Amma - Tamil Greeting Cards, Pictures - Mother Greeting cards in Tamil

Amma is the Tamil word meaning "Mother". Find here some of the most beautiful greeting cards related to "Amma", mother's love, affection, relationship between child and mother. Find the card suitable for you and share the card with your Amma, making her day the most beautiful one. Share these Tamil greeting cards on Mother with your mother on her birthday, on Mother's day, and whenever you with to wish her. Here are the interesting posts and tufs related to Amma. Browse through these posts and share your comments.

பெத்தவங்கள ஏன் ...............
"அம்மா"
"அப்பா" ன்னு கூப்பிட்றோம்..!!
எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?
அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?
அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?
அ – உயிரெழுத்து.
ம் – மெய்யெழுத்து .
மா – உயிர் மெய்யெழுத்து.
அ – உயிரெழுத்து.
ப் – மெய்யெழுத்து .
பா – உயிர் மெய்யெழுத்து.
தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.
தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .
இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.
நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!
"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்.. ( படித்ததில் மனதில் நின்றது)

2016-09-18 08:02:58 by Sanju
HOT

தாய்க்கும் மண்ணுக்கும் அடிமையாக இரு!!!
வேறொன்றுக்கும் அடிமையாக இராதே!!!

2016-07-22 19:29:45 by Vaishu

பெத்தவங்கள ஏன் அம்மா அப்பான்னு கூப்பிட்றோம்..!! எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.??
.
அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..!? அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...!?
.
அ – உயிரெழுத்து.
ம் – மெய்யெழுத்து .
மா – உயிர் மெய்யெழுத்து.
அதே போல தான் அப்பா..!!
.
தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை. தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.
.
இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது. நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!

"மம்மி -என்பது பதபடுத்த பட்ட பிணம்..

இனிமேவாது,
கூப்பிடவேனாமே..

2016-06-09 23:33:38 by Vaishu

பஸ்ல ஏறி!
"ஒரு ராமாபுரம்"ன்னு டிக்கெட் எடுத்து திரும்புனா!!

ஒரு குழந்தை அவங்க அம்மா மார்புல அழகா தூங்கிட்டு இருந்துச்சு!

அந்த குழந்தைக்கு இது பஸ்ன்னு தெரியாது!
நல்லது! கெட்டது தெரியாது!

இன்றைய கிழமையோ! தேதியோ! வருடமோ தெரியாது!

ஆனா அம்மா மடியில உறங்குறோம்ன்னு மட்டும் தெரியும்!

ஒரே பொறாமையா இருந்துச்சு!

எத்தனை அழகு இல்ல அம்மாவின் மடி??

2016-06-05 07:49:37 by Vaishu

Thaaimai...

2016-05-28 13:55:49 by Sanju

McAmma's...

2016-05-28 12:58:56 by Sanju

Amma

Amma mail...

2016-05-28 12:58:28 by Sanju
HOT

The Stunning Story Of How Jayalalithaa Trounced MGR's Wife To Take Over AIADMK | Vaasanthi huffingtonpost.in

Several women supporters of Janaki's stood near her and began stamping on her feet, driving their nails into her skin and pinching her to drive her away.

The Stunning Story Of How Jayalalithaa Trounced MGRs Wife To Take Over AIADMKVaasanthi

www.huffingtonpost.in/vaasanthi/jayalalithaa-st...

2016-05-21 15:33:52 by Sasi

Amma

Amma daaa...

2016-05-20 08:13:00 by Sanju

பாசம்

2016-05-16 07:15:07 by Vaishu
Back to Top

Popular Tufs

Related Tuf

Related Tuf

3D Pongal Wishes  Images

3D Pongal Wishes Images

default thumb image

Modern day RamayanaThe door bell

Disney heroines

Disney heroines

Amma Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Amma category.