Jokes - Images, Funny Pictures, Posts, Tufs - Jokes Videos and Pictures

Jokes makes our daily life lively and relaxed. Without sense of humour one could go high with his blood pressure. We experience high amount of pressure in our daily work and stress with your family and business issues. Relaxation is needed for everyone amidst their busy schedule.

Here are some of the funniest jokes, pictures, videos tufed here for you to view and overcome your stress. Browse through these tufs and laugh out loud on these funny images, videos and jokes. You could also share with us your tufs, jokes by clicking the "share" button on the top. Also you could share your comments by clicking the "comments".

HOT

beep

beep beep...

2015-01-24 12:45:30 by Sanju

A driver was stuck in a traffic jam on the road outside Parliament, Delhi.

Suddenly, a man knocks on the window.
The driver rolls down the window and asks,"What's going on?"
"Terrorists have kidnapped the entire Indian politicians , and they're asking for a $100 million dollar ransom.
Otherwise, they're going to douse them all in petrol and set them on fire. We're going from car to car, collecting donations".

"How much is
everyone giving, on an average?" the driver asks...

The man replies, "Roughly 2 litres."

2015-01-19 12:30:01 by Sanju

senja paavum summa husband and wife jokes

senja paavum summa vidadhu.. husband and wife jokes

2015-01-12 13:20:27 by Sanju
HOT

beer is better than a woman

beer is better than a woman

2015-01-10 13:19:15 by Sanju
HOT

free Sardar

free wife.. Sardar joke..

2015-01-10 12:37:55 by Sanju
HOT

குமாருக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.

ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான் குமார் . ஆச்சர்யம்!

அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!

கடுப்பான குமார், அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்!

மூன்றாம் நாள்… காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான்.

ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய், வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டான்.

இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்? என்றாள் அவள்.

அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!

2015-01-10 12:33:29 by Sanju
HOT

Boy : had breakfast ???
Girl : hmmm...

Boy : what u had???
Girl : always y u keep on asking such silly questions ???


Boy : ok, tell me if RBI wants to hold the minimum rate to set the trend of higher repo rate or reverse repo rate & also exceed the difference of mid rate to invest safely in all kind of market . What shud IT do..??

Girl : hehehe, I had idly n sambar....what about uuuuu.???

2015-01-09 11:55:37 by Sanju
HOT

கவலையை மறந்து சிரிங்க:

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சிறுவனுக்கு அவசரமாக 50 டாலர் தேவைப்பட்டது. அவனும் யார் யாரிடமோ கேட்டு பார்த்தும் கிடைக்கவில்லை கடைசியாக நொந்து போய் கடவுளுக்கு கடிதம் எழுதினான்.

" கடவுளே எனக்கு அவசரமாக 50 டாலர்கள் தேவை அனுப்பி வைக்கவும்ன்னு" எழுதி அதில் பெறுநர் முகவரியாக கடவுள் அமெரிக்கா ன்னு எழுதி இருந்தான்.

இந்த வேடிக்கையான கடிதம் ஒபாமாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒபாமாவும் சிறுவனின் நம்பிக்கை வீணடிக்க விரும்பாமல் பணத்தை அனுப்ப முடிவு செய்தார். ஆனாலும் ஒரு சிறுவனுக்கு 50 டாலர்கள் மிக அதிகம் என நினைத்து தனது சொந்த பணத்திலிருந்து 30 டாலர் பணத்தை மட்டும் அந்த சிறுவனின் முகவரிக்கு அனுப்பினார். அதில் அனுப்புநர் முகவரியாக ஒபாமா வெள்ளை மாளிகை அமெரிக்கா ன்னு எழுதி அனுப்பினார்.

இரண்டு நாட்களில் அதே சிறுவனிடமிருந்து கடவுள் முகவரிக்கு பதில் கடிதம் வந்தது எனது கஷ்டத்திக்கு பணம் குடுத்த கடவுளுக்கு மிக்க நன்றி. ஆனால் இனிமேல் எனக்கு பணம் அனுப்பும் போது நேரடியாக எனது முகவரிக்கு அனுப்பவும் ஏன் என்றால் நீங்கள் ஒபாமா மூலமாக அனுப்பினால் அவர் பாதி பணத்தை ஆட்டையை போட்டுவிடுகிறார் அதனால் தான் சொல்கிறேன் என்று எழுதியிருந்தது

2015-01-08 08:00:03 by Saravanan
Back to Top

Popular Tufs

Enjoy the moment

Enjoy the moment

They laugh at me because

They laugh at me because

Related Tuf

Related Tuf

default thumb image

Related Tuf

Jokes Related Sharing

Sharing of your eye catching pictures, videos and news of trendy topics are listed under the Jokes category.