Amma - Tamil Greeting Cards, Pictures - Mother Greeting cards in Tamil

Amma is the Tamil word meaning "Mother". Find here some of the most beautiful greeting cards related to "Amma", mother's love, affection, relationship between child and mother. Find the card suitable for you and share the card with your Amma, making her day the most beautiful one. Share these Tamil greeting cards on Mother with your mother on her birthday, on Mother's day, and whenever you with to wish her. Here are the interesting posts and tufs related to Amma. Browse through these posts and share your comments.

Amma

Amma

2016-05-09 12:48:24 by arul unique
HOT

There is nothing like a mothers

There is nothing like a mother's love..

2016-05-09 09:58:47 by Sanju

Real Meaning of Amma

Real Meaning of Amma

2016-05-08 11:44:16 by arul unique

Real Meaning of Amma

Real Meaning of Amma

2016-05-08 11:43:48 by arul unique

Real Meaning of Amma

Real Meaning of Amma

2016-05-08 11:41:36 by arul unique

Real Meaning of Amma

Real Meaning of Amma

2016-05-08 11:41:15 by arul unique

"அம்மா"வுக்கு வணக்கம் வைக்க கத்துகிட்ட போது....

2016-05-06 21:57:31 by Vaishu

அம்மா இங்கே வா வா.... அன்னைக்கான உணவுகள்

’கடவுள் எங்கும் எல்லா இடத்திலும் இருக்க முடியவில்லை. அதனால் தான் அன்னை இருக்கின்றார்கள்.’- என்கிறது ஒரு யூதப் பழமொழி. நம் மண்ணும் கலாச்சாரமும் மட்டுமல்ல, உலகெங்கும் மிக உயர்வாகப் பார்க்கப்படுவது அன்னையின் அரவணைப்பு மட்டும்தான். Unconditional Love-என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதன் மொழிபெயர்ப்பு அன்னை எனலாம். பசியாற்றும் உணவை நோய் போக்கும் மருந்தாகவும் கொடுக்கும் கலையும் கரிசனமும் அன்னைக்குத்தான் உண்டு. காலை உதைத்து அழும் போது தன் சீம்பாலில் துவங்கி, வாலிபத்தில் பைக்கை உதைத்து பறக்க நினைக்கையில் கூட, ’இந்த ஒரு வாய் சாப்பிட்டு விட்டு போக வேண்டியது தானே?’ என்று அங்கலாய்ப்பதும், தன் தள்ளாத வயதில் உடலுக்கு முடியாத போது கூட, ’நீ சாப்பிட்டு விட்டாயா?’ என தன் மகளை/மகனைக் கேட்கும் அக்கறை அன்னைக்குத்தான் உண்டு.

அந்த அன்னை தளர்ந்து நிற்கையில், நாம் எப்படி அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்? அத்தனை நாள் அமுதூட்டி வளர்த்த அவர்களது வயோதிகம் நோயின்றி, மனமகிழ்வுடன் குதூகலமாய் இருந்திட குழந்தைகளாய் நம் கடமை என்ன? நம் அன்னையின் நலம் காக்க நாம் செய்ய வேண்டியது குறித்து கொஞ்சம் பேசலாம்.

அன்பும் அரவணைப்பும் முதல் நிலைத் தேவைகள். அதில் இரண்டாம் எண்ணத்திற்கு அவசியமில்லை. ”உனக்கு வயாசியிடுச்சு. கொஞ்சம் ஓரமாய் போ”-என்று அன்றாட வாழ்வின் அத்தனை நகர்வுகளிலும் ஓரங்கட்டுவது எத்தனை பணமிருந்தாலும் வசதிகளிருந்தாலும் வயோதிகத்தை கசப்பாக்கிவிடும். சந்தோஷத்தை பரிமாறிக் கொள்வதிலும் முடிவுகளுக்கு ஆலோசிப்பதிலும் வயது காரணம் காட்டி இன்று பல அன்னைகள் விலக்கப்படுவதுதான் “அம்மா”கிளினிக் வியாபாரம் அதிகரித்திருப்பதற்கு அடிப்படைக் காரணம். ‘மூணு சுத்து முருக்கா? அஞ்சு சுத்து முருக்கா?,” என்பதிலிருந்து ”இந்த சம்பந்தம் உன் பேத்திக்கு சரியா வருமா?” என்பது வரை அத்தனையையும் ஆலோசிப்பதில்தான் அன்பை வெளிப்படுத்த முடியும். சம்பள அலவன்ஸ் வந்தால், ’சண்டே ஸ்பெஷல் டைனிங்’ என்றால், என அத்தனை சந்தோஷத்திற்கும் அவளை வய்து காட்டி, மூட்டுவலியைச் சொல்லி, நேரமாகிறது எனச் சொல்லி விலக்குவதும் விட்டுச் செல்வதும்தான் வயோதிக நோயை அதிகரிக்க வைக்கும்.

ஒரு கவள சோற்றை நாம் சாப்பிட்டாக வேண்டும் என்பதற்காக எத்தனை மணி நேரம் கால் கடுக்க நின்று கதை சொல்லி காக்காய் காண்பித்து, இப்போதைய நமது இந்த ’சிக்’ அல்லது ’சிக்ஸ்பேக்’ உடம்பிற்கு அவர்கள் அடித்தளம் போட்டிருப்பார்கள்? அவர்களுக்காக கொஞ்சம் நிதானமாக, வயோதிகச் சங்கடங்களை பொறுத்து நம்மோடு இணைத்து வைத்திருப்பதில்தான் அவர்கள் நல்வாழ்வு துவங்கும். ”இந்தா கால்சியம் மாத்திரை..காஸ்ட்லி விட்டமின் மாத்திரை..வயதானவருக்கான ஸ்பெஷல் மெடிக்கல் இன்ஷூரன்ஸ்”-என்பதிலல்ல அன்னையின் நலம் என்பதை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.. இனி அவர்கட்கான சிறப்பு உணவு!

நடுத்தர வயதைக் கடந்த எந்த பெண்ணிற்கும் அவர்தம் மாதவிடாய் முடிந்த முடியும் தருவாய்ப் பிரச்னைகள் அதிகம் இருக்கக் கூடும். அவர்களுக்கு உணவில் அதை சீராக்கும் பொருட்டு ஃபைட்டோஈஸ்ட்ரோஜன் நிறைந்த சோயா தொலி உளுந்து உணவுகள் தேவை. தோதுமை மாவுடன் சரியளவு சோயாமாவு கலந்த சப்பாத்தி நல்லது. இரவில் புழுங்கலரிசி-தொலிஉளுந்து கஞ்சி சிறப்பானது. கால்சியம் சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், தினசரி உணவில் இருப்பது நல்லது. எலும்புகளைத் திண்ணமாக வைத்திருக்க உதவும் பிரண்டைச் சட்னி வாரம் ஓரிரு நாள் காலை உணவில் இருப்பது நல்லது. இன்று நடுத்தர பெண்களில் பலருக்கு மார்பகப் புற்று கருப்பைக் கழுந்துப்புற்று இருப்பது பெருகி வருகிறது. அதற்கான பேப்ஸ் ஸ்மியர், மேமோகிராம் முதலான முறையான சோதனைகளை குடும்ப மருத்துவர் ஆலோசனையில் செய்து கொள்வது நல்லது. ஒருவேளை அப்படி புற்றுநோய் தாக்கி அதற்கான சிகிச்சையிலிருப்பின், கூடுதல் உணவுக் கவனம் மிக மிக அவசியம். தினசரி அவர்கட்கு Green tea, ஃப்ளேக்ஸ் விதை எண்ணைய், பழத்துண்டுகள், காய்கறி சூப், முதலான உனவு அக்கரை நோய்தீவிரத்தை அதன் பரவும் வேகத்தைக் குறைக்கும்.

நடுத்தரவயதில் தாய்க்கு வரும் முக்கிய பிரச்னை மூட்டுவலி, இடுப்புவலி. கூடுதலாய், பல ஆண்டுகள் கால்கடுக்க நின்று வேலை செய்ததால், தன் குழந்தை குடும்பத்திற்கு போக மீந்ததை மட்டும் தன் முதல் உணவாகக் கருதியததால், அநேக அன்னைகள் தம் வயோதிகத்தில் தளர்ந்து போகின்றனர்..அவர்கட்கு புளி குறைத்த உணவு, கிழங்குகள் இல்லாத எளிதில் செரிக்கவல்ல உணவுத் தேர்வு அவசியம். காலையில் இட்லிக்கு பாசிப்பருப்பு போட்ட சாம்பார் அல்லது பிரண்டைச்சட்னி, முடக்கறுத்தான் கீரை போட்ட தோசை, மதியம் அதிகம் புளிப்பில்லாத தக்காளி சேர்த்த ரசம், உடன் ஒரு கீரை, காய்கறித்துண்டுகள், சுரைக்காய்கூட்டு வாழைத்தண்டு பொரியல், புளிக்காத நீர் மோர்; இரவில் எளிதில் செரிக்கக் கூடிய இட்லி, இடியாப்பம், சோளதோசை, ராகிதோசை தொட்டுக் கொள்ள கொத்துமல்லி, புதினா சட்னிகள் என இருப்பதும், அனைத்து உணவிலும் இஞ்சி, பூண்டு, வெந்தயம், சீரகம், சிறிய வெங்காயம் என சேர்ப்பதும் மிக மிக அவசியம். வயோதிகத்தில் உடல் உறுதியளிக்கும் அமுக்கிரா கிழங்குப் பொடி, நவதானியக் க்ஞ்சி, அத்தி, காய்ந்த திராட்சை, பேரீச்சை முத்லான உலர் பழங்கள் இவற்றை மறவாமல் வீட்டில் வாங்கி வைக்க வேண்டும். பாவம் அவர்கட்கு தனக்கென வாங்கி வைக்கத் தெரியாது. எதற்கு பிள்ளைக்கு வீண் செலவு என தயங்கவும் கூடும்.
”நான் பார்த்த மிக அழகான பெண் என் அன்னை. எனது அத்தன வெற்றிக்கும் காரணமான நேர்மை, அறிவு, உடல்-மன உறுதி அத்தனையும் அவள் எனக்கு கற்றுத் தந்த்து,” -என்று சொன்னார் அபிரகாம் லிங்கன். அபிரகாம் லிங்கனுக்கு மட்டுமல்ல நம் அத்தனை பேருக்கும் அது தான் உண்மை. ஏனென்றால், நம் அன்னையின் இதயம் தானே நமது முதல் பள்ளிக்கூடம்?.. நமக்கு அமுதூட்டி, மலம் கழுவி, அறிவூட்டி, நேர்மையை புகுத்தி, நெஞ்சில் உரம் பாய்ச்சி, வாழ்வின் அத்தனை சவால்களுக்கும் எதிர்த்து நிற்கும் திறம் தந்த தாய்க்கு அன்புடன், அக்கறையுடன் தேவையான சத்தான சிறப்பு உணவை சந்தோஷமாக தயாரித்துத் தருவது தானே கடமை?             Unconditional Love                                                                                                                                                          Green tea

2016-05-06 17:59:27 by Vaishu

படித்ததில் பிடித்தது...

2016-05-05 13:01:36 by arul unique

அம்மா

2016-04-30 08:59:46 by Vaishu
Back to Top

Popular Tufs

We are grateful to share

We are grateful to share

Physical exercises vs yoga 3

Physical exercises vs yoga 3

Branding and Advertising A true

Branding and Advertising A true

Election Results 2017 Gujarat

Election Results 2017 Gujarat

Amma Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Amma category.