பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
யாமொரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் எனும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும்


அம்மையும் அப்பனும் தந்ததா .......இல்லை
ஆதியின் வல்வினை சூழ்ந்ததா...........
அம்மையும் அப்பனும் தந்ததா .......இல்லை
ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
இமையை நான் அறியாததால் ....இமையை நான் அறியாததால
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
--பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான்
பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்.......
அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான்
பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன்
சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒரு முறையா இருமுறையா
பலமுறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையா பழவினையா
கணம் கணம் தினம் எனை துடிக்கவைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற
வாழ்க்கையும் துரத்துதே உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனமின்று பிதறருதே ...
அருள் விழியால்யால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய் உன் திருக்கரம் எனை
அரவணைத்து உனதருள் பெற
--பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

2017-10-06 14:48:23 by sekar

Philosophy of Life || Think about It Philosophy of Life  Think about It

2017-03-22 11:30:01 by Harshath

World Philosophy Day - 3rd Thursday of November World Philosophy Day  3rd Thursday of November

2016-11-21 11:17:42 by Navinkumarr
HOT

What goes around comes back around

What goes around comes back around

2016-08-16 10:40:52 by Nithiya
HOT

ART  Philosophy

ART & Philosophy

2016-06-02 18:21:06 by yamuna

ART  Philosophy rich and poor

ART & Philosophy rich and poor

2016-06-02 08:18:58 by yamuna

ART  Philosophy

ART & Philosophy

2016-06-02 08:16:38 by yamuna

Choose to keep going

Choose to keep going

2016-02-25 21:41:17 by Sasi

Philosophy of Management

Philosophy of Management

2016-01-08 10:30:38 by Patricia Madison

12 daily remainders

12 daily remainders

2015-12-23 07:19:58 by Sasi
Back to Top

Popular Tufs

Related Tuf

Related Tuf

The Beatles a year and

The Beatles a year and

default thumb image

Related Tuf

Beautiful Tree House

Beautiful Tree House

Philosophy Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Philosophy category.