ஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் வருகிறது வெங்காயம் 1,000 டன்: நாடு முழுவதும் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் வருகிறது வெங்காயம் 1,000 டன்: நாடு முழுவதும் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை dinamalar.com

புதுடில்லி: கடந்த வாரத்தில், உச்சத்திற்கு சென்ற வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், இரு நாட்களாக விலை குறைந்து வருகிறது. இருப்பினும், விலையை மேலும் குறைக்க, வெளிநாடுகளில் இருந்து, 10 ஆயிரம் டன் வெங்காய இறக்குமதிக்கான முயற்சியை, மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ...

2015-08-29 10:17:55 by Karthick

பலூன் இன்டர்நெட் திட்டத்தை விரிவு படுத்த கூகுள் திட்டம்

கூகுள் நிறுவனம் லூன் எனும் திட்டத்தை சில ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் பலூன்களை ஆகாயத்தில் பறக்க வைத்து அதன் மூலம் பல இடங்களுக்கு இன்டர்நெட் வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை பல நாடுகளில் அமல்படுத்த அந்நிறுவனம் முயன்று வருவதாக அந்நிறுவனம் கூகுள் ப்ளஸ் பக்கத்தில் பதிவு செய்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லூன் திட்டத்தின் மூலம் பூமியில் இருந்து 20 கிமீட்டர் தொலைவில் பலூன்களை பறக்க விட்டு, மென்பொருள் அல்கோரிதம் மூலம் காற்றின் விசைக்கேற்ப செயல்படும். நியுசிலாந்து நாட்டில் இந்த திட்டத்தின் மூலம் 30 பலூன்கள் பறக்க விடப்பட்டிருந்தது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூகுள் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 20 பலூன்களை பறக்க விட திட்டமிட்டிருந்தது. ஆட்டோஃபில் எக்யூப்மென்ட் மேம்படுத்தப்பட்டிருப்பதால் முன்பை விட 10 மடங்கு அதிகமாக ஆகாயத்தில் நீடிக்க முடியும். 2013 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட பலூன்கள் 100 முதல் 130 நாட்கள் வரை நீடித்ததாக கூகுள் தெரிவித்துள்ளது.                         20        30      20     10   2013   100 130

2015-08-16 09:50:01 by Katrin Valentina
வங்கதேசத்தில் 13வயது சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை: நீதிவேண்டி பொதுமக்கள் போராட்டம்!

வங்கதேசத்தில் 13வயது சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை: நீதிவேண்டி பொதுமக்கள் போராட்டம்! dinakaran.com

டாக்கா: வங்கதேசத்தில் 13 வயது சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியதுடன் பலதரப்பில் இருந்தும் எதிர்புகள் வலுக்கிறது. வங்கதேசத்தில் 13 வயது சிறுவனை சிலர் கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்றுள்ளனர். இந்த வீடியோ பரவிதையடுத்து பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கதேச மாநிலம் சில்ஹெட் நகர் அருகே உள்ள குமாரகாவ்னில் காய்கறி விற்று வந்த சமியுல் ஆலம் ரஜோன்(13) அங்குள்ள ரிக்ஷாவை திருட முயன்றதாகக் கூறி சிலர் அந்த சிறுவனைப் பிடித்து கட்டிவைத்து இரும்புக் கம்பியால் ...

2015-07-15 12:09:38 by Priyadharshini
HOT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சாலை உள்வாங்கி கார் சிக்கிய காட்சி... மெட்ரோ ரயில் வேலையின் உபயம்
?oh=47c2066270f7903763fe149287c219c2&oe=561AE60B&__gda__=1444348544_b0ce6831d71e91b0a9d10d1df74fd16c

2015-07-13 18:20:01 by yamuna

நண்பர்கள் கவனத்திற்கு...

படித்து விட்டு ஷேர் செய்யுங்கள்....................

தற்போது சீனாவில் நடந்த துயரச் சம்பவம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன தேசத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கடையில் விற்பனை செய்த பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கூடவே coco-cola வையும் அருந்தி இருக்கிறார்..இதனால் சிறிது நேரம் கழித்து நெஞ்சடைத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.. மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பிரேத ப‌ரிசோதனை‌ செய்த போது தான் உண்மை தெரிய வந்துள்ளது.. அது என்னவென்றால் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு உடனே COCO-COLA அருந்தியதால் அது விஷமாக மாறி இருக்கிறது.. அப்படி சாப்பிடுவது 5 அடி நாகப்பாம்பின் விஷத்துக்கு சமம்..அதனால் தயவு செய்து பலாப்பழம் சாப்பிட்டு எட்டு மணி நேரத்திற்கு COCO-COLA; PEPSI போன்ற பானங்களை அருந்தாதீர்கள்... தயவுசெய்து இதை அனைவருக்கும் பகிருங்கள்...

2015-06-23 12:50:01 by Mohamed Youssef
காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா google.com

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் காவலர் குடியிருப்பு, காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்களைத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

2015-05-26 18:45:52 by Priyadharshini
'எல்ஃபீ' என்ற பெயரில் வைரலாக பரவி வரும் யானை எடுத்த செல்ஃபீ

'எல்ஃபீ' என்ற பெயரில் வைரலாக பரவி வரும் யானை எடுத்த செல்ஃபீ dinakaran.com

தாய்லாந்தில் யானை எடுத்த செல்ஃபீ இணையத்தளத்தில் 'எல்ஃபீ' என்ற பெயரில் வைரலாக பரவி வருகிறது. தாய்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் லே ப்ளாங்க் கொலம்பியா பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் மாணவர், கடந்த 2 மாதங்களாக காட்டுப் பகுதியில் தங்கி வருகிறார். அங்கு வளர்க்கப்படும் யானைகளிடம் பாசத்துடன் பழகும் அவர் யானைகளுக்கு தேவையான உணவுகளை வழங்கி வந்தார். தனது செல்போனில் படங்கள் எடுத்தபடி யானைகளுக்கு அவர் வாழைப்பழங்களை ஊட்டிக்கொண்டிருந்தார் திடீரென வாழைப்பழங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டது. உடனடியாக அந்த யானை, லே ப்ளாங்கின் கையில் இருந்த செல்போனை பிடுங்கிக் ...

2015-05-21 18:24:43 by Priyadharshini

சொத்து குவிப்பு அப்பீல் வழக்கு: ஜெயலலிதா விடுதலை கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு maalaimalar.com

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை: நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு

www.maalaimalar.com/2015/05/11120406/Karnataka-...

2015-05-11 14:48:38 by Sanju
HOT

மேல்முறையீட்டு விசாரணையில் நீதிபதி குமாரசாமி அரசு மற்றும் அன்பழகன் தரப்பு முன் வைத்த கேள்விகள்::

1. அம்மாவின் திரைப்பட துறையில் கிடைத்த வருமானத்தை ஏன் கருத்தில் கொள்ளவில்லை???

2. 1971 ல் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் 72 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது, அதற்க்கு வருமான வரியும் கட்டியுள்ளனர், அந்த ஆவணகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த வருமானத்தை ஏன் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை???

3. அம்மா இல்லாத நேரத்தில் {'ரைடு'} அவர் வீட்டில் சோதனை எப்படி நடத்தினீர்கள்??? அவசர, அவசரமாக FIR பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன???

4. விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவுக்கு விசாரணை முழுமையாகாத நிலையிலேயே, ஏன் பதவி உயர்வு அளித்தீர்கள்???

5. அரசியலுக்கு வருவதற்கு முன்பே, அதவாது அம்மா நடிகையாக இருக்கும் போதே போயஸ் தோட்டம் இல்லத்தை வாங்கியுள்ளார், பத்திரப் பதிவில் கூட தெளிவாக இருக்கிறது, அப்படி இருக்கையில் போயஸ் இல்லத்தை சொத்து குவிப்பு வழக்கில் எப்படி சேர்த்தீர்கள்???

6. அம்மா கான்ட்ராக்ட் ஏதாவது போட்டு அதில் ஊழல் செய்தாரா? இல்லை சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளாரா???

7. 1991ம் ஆண்டு ஒரு சதுர அடி மார்பிள் 150 ரூபாய் கூட இல்லாத நேரத்தில் எப்படி 5950 என்று கணக்கிட்டீர்கள்???

8. அம்மாவின் சொத்துக்களை யார் மதிப்பீடு செய்தது??? ஒரு கட்டிட ஒப்பந்தகாரரிடம் கேட்டிருந்தால் கூட உண்மையான மதிப்பை கொடுத்திருப்பாரே??? அவ்வாறு செய்யாமல், ஏன் வேண்டுமென்றே உயர்த்தி மதிப்பிட்டுள்ளீர்கள்???

9. அம்மா தவிர மற்ற மூவரும் எந்த அரசு பதவியும் வகிக்காதவர்கள் அப்படி இருக்கையில் ஊழல் தடுப்பு சட்டம் மற்ற மூவருக்கும் எப்படி பொருந்தும்? ஏன் அவர்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதியவில்லை???

10. அம்மா ஒரு 6 கம்பெனிகளில், வெறும் பங்குதாரர் மட்டுமே, அப்படி இருக்கையில் கூட்டுச்சதி எங்கிருந்து வந்தது??? இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு அரசு தரப்பும் சரி, அன்பழகன் தரப்பும் சரி பதில் அளிக்க முடியாமல் திணறினர் என்பது தினசரி செய்தித்தாள் வாசிக்கும் ஒவ்வொரு சாதாரண தமிழனுக்கும் தெரியும் ஜோடிக்கப் பட்ட ஒரு வழக்கிற்கு ஆச்சார்யா வந்தாலும் சரி, அல்லது அல்லாபிச்சை வந்தாலும் சரி, எப்படி ஆதாரங்களோ அல்லது ஆவணங்களோ தர முடியும்??? எனவே, திங்களன்று வரும் தீர்ப்பில் அம்மாவின் வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டிருக்கும் அதிமுக தொண்டர்கள் வெடி வெடிப்பார்கள் திமுக தொண்டர்கள் 'கேஸ் புஸ' ஆகிவிட்டதே என்று புஸ்வானம் கொளுத்துவார்கள்.

2015-05-11 11:18:32 by Sanju
HOT

Woman with seven foot long hair dreams of one day becoming Guinness World Record holder maalaimalar.com

நீண்ட கூந்தலுடன் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்மிதா: உலக சாதனை படைப்பதே லட்சியம் என பேட்டி

Woman with seven foot long hair dreams of one day becoming Guinness World Record holder

www.maalaimalar.com/2015/04/26135457/Woman-with...

2015-05-09 12:20:01 by Harshath
Back to Top

Popular Tufs

Beautiful flower click by MI

Beautiful flower click by MI

default thumb image

Twitter is in trouble Heres

10 Amazing Detox Teas

10 Amazing Detox Teas

Dog breed and its characteristics

Dog breed and its characteristics

Tamil News Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil News category.