மோடி அரசின் நிதி ஒதுக்கீடு

2016-09-13 08:31:14 by yamuna
HOT

  7                              100    40

டைம் பத்திரிகையின் பட்டியலில் 7 இந்தியர்கள்
உலகின் செல்வாக்கு மிக்கவர் களின் பட்டியலை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஏழு இந்தியர்கள் உள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீரர் சானியா மிர்சா, நடிகை பிரியங்கா சோப்ரா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, சுற்றுச் சூழல் ஆர்வலர் சுனிதா நரைன் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.
ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டியன் லகார்ட், ஆஸ்கார் விருதினை வென்ற டி காப்ரியோ ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.
இந்த பட்டியலில் பிரதமர் மோடியும் பரிசீலனை செய்யப்பட்டார். ஆனால் முதல் 100 இடங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த வருடம் இந்த பட்டியலில் மோடி இருந்தார். பட்டியலில் 40 பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.
விளாதிமிர் புடின், ஹிலாரி கிளிண்டன், பாரக் ஒபாமா, டொனால்ட் டரம்ப், ஜான் கெரி, டிம் குக், மார்க் ஸூகர்பெர்க் உள்ளிட்ட பலரும் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

2016-09-08 10:12:46 by arul unique
HOT

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.**
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
***
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
***
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
***
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
***
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
***
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

கவலைகளை விட்டொழியுங்கள்.
***
#சந்தோசமாய் இருங்கள்,..

2016-08-24 11:11:40 by Vinoth_805

santhanam acts as comedian in gvp movie liveday.in

Santhanam is very famous comedy actor. Now he has avoided comedy roles and try to act a hero.But Next M Rajesh Film he is doing comedy-Cinema News in Tamil.

santhanam acts as comedian in gvp movie

அஜித்துக்கு நோ.அன்பு நண்பர்களுக்கு நோ.ஜி.வி.க்கு எஸ்.சந்தானம் கணக்கு என்ன?

2016-08-03 15:20:53 by OnlineTamilNews

akshara haasan acts in ajith 57 in upcoming tamil movie liveday.in

akshara haasan acts in ajith 57 in upcoming tamil movie

அக்சரா அஜித் படத்தில் என்ன ரோலில் நடிக்கிறார்? ...

2016-08-03 15:14:11 by OnlineTamilNews

சிக்ஸ் பேக்கிற்கு மாறும் சந்தானம் ...கவுதம் மேனனின் 'ஒன்றாக' படத்தில்...ஜெயம் ரவி இல்லை, சந்தானம் தான் ஹீரோ... liveday.in

சிக்ஸ் பேக்கிற்கு மாறும் சந்தானம் …கவுதம் மேனனின் ‘ஒன்றாக’ படத்தில்…ஜெயம் ரவி இல்லை, சந்தானம் தான் ஹீரோ…

2016-08-03 15:10:38 by OnlineTamilNews
HOT

Save the

Save the child..

2016-08-02 18:46:37 by harishankar_710
HOT

               5000     5000     15000     50000

நல்லவற்றை பகிர்வோம்
***************************************
ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான்.

அவரைப் பார்த்து, "குருவே! நான் பெரும் ஏழை. என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்" என்று கேட்டான்.

அதற்கு குரு அவனிடம், "நான் 5000 தருகிறேன், உன் கைகளை என்னிடம் வெட்டிக் கொடு" என்று சொன்னார்.
அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான்.

"சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன், உன் கால்களை கொடு" என்றார். அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை.

"வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன், உன் கண்களையாவது கொடு" என்று கேட்டார்.
அதற்கும் அவன் முடியாது என்றான்.

உனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன்,
உன் உயிரைக் கொடு என்றார்.

அதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான்.

அதைக் கேட்ட அந்த குரு அவனிடம்,
"உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே அந்த விலை மதிப்பற்ற சொத்தை வைத்து உழைத்து வாழ்க்கையில் முன்னேறு" என்று கூறினார்.

2016-08-01 12:06:47 by arul unique

Unmai..

2016-07-26 07:37:18 by harishankar_710

Panam

Panam

2016-07-25 23:45:17 by harishankar_710
Back to Top

Popular Tufs

Hearty congrats to the scientists

Hearty congrats to the scientists

Like a psychopath

Like a psychopath

default thumb image

Tamil Nadu Live Elections Results

Cuteee

Cuteee

Tamil Messages Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil Messages category.