HOT

The height of modern culture.. The height of modern

2018-06-17 16:50:01 by Agnes Natalia
HOT

Jallikattu is not a game, it's our culture... Jallikattu is not a game its our

2017-01-19 14:14:31 by Matthew Aiden
HOT

Beautiful painting on Tamil tradition and

Beautiful painting on Tamil tradition and culture..

2016-06-01 12:25:29 by santhosh

வயது வந்த பெண்ணுக்கு லெக்கிங்ஸ் ஜீன்ஸு போட்டுவிட்டு 5 வயது பாப்பாவுக்கு புடவை தாவணி கட்டி அழகு பார்க்கிறது நம் தமிழ்ச் சமுதாய கலாச்சாரம்...!

2016-05-15 21:23:03 by Vaishu

மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது.
எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 - 4 செ.மீ.
நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம்.
பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில்
வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக்
கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும்.
உருண்டையான காய்கள் உண்டாகும், இதில் வரண்ட பின் சுமார் 45 விதைகள்
இருக்கும்.இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர்.

இது இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் வணிக ரீதியாக வளர்கிறார்கள்

மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று
கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி இலை கிருமி நாசினி,
கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல்
தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு
அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி
வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.


மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த
தூக்கம் வரும்.இதன் இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால்
தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும்.மருதாணி செடியின் பட்டையை ஊற
வைத்த நீரை அரை அவுன்ஸ் காலை, மாலை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

மருதாணி இலையை நன்றாக அரைத்து தலைவலிக்கு நெற்றியிலும், பொட்டுகளிலும் பற்றுப் போட்டுக்கொண்டால் தலைவலி உடனே நீங்கும்.

மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித்
தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித்
தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.

மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை
ஏற்படுத்தும்.மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து
கால்வெடிப்புக்கும், கால் எரிச்சலுக்கும் வெளிப்பூச்சாக உபயோகித்தால் நல்ல பலன் பெறலாம்.

மருதாணி பூக்களையும், இளந்தளிர்களையும் பறித்து சாறு
பிழிந்து அரைத் தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய்,
மேக நோய் இரண்டும் மேலும் பரவாமல் தடுக்கும். இதை நீண்ட நாள்கள்
பயன்படுத்தி வந்தால் உடல் பழைய நிலையை அடைவதோடு தோல் செழிப்பாகவும் ஆகும்.

மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல்
பாதுகா‌‌க்கலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த பய‌ன்க‌ள் எ‌ல்லா‌ம் த‌ற்போது கடைக‌ளி‌ல்
‌கிடை‌க்கு‌ம் மருதா‌ணி கோ‌ன்க‌ளி‌ல் ‌கிடை‌க்க வா‌ய்‌ப்பே இ‌ல்லை

சில பெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பெரு‌ம்பாடு, வெ‌ள்ளை‌ப்பாடு ஆ‌கியவை குணமாக,
மருதா‌ணி இலையை அரை‌த்தநெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு பசு‌ம்பா‌லி‌ல் கல‌ந்து
இருவேளை ‌வீத‌ம் 3 நா‌‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம்
‌கிடை‌‌க்கு‌ம். ஆனா‌ல், இ‌தனை உ‌ண்ணு‌ம் போது உண‌வி‌ல் பு‌ளியை ‌சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி
மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு
போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும்.
வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதுயம்
கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், தலை “ஜில்’லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு
வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தல், ஆறடி கூந்தலாகி விடும்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.      2 4                                               share  whatsapp Facebook share      2 4                                               share  whatsapp Facebook share      2 4                                               share  whatsapp Facebook share

2016-03-05 19:20:04 by Vaishu
HOT

Denmark naattil nadai pettra Tamil kalyanam

Denmark naattil nadai pettra Tamil kalyanam

2016-03-05 10:10:55 by Nithiya

Rani ki vav (ராணி கி வாவ்) காதல் சின்னம்

ஷாஜகானுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே. ராணி உதயமதி தனது கணவர் பீம் தேவுக்காக தாஜ் மஹாலை விட அழகான, பிரும்மாண்டமான ஒரு நினைவு சின்னத்தை உருவாக்கியது உங்களில் எவ்வளவு பேருக்கு தெரியும்?

ராணி கி வாவ் என்ற படிக் கிணறை ராணி உதயமதி என்பவர் சோலாங்கி அரசாட்சியை உருவாக்கிய தன் கணவர் முதல் பீம்தேவ் அரசரின் காதல் நினைவாக 1063-ஆம் ஆண்டு கட்டினார்.

இந்த கிணற்றில் உள்ள பல படிகள் சரஸ்வதி ஆற்றின் தண்ணீரால் சேற்றுப் பதிவாக உள்ளது. இங்குள்ள தூண்கள் உங்களை சோலாங்கி அரசாட்சியின் காலத்திற்கு, அவர்களின் கட்டடக்கலைக்கு கூட்டிச் செல்லும்.

சுவர்கள் மற்றும் தூண்களில் காணப்படும் பல செதுக்கல்கள் விஷ்ணு பகவானின் பல அவதாரமான ராமர், வாமணர், மஹிஷாசுரமர்தினி, கல்கி போன்றவைகளை நினைவு கூறும்.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் (யுனெஸ்கோ) உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில், குஜராத்தின் பதன் (Patan) நகரத்தில் உள்ள ராணி-கி-வாவ் (Rani ki vav) இடம் பெற்றுள்ளது. இது நம் நாட்டின் பாரம்பரிய தண்ணீர் சேகரிப்பு முறைக்குக் கிடைத்த பாராட்டாகும்.

2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம், இந்த ராணி-கி-வாவ் கிணற்றை உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பதற்குப் பரிந்துரை செய்தது. 2014 ஜூன் 22ஆம் தேதி இதற்கான ஒப்புதலை யுனெஸ்கோ நிறுவனம் அளித்தது. Rani ki vav   600                    1063                         Patan  Rani ki vav     2013         2014 22   Rani ki vav   600                    1063                         Patan  Rani ki vav     2013         2014 22   Rani ki vav   600                    1063                         Patan  Rani ki vav     2013         2014 22

2016-01-21 11:34:39 by Vaishu

Facts about india

Facts about india

2016-01-11 15:06:15 by satheesh

Those who are able to see beyond shadows and lies of their culture will never be understood let alone believed by the

Those who are able to see beyond shadows and lies of their culture will never be understood, let alone believed, by the masses.

2015-12-28 20:28:08 by Sasi
Back to Top

Popular Tufs

Advice

Advice

Shah Rukh prays for Chennai

Shah Rukh prays for Chennai

Ginger as Ganesh

Ginger as Ganesh

Sunder Singh Thakur of INC

Sunder Singh Thakur of INC

Culture Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Culture category.