ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைக்கு முடி திருத்தி பெற்றோரின் நெஞ்சை அள்ளிய சிகை அலங்கார கலைஞர்

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைக்கு முடி திருத்தி பெற்றோரின் நெஞ்சை அள்ளிய சிகை அலங்கார கலைஞர் maalaimalar.com

ஜேமி லூயிஸ், டெனின் டேவைன்ஸ் தம்பதி ஆட்டிசம் குறைபாடுள்ள தமது மகன் மேசனுக்கு முடிதிருத்துவதற்கு வழி தெரியாமல் சில காலமாக தவித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு மேசனுக்கு ஆட்டிசம் மற்றும் சென்சரி ஓவர்லோடு போன்ற பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தது.

2015-11-07 14:28:26 by Sharon
உலகின் முதல் நெயில் பாலிஷ் ஸ்ப்ரே அறிமுகம்: வீடியோ இணைப்பு

உலகின் முதல் நெயில் பாலிஷ் ஸ்ப்ரே அறிமுகம்: வீடியோ இணைப்பு maalaimalar.com

‘வீட்டில் எளிமையாக பெயிண்ட் அடிக்க ஸ்பிரேயை பயன்படுத்துங்கள்’ எனப் பல்வேறு சோதனைக்கு நம்மை உள்ளாக்கி ஸ்பிரேயின் எளிமையை நமக்கு உணர்த்தும் தொலைக்காட்சி விளம்பரத்தைப்போல, எளிமையான முறையில் விரைவாக நம்முடைய முழு நகத்திலும் விரவிப் பரவும் நெயில் ஸ்பிரே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2015-11-06 17:29:02 by Irene Fatima
இரவு விடுதி தீ விபத்தில் 132 பேர் பலி: ருமேனியா பிரதமர் ராஜினாமா

இரவு விடுதி தீ விபத்தில் 132 பேர் பலி: ருமேனியா பிரதமர் ராஜினாமா maalaimalar.com

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ருமேனியா நாட்டின் பிரதமராக விக்டோர் பாண்டா பதவி வகித்து வந்தார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

அதை தொடர்ந்து சமீபத்தில் ருமேனிய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அவர் வெற்றி பெற்றார். இருந்தாலும்

2015-11-05 14:31:41 by Matthew Aiden
செல்பி மோகத்தைப் போக்க ஆன்டிசெல்பி மாத்திரைகள்

செல்பி மோகத்தைப் போக்க ஆன்டிசெல்பி மாத்திரைகள் maalaimalar.com

செல்பி எடுக்கும் மோகத்தைப் போக்க ஆன்டி-செல்பி மாத்திரைகள் தற்போது வெளிவந்துள்ளன.

நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே போகின்றது. சிறப்பான செல்பி

2015-11-05 14:29:02 by Karthick
கியாஸ் நிரப்பப்பட்ட குளிர்பானம் குடித்தால் இதய நோய் ஏற்படும்: மருத்துவ ஆய்வில் தகவல்

கியாஸ் நிரப்பப்பட்ட குளிர்பானம் குடித்தால் இதய நோய் ஏற்படும்: மருத்துவ ஆய்வில் தகவல் maalaimalar.com

நெஞ்சு படபடப்பு ஏற்பட்டாலோ, சோர்வு ஏற்பட்டாலோ சோடா குடிப்பது வழக்கம். ஆனால் நாம் அருந்தும் சோடா மற்றும் கியாஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்களால் இதய நோய் ஏற்படும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

சுவீடன் நாட்டில் இதுதொடர்பாக மருத்துவ குழு ஆய்வு நடத்தியது. 12 ஆண்டுகளாக தொடர்ந்து தினமும் கியாஸ் நிரப்பப்பட்ட குளிர்பானம் குடிக்கும் 42 ஆயிரம் பேரை அவர்கள் ஆய்வுக்கு எடுத்து கொண்டனர்.

2015-11-04 18:29:33 by Mohamed Youssef

இந்தோனேஷியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் maalaimalar.com

இந்தோனேஷியாவின் தென்கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி இன்று பின்னிரவு 12.44 மணியளவில் டைமோர் மாகாணத்தில் உள்ள அலோர் தீவை மையமாக கொண்டு 14.3 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டிலி என்ற இடத்தின் மேற்கு-

2015-11-04 14:05:44 by Mohamed Youssef

ஆப்பிளின் புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தை ஹேக் செய்த குழுவுக்கு ஒரு மில்லியன் பரிசு வழங்கப்பட்டது maalaimalar.com

ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 16-ம் தேதி வெளியிட்ட புதிய ஐ.ஓ.எஸ். 9 வரிசை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ‘ஹேக்’ செய்பவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கவிருப்பதாக அமெரிக்காவின் வாஷிங்டனில் இயங்கிவரும் ‘ஸீரோடியம்’ என்னும் நிறுவனத்தை நடத்திவரும் சாவ்க்கி பேக்ரார் குறிப்பிட்டிருந்தார்.

2015-11-04 14:05:35 by Agnes Natalia
சீனாவில் வெறும் ரூ.2,200-க்கு கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 6S?

சீனாவில் வெறும் ரூ.2,200-க்கு கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 6S? maalaimalar.com

உலகின் பல நாடுகளில் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் முதல் பரபரப்பாக விற்பனையாகிவரும் ஆப்பிளின் ஐபோன் 6S மாடலின் போலி தயாரிப்பு மிகவும் குறைவான விலையில் சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

2015-11-04 14:03:50 by Karthick

ஆப்கானிஸ்தானில் காதலனுடன் ஓடிப்போன பெண் கல் எறிந்து கொலை maalaimalar.com

ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் ரோக்சஹானா. 21 வயதான இந்தப் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்தப் பெண், தனக்கு விருப்பமான மற்றொருவருடன் ஓடிப்போனார்.

2015-11-04 09:53:51 by Sharon
துபாய் மெட்ரோ ரெயில் அதிர்ஷ்ட குலுக்கலில் தமிழக பெண்ணுக்கு 50 கிராம் தங்கம் பரிசாக கிடைத்தது

துபாய் மெட்ரோ ரெயில் அதிர்ஷ்ட குலுக்கலில் தமிழக பெண்ணுக்கு 50 கிராம் தங்கம் பரிசாக கிடைத்தது maalaimalar.com

துபாயில் மெட்ரோ ரெயில் மற்றும் பொது பஸ் போக்குவரத்தை பிரபலப்படுத்தும் வகையில் அந்நாட்டு போக்குவரத்து துறை சமீபத்தில், பயணிகளுக்கு ஸ்மார்ட் போன்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் தங்கம் பரிசு வழங்கும் சிறப்பு குலுக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.

இதில், தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி ராபின் என்ற 54 வயது பெண்ணுக்கு 50 கிராம் தங்கம் பரிசாக கிடைத்துள்ளது.

2015-11-03 17:54:40 by Zhang Wei
Back to Top

Popular Tufs

default thumb image

Kedar Prasad Gupta of BJP

Lovely Family

Lovely Family

default thumb image

3

An old pic of Jayaram

An old pic of Jayaram

maalaimalar.com Links

maalaimalar.com links are listed here.