Childhood Memories - Images, Posts, Tufs, Videos on Childhood, School Days

Childhood is the most favourite part of life for anyone in this World. Everyone of us look back to our childhood memories often. Those were the days of spring. Those were the days when we lived to our expectations. We did not regret for others' expectations. Those were the days we long to live again. Those were the days we really lived. It was only then we saw the world, learnt the world, people, friendship, love, culture and tradition. It was in those days we developed our personal skills, sporting skills, talents, attitude, character, good habits, bad habits ofcourse, wisdom, all without our knowledge.

Only in those days we were guided by our parents, teachers, relatives, neighbors to reach new heights, without being known that we were guided by them. Life gives and takes. Though we would not get back to our childhood, it is always a pleasant experience to look back into our childhood days. Here are some of most beautiful tufs, images, greetings, quotes, messages related to Childhood. Share these images and pictures and videos with your dear ones and make their life lively. You can also share your comments on these posts.

HOT

So cute

So cute

2015-10-26 19:53:28 by Sasi

Hope thats even in office

Hope that's even in office

2015-10-21 21:35:24 by Sasi

childhood rumours

childhood rumours

2015-10-21 08:25:55 by barkkathhiox

My mom always cares me

My mom always cares me

2015-10-19 20:03:11 by Sasi
HOT

the most precious jewels you will ever have around your neck are the arms of your children

the most precious jewels you will ever have around your neck are the arms of your children

2015-10-18 22:33:57 by yamuna

Admit It... Admit

2015-08-17 00:50:01 by Sharon
HOT

Childhood Kitchen Set... Childhood Kitchen

2015-07-08 17:40:01 by Agnes Natalia

பச்ச_புள்ள_டைரியிலிருந்து

சில செல்ல கடுப்ஸ் ....

1. பொறந்தாச்சி உலகத்த பாத்தாச்சு .அசதில தூங்கிட்டுருப்போம் சும்மா சும்மா வந்து உதட்ட புடிச்சு கிள்ளி எழ வைப்பாய்ங்க .

2.ஆஸ்பிட்டல்ல இருந்து வெளியே வந்து உலகத்த பாக்கலாம்னா வீட்டுகுள்ளேயே அதுவும் ஒரே தொட்டில்ல்யே போட்டு தூங்கு தூங்குன்னு உருட்டுவாய்ங்க

3.உச்சா போய்ட்டா சில நேரம் ,ஈரத்துலேயே நாம படுத்துருக்கனும் .விரா விரான்னு அழுதாதான் கண்டுபுடிப்பாய்ங்க .

4.கக்கா போய்ட்டா எல்லா நேரத்துலயும் கழுவி உட மாட்டாய்ங்க .தொடச்சு தொடச்சு அந்த எடத்த கோவப்பழம் மாதிரி செவக்க வச்சிருவாய்ங்க .

5.பால் தான் குடுப்பாய்ங்க .பீச்சாஅ பர்கருனு ஏதாவது டிப்பரண்டா குடுக்க மாட்டாய்ங்க .

6.கொஞ்சம் வளர்ந்த பிறகு நமக்கு பிடிக்காத சாப்பாட சமைச்சு வச்சிட்டு சாப்டு சாப்டுன்னு உசுரவாங்குவாங்க .இடயில வாய தொரக்கலன்னா வாயிலயே நாலு குத்து விழும் .

7.சாப்ட வைக்கிறேன் பேர் வழின்னு எல்லாத்தயும் வம்புக்கு இழுப்பாய்ங்க.அங்க பாரு பூச்சாண்டி .(அது நம்ம அம்மாவோட தம்பியா இருக்கும் )

8.பெத்தவங்க கூடயோ , மத்தவங்க கூடயோ , விளையாட்டு பொருள வச்சி கலகலன்னு விளாட வேண்டிய வயசில ப்ரீகேஜின்ற பேருல சேத்துவிட்டு நம்ம சந்தோசத்த காலிபன்னிருவாங்க .

9.அப்பா அம்மானு கூப்ட வைக்காம
டாடி சொல்லு மம்மி சொல்லுனு இவிங்க இங்கிலீசூ பீட்டரா பில்டப்பு பன்ன நம்மல போட்டு பாடா படுத்துவாய்ங்க .

10.தப்பி தவறி ஏதாவது பேசிட்டோம்னா எங்க மாமாகிட்ட சொல்லுங்க தாத்தாகிட்ட சொல்லுங்க , ஆண்டிகிட்ட சொல்லுங்கன்னு நம்மல சர்க்கஸ் காட்ட வச்சிருவாய்ங்க ...

2015-07-05 21:40:01 by Irene Fatima

2015-06-21 15:50:01 by Kurt Sherwood
HOT

To a child

To a child

2015-03-14 10:13:46 by thulasi
Back to Top

Popular Tufs

Related Tuf

Related Tuf

default thumb image

Related Tuf

default thumb image

Related Tuf

Good Morning Image

Good Morning Image

Childhood Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Childhood category.