந்த கிரைண்டர் கம்பெனி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக செக்கை வங்கியில் செலுத்தி பணத்தை எடுத்துக் கொண்டார்கள்.
அதற்குப் பின்னரே மனம் நிம்மதியானது அப்துல் கலாமுக்கு !
எப்பேர்ப்பட்ட ஒரு உன்னத மனிதர் அப்துல் கலாம்..?
இப்படி ஒரு மனிதரை , எதிர்வரும் காலங்களில் இனி பார்க்க முடியுமா..?
சந்தேகம்தான்..!
சரி .. இதோ... அப்துல் கலாம் கையெழுத்திட்ட அந்த பழைய செக்...
பார்வைக்கு ...!

2017-07-31 10:29:05 by SekarGV

People are 1% taller in the morning than they are in the evening People are 1 taller in the morning than they are in the evening

2017-07-28 12:46:34 by Manikandan
HOT
HOT

Universal Fact | Girls mostly fall in Love Universal Fact Girls mostly fall in Love

2017-06-30 08:00:01 by Kurt Sherwood
HOT

Psychology Says, 99% of the Billionaires Are Born Psychology Says 99 of the Billionaires Are Born

2017-06-30 03:30:01 by Krishna Kumar

Interesting facts

Interesting facts

2017-06-26 17:26:26 by SekarGV
HOT

Can you leave your parents for me? Can you leave your parents for me

2017-06-22 18:25:20 by Karthick
HOT

ஒருவரின் மாத சம்பளம் 10,000 ரூபாயை.. அவர் பணமாக செலவழிச்சா, 10,000 ரூபாயும் செலவு செய்யலாம்.

ஆனால்!!!

அதையே அவர் வங்கி மூலமா DIGITAL money யா செலவழிச்சா, சேவை கட்டணம் 15% - 1,500 ரூபாய் போக, அவரால் 8,500 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும்.

இதோ 130 கோடி பேருக்கு 1500 × 130கோடி = 1,95,000,கோடி ரூபாய் சேவைக் கட்டணமாக மாதம், மாதம் வங்கிகளுக்கோ அல்லது கும்பானிகளுக்கோ போய் சேரும்.

ஒரு வருடத்துக்கு 24 லட்சம் கோடி ரூபாய் சேவை கட்டணம் மட்டும்.

இதுதான்டா உலக மகா ஊழல்.

நாட்டின் மொத்த பணத்தையும் அச்சடிக்க வெறும் 12 ஆயிரம் கோடியே போதும்.

இதுக்கு பேர்தான்டா சர்வாதிகாரம். இதப்பத்தி, கொஞ்சம் யோசிங்க...

அட! கோமாளிகளுக்கு புரியாதது படிக்க வேண்டாம்!

ஏன் இந்தியா மற்ற நாடுகளைப் போல முன்னேறக்கூடாதா?...

மக்கள் டெபிட் கார்டு, நெட்பேங்கிங்லாம் பயன்படுத்தக்கூடாதா?...
ஆன்லைன் பரிவர்த்தனைகள் வரக்கூடாதா?...

ஏன் டீக்கடைல PAYTYM மெசின் யூஸ் பண்ணகூடாதா? வளர்ச்சிடா!. கவர்ச்சிடா!!!

அட! அரை மண்டையங்களா!..

டெபிட்கார்டு பயன்படுத்துவதையும், ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்வதையும், ஒரு நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாக, உங்களுக்கு எல்லாம் சொல்லிக்குடுத்தவன் எவன்டா?

நாட்டின் வளர்ச்சிதான் தான் நோக்கம் என்றால், க்யூபா மாதிரி நாடு முழுவதும் கல்வியை இலவசமாக்கி சட்டம் இயற்று, கல்வி நிறுவனங்களை பொதுவுடைமையாக்கு, கல்வி வியாபாரத்தை 100% ஒழிக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.

அரபுநாடுகள் குருடாயிலை அவர்களின் மூலதனமாக ஆக்கியது போல, இந்தியாவின் அடையாள சின்னமாகிய விவசாயத்தை மூலதனமாக்கு, விவசாய அழிவை தடுக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.

பொது துறைகளில் தனியார் முதலீட்டை 100% தடை செய்து "அரசின் வருமானம் முழுவதும் நாட்டிற்கே" என்று சட்டம் இயற்று.

வளங்களை சுரண்டும் கோலா, கார் கம்பெனிகள் போன்ற அந்நிய முதலீடுகளை தடுத்து அதிகபட்ச FDI அளவை 10% கீழே கொண்டுவா. அதுவும் அத்தியாவசிய பொருள்களுக்கான முதலீடாக இருக்குமாறு விதிமுறைகளை உண்டாக்கு.

உற்பத்தி வரி, சேவை வரியை குறைத்து, தொழில்முனைவோரை ஊக்கப்படுத்து.

நாட்டின் ஏற்றுமதியை உயர்த்தி அந்நிய செலாவணியை அதிகரிக்க சட்டம் இயற்று.

சாதி, மத அரசியல்களுக்கு முற்றிலும் தடைவிதித்து சட்டம் இயற்று.

ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை சட்டமாக்கு.

மருத்துவத்தை பொதுத்துறையாக மாற்றி சட்டம் இயற்று.

இன்னும் எத்தனையோ வளர்ச்சி திட்டங்கள் இருக்க... 2000 ரூவாவை கொண்டுவந்தா, டெபிட் கார்டு வந்துட்டா - நாடு வளர்ச்சி அடைஞ்சுரும்னு கூவுறீங்களே,
நீங்கள் எல்லாம் உண்மையிலேயே கோமாளியா...?
இல்ல, கோமாளிமாதிரி நடிக்கிறீங்களா...?

2017-06-01 13:42:35 by Katrin Valentina
Back to Top

Popular Tufs

nice lines

nice lines

Heres how a girls life

Heres how a girls life

Happy New Year 2017 Greetings

Happy New Year 2017 Greetings

Touched moon neighbours unknown

Touched moon neighbours unknown

Interesting Facts Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Interesting Facts category.