மூன்று லட்சம் ரூபாய் வரை மட்டுமே கையிருப்பு வைத்திருக்கலாம்: நிபுணர் குழு

மூன்று லட்சம் ரூபாய் வரை மட்டுமே கையிருப்பு வைத்திருக்கலாம்: நிபுணர் குழு google.com

மூன்று லட்சம் ரூபாய் வரை மட்டுமே கையிருப்பு வைத்திருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த கறுப்புப் பண தடுப்பு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. 

2016-07-15 18:15:22 by Karthick
ஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள்  இன்று!

ஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று! google.com

ஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

2016-07-15 18:15:13 by Manikandan
உடல் பருத்தவர்கள் மெல்லியவர்களை விட புத்திக் கூர்மை குறைந்தவர்களாமே!:ஆய்வில் தகவல்

உடல் பருத்தவர்கள் மெல்லியவர்களை விட புத்திக் கூர்மை குறைந்தவர்களாமே!:ஆய்வில் தகவல் google.com

பொதுவாக உடல் பருத்தவர்கள் மெல்லியவர்களை விட பலவானாக இருக்கக் கூடும். ஆனால் இவர்கள் மெல்லியவர்களை விட புத்திக் கூர்மை குறைந்தவர்கள் எனத் தற்போது ஆய்வொன்றின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. ஒரு மனிதனின் புத்திக் கூர்மையைத் தீர்மானிக்கும் மூளையிலுள்ள கிரே மற்றும் வெள்ளைத் திசுக்களுக்கும் உடற் பருமனுக்கும் இடையேயான தொடர்பை ஒப்பிட்டுப் பார்க்கையில் தான் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.

2016-07-14 11:01:03 by Priyadharshini
அமெரிக்காவின் ஒர்லான்டோ நகரில் துப்பாக்கிச் சூடு; 50 பேர் பலி!

அமெரிக்காவின் ஒர்லான்டோ நகரில் துப்பாக்கிச் சூடு; 50 பேர் பலி! google.com

அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒர்லாண்டோ நகர மேயர் தெரிவித்துள்ளார். 

2016-06-13 13:14:34 by Kurt Sherwood
உலகின் சுற்றுச்சூழல் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் டெல்லிக்கு 20வது இடம்!

உலகின் சுற்றுச்சூழல் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் டெல்லிக்கு 20வது இடம்! google.com

உலகின் சுற்றுச்சூழல் மாசடைந்த 50 நகரங்களின் பட்டியலில் டெல்லி 20வது இடத்தில் உள்ளது என்று, ஐநா சுற்றுச்சூழல் துறை அனுமதியோடு நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. 

2016-06-10 13:06:09 by Sharon
இந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் பத்திரம் விரைவில் தாக்கல்!

இந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் பத்திரம் விரைவில் தாக்கல்! google.com

இந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை விதிக்கும் சட்டமொன்றைக் கொண்டு வரும் நோக்கில், அமைச்சரவை பத்திரமொன்றை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளது. 

2016-05-31 12:33:26 by Thomas Oliver
நோட்டாவை விடக் குறைவான வாக்குகள் மக்கள் நலக் கூட்டணிக்கு!

நோட்டாவை விடக் குறைவான வாக்குகள் மக்கள் நலக் கூட்டணிக்கு! google.com

நோட்டாவை விடக் குறைவான வாக்குகளே மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைத்துள்ளது என்று தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2016-05-20 14:44:21 by Harini
பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு நூற்று பதினேழு கோடி ரூபாய்

பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு நூற்று பதினேழு கோடி ரூபாய் google.com

பிரதமர் நரேந்திர மோடியின் 2015-16ம் ஆண்டுக்கான வெளிநாட்டு பயண செலவு 117 கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது.

2016-05-06 13:01:31 by Krishna Kumar
தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் துவக்கம்

தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் துவக்கம் google.com

தமிழகத்தில் நாளை முதல் அனல் கக்கும் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. தற்போது கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

2016-05-03 15:37:00 by Mohamed Youssef
வேட்பு மனுவை ஏற்றப் பின்னர்தான் உறுதி மொழியை ஏற்பேன்: விஜயகாந்த்

வேட்பு மனுவை ஏற்றப் பின்னர்தான் உறுதி மொழியை ஏற்பேன்: விஜயகாந்த் google.com

வேட்பு மனுவை ஏற்றப் பின்னர்தான் உறுதி மொழியை ஏற்பேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிடிவாதம் செய்துள்ளார்.

2016-04-28 13:20:28 by Patricia Madison
Back to Top

Popular Tufs

Lebanese Valerie Abou Shakra 23

Lebanese Valerie Abou Shakra 23

Happy Dussehra Cartoon Images

Happy Dussehra Cartoon Images

Happy Wednesday HD Images

Happy Wednesday HD Images

RCB 1561 150

RCB 1561 150

google.com Links

google.com links are listed here.