Darbar Full Movie Online Leaked for Download on Piracy Websites

www.theprimetalks.com/darbar-full-movie-online/ Darbar Full Movie Online Leaked for Download on Piracy Websites

2020-01-09 22:17:44 by theprimetalks5e064bac0f2d

ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ் தேற்றத்'தை,


விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்,

அதாவது, 6வது நூற்றாண்டிலேயே புதையனார் என்ற தமிழர்


செங்கோன முக்கோணத்தில்

கர்ணத்தின் அளவைக் கண்டுபிடிக்கும் எளிய வழியைக் கண்டறிந்தார்.

அவர் எழுதிய கணிதப் பாடல்.

"ஓடிய நீளந்தன்னை

ஓரெட்ட்டுக் கூறதாக்கி

கூறிலே ஒன்று தள்ளி

குன்றத்தில் பாதி சேர்த்தால்

வருவது கர்ணம்தானே".

**************************************

அதாவது பிதாகரஸ் தேற்றம்:

A² + B² = C²

3^2 + 4^2 = 5^2

9 + 16 = 25

25 = 25

C=5

**************************​

இனி, புதையனாரின் சூத்திரம்:


ஓடிய நீளந்தன்னை - கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு அளவுகளில்


பெரிய அளவை,

ஓரெட்ட்டுக் கூறதாக்கி - எட்டு பாகங்களாக்கி,

கூறிலே ஒன்று தள்ளி- அதிலிருந்து ஒரு பாகத்தைக் கழித்து,

( பெரிய அளவான 4 ஐ எட்டு பாகங்களாக்கி, /அதிலிருந்து


ஒரு பாகத்தைக் கழித்தால் வருவது மூன்றரை.

குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம்தானே.-


குன்றம் என்பது கொடுக்கப்பட்டிருக்கும் மற்றொரு அளவு.

மற்றொரு அளவு மூன்றில் பாதி ஒன்றரை.

இதனுடன் ஏற்கனவே கணக்கிடப்பட்டு மீந்த


அளவான மூன்றரையையும் சேர்த்தால் கிடைப்பது ஐந்து.

C=5

”தமிழன் மிகப் பெரியவன்...”

2017-02-21 13:20:31 by sekar

இந்திய - சீன எல்லையில் முதல்முறையாக ஆயுதம் தாங்கிய 100 பெண் வீரர்கள் நியமனம் thehindu.com

கடினமான சீன எல்லையில் முதல்முறையாக ஆயுதம் தாங்கிய 100 பெண் வீரர்களை இந்திய திபெத் எல்லைக் காவல் படை நியமித்துள்ளது.

2016-10-25 17:33:29 by Krishna Kumar
தமிழ் மொழியை தேசிய பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் : ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்

தமிழ் மொழியை தேசிய பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் : ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல் dinakaran.com

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் கணிசமாக வாழும் வெட்வோர்த்வில்லே பகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஹக் மெக்டோர்மோட். இவர் ஆஸ்திரேலிய கல்வி அமைச்சரிடம் எழுத்துப் பூர்வ கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில் சர்வதேசத்தில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் உலகின் தொன்மையான தமிழ் மொழியை நமது நாட்டின் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், தமிழானது வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ...

2016-10-21 17:32:20 by Agnes Natalia
சவுதி இளவரசருக்கு மரண தண்டணை நிறைவேற்றம்

சவுதி இளவரசருக்கு மரண தண்டணை நிறைவேற்றம் dinakaran.com

ரியாத்: நண்பரை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக சவுதி இளவரசருக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் துர்க்கி பின் சவுத் அல்-கபீர் என்பவர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரியாத்தில் தனது நண்பரான அடல் அல் மெகமெய்து என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கியால் சுட்டார். இதில் அடல் அல் மெகமெய்து பலியானார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ரியாத் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இளவரசர் அல்-கபீருக்கு, சட்ட அடிப்படையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.  ...

2016-10-20 09:59:30 by Sharon
சிங்கப்பூரில் களைகட்டத் தொடங்கிய தீபாவளி: ரயில் நிலையங்கள், சாலைகளில் சிறப்பு ஓவியங்கள்

சிங்கப்பூரில் களைகட்டத் தொடங்கிய தீபாவளி: ரயில் நிலையங்கள், சாலைகளில் சிறப்பு ஓவியங்கள் dinakaran.com

சிங்கப்பூர்: தீபாவளி பண்டிகையை இந்திய மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களாலும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி தமிழர்கள் அதிகம் வாழும் நாடான சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள எம்.ஆர்.டி.ரயில்களில் தீபாவளியை குறிக்கும் வகையில் சிறப்பு ஓவியங்களும், சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. ரயில்கள் மட்டுமின்றி ரயில் நிலையங்கள், முக்கிய சாலைகள் என அனைத்து இடங்களிலும் தீப ஒளி திருநாள் கொண்டாட்டங்கள் ...

2016-10-18 15:38:55 by Krishna Kumar

நாட்டிலேயே முதன்முறை: உ.பி.யில் 'சிறப்பு போலீஸ் அதிகாரி'களாக 2 லட்சம் மாணவிகள் நியமனம் thehindu.com

இரண்டு லட்சம் மாணவிகளை 'சிறப்பு போலீஸ் அதிகாரிகள்' என நியமிக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

2016-10-14 14:45:10 by William James
ரசாயன பொருட்கள் வேண்டாம்: அழகை பராமரிக்க பசு கோமியத்தை பயன்படுத்துங்கள் - பெண்களுக்கு பசு பாதுகாப்பு வாரியம் அறிவுரை

ரசாயன பொருட்கள் வேண்டாம்: அழகை பராமரிக்க பசு கோமியத்தை பயன்படுத்துங்கள் - பெண்களுக்கு பசு பாதுகாப்பு வாரியம் அறிவுரை thehindu.com

சரும பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி, புற்றுநோய், ரத்தசோகை, முடக்குவாதம், எய்ட்ஸ் உள்ளிட்ட 108 வகையான நோய்களுக்கும் பசு கோமியம் அருமருந்தாக உதவும்

2016-10-13 10:17:13 by Harshath
பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக கணவனைப் பிரிக்கும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியானதா? - சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் கருத்து

பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக கணவனைப் பிரிக்கும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியானதா? - சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் கருத்து thehindu.com

பெற்றோரை விட்டுப் பிரிந்து தனிக்குடித் தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்ற தீர்ப்பு எத்தகையது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து

2016-10-13 10:16:28 by Harshath
Back to Top

Popular Tufs

Feeling the happiness

Feeling the happiness

default thumb image

SL 284 50

RBI keeps key rate unchanged

RBI keeps key rate unchanged

Beautiful wall murals from around

Beautiful wall murals from around

Tamil News Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil News category.