HOT

Do What You Like

Do What You Like

2017-10-24 14:00:43 by SekarGV
HOT

(வாட்ஸ் அப்பில் வந்த ஒரு அருமையான சிந்திக்கவைத்த பதிவு)

முன் கடந்து போவோரின்
முகம் காண முடியவில்லை.
பின் நின்று சிரிப்போரின்
எண்ணம் எனக்கு புரியவில்லை.
தலை தாழ்ந்தே எங்கும் பயணம்.
தொடுதிரையை தொட்டபடி
உள்ளங்கையில் தான் உலகம்.
என் கைபேசி காதலியானாள்- நான்
கட்டிய மனையாள் நெடுந்தூரம் போனாள்...

உற்றாரும் உறவினரும் Family குரூப்பில்,
நண்பனும் அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில்.
சாம கோழி கூவிய பின்னும்,
கொக்கரக்கோ கேட்கும் முன்னும்,
வாட்ஸ்சாப்பில் மூழ்கலானேன்-நிஜமெனும் வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன்.

எவர் எவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து,.அடுத்தவர் இழப்பிற்க்கு துக்கச்சேதி.

Hi என எவரோ அனுப்ப
Hai என பதிலுரைத்தேன்-ஏனோ
நான் பெற்ற பிள்ளை
"அப்பா"என்றழைக்க,
சற்றே புருவம் உயர்த்தி
பார்வையாலே சுட்டெரித்தேன்...

அடுத்தவரின்,
Status பார்த்து ரசித்தேன்,
profile பார்த்து வியந்தேன்,
Picture Msg பார்த்து லயித்தேன்,
video பதிவிறக்க ஆர்வத்தில்.
கை அலம்பியபின் யோசித்தேன்.
நான் என்ன சாப்பிட்டேன் என்பதை...

மாமன் வீட்டு மீன் குழம்பு,
மாமி பொறித்த அப்பளம்,
தங்கை வீட்டு தக்காளிச்சோறு,
மதனி சொன்னாள் கூட்டுக்கறி என்று இத்தனையும் மனதில் கொண்டு, நித்தம் நித்தம் சண்டையிட்டேன்,
அமிர்தம் தந்த மனையாளிடம்.
இது நஞ்சை விட கேவலமென்று...

நானாய் சிரித்தேன்,
நானாய் அழுதேன்,
நானாய் வியந்தேன்,
நானாய் ரசித்தேன்-ஏனோ
நான்,
நானாய் மட்டும் இல்லை...
ஆண்ட்ராய்டில் அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன்.

என் குடும்பம் விலகி போவதை கண்டும் கூட
Network கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்...
கீமோஜியில் கூட
சிரிப்பு,அழுகை,சோகம்,வெட்கம்,
ஆடல்,பாடல்,குடும்பம்,நட்பு என அனைத்தும்.
ஆனால்...
நான் நிமிர்ந்து பார்க்கும் போது
என் முன்னே எவருமில்லை.,
சுற்றமும்,நட்பும்
உள்ளங்கை உலகத்தோடு எனை கடந்து போயினர்...

இது வாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும்
சொந்தமே.,
இனி என்னோடு நேரினில் புன்னகையிடுங்கள்.

நட்பே., வா தெருவோர டீக்கடை நமக்காய் தவம் தவம்கிடக்கிறது........

கொஞ்சம் கஷ்டமா தெரியுதா??????

2016-01-28 17:51:53 by Sanju
HOT

                MNC       60                       21  10000       1 1rs2rs   100   2014      Mohan SalemBBC Source

பத்மஸ்ரீ அருணாசலம் முருகானந்தம்
ரஜினிக்கு பத்மவிபூஷன் சரியா தவறா என்ற ஆராய்ச்சியில் பத்மஸ்ரீ வாங்கிய இந்த எளிய மனிதரை யாருக்கும் தெரியவில்லை . கோவையை சேர்ந்த முருகானந்தம் பெண்களுக்கான சானிடரி நாப்கீன்களை குறைந்த செலவில் தயாரித்து வழங்கி வருவதற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது .
ஒருபுறம் பன்னாட்டு (MNC ) நிறுவனங்கள் கவர்ச்சியாக விளம்பரம் செய்து நாப்கின் வியாபாரத்தில் கோடிகோடியாய் குவிக்கிறது . இன்னொரு புறம் இந்தியாவில் இன்னும் 60 சதவீத ஏழைப் பெண்கள் நாப்கின் வாங்க வசதியின்றி பழைய துணிகளை உபயோகிக்கும் அவலம் நிலவுகிறது.
இந்த நிலையை போக்க நினைத்த முருகானந்தம் பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் குறைந்த செலவில் சுகாதாரமான நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தி வடிவமைத்தார்.அவர் தயாரித்த இயந்திரம் , நாப்கின் போன்றவற்றை முறைப்படி காப்புரிமை செய்தாலும் யாருக்கும் விற்கவில்லை.
மகளிர் அமைப்புகள் , பள்ளிகள் போன்றவற்றிற்கு லாபமின்றி இயந்திரம் , மூலப்பொருட்கள் வழங்கி பயிற்சி அளிக்கிறார் . இன்று 21 நாடுகளில் சுமார் 10000 இயந்திரங்கள் மூலம் , ஒரு கோடி பெண்கள் இவரின் சுகாதாரமான நாப்கின்களை குறைந்த விலையில் ( 1 பீஸ் 1rs,2rs ) உபயோகிக்கிறார்கள்.
ஏற்கனவே உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை டைம் பத்திரிக்கை (2014 ) தேர்ந்தெடுத்தது. இப்போது இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்துள்ளது.
வாழ்த்துக்கள் முருகானந்தம் சார்...
Courtesy : Mohan Salem

BBC Source - www.bbc.com/news/magazine-26260978

2016-01-26 21:25:16 by Sasi

GOOD THOUGHT

GOOD THOUGHT

2016-01-12 20:38:28 by thulasi

Inspiration msg

Inspiration msg

2016-01-02 14:11:14 by Sairabanu

Periyar.....

2016-01-02 14:07:45 by Sairabanu

தவறு

2015-12-31 12:56:56 by ramesh raj

Help people from heart

Help people from heart

2015-12-28 14:39:07 by Kowsik

Tamil Message on life

Tamil Message on life

2015-12-28 14:38:53 by Kowsik
Back to Top

Popular Tufs

Pramatha Nath Ray of INC

Pramatha Nath Ray of INC

Make peace with your past

Make peace with your past

Happy Valentines Day 3D Images

Happy Valentines Day 3D Images

Most Beautiful Photography Of Istanbul

Most Beautiful Photography Of Istanbul

Tamil Inspirational Messages Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Tamil Inspirational Messages category.